ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
நீ கண்ணால பாத்த போதும்
நான்தான் கலைமாமணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
பாம்பாக பல்ல காட்டி கொத்துறா அவ,
பாவாட ராட்டினமா வந்து சுத்துறா
பாம்பாக பல்ல காட்டி கொத்துறா அவ,
பாவாட ராட்டினமா வந்து சுத்துறா
ஆடி போனா,ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
வத்தி குச்சி இடுபத்தா ஆட்டி நெஞ்சுக்குள்ள அடுப்பத்தான் மூட்டி
ஐயோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்கிறா
முட்ட முட்ட முழியதான் காட்டி முன்ன பின்ன ரெட்ட ஜட ஆட்டி
மல்லி பூவும் வாசனையா காட்டி என்ன வதைக்கறா
தரையில் தூக்கி போட்ட என் காதல் கொறவ மீனா வாழும்
தரையில் தூக்கி போட்ட என் காதல் கொறவ மீனா வாழும்
வாயேண்டி கேடி நீயும் நானும் ஜோடி வால் இல்லா காத்தாடி
ஆடி போனா,ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
உன்னால நா வானுக்கு பறந்தேன்
உன்னால நா நேரத்தில் எழுந்தேன்
உன்னால நா தூக்கத்தில் கூட சிரிக்கிறேன்
வால் நண்டா இருந்தவன் நானே
கற்கண்டு பார்வைய பார்த்தாய்
கொள நண்டா சீறி நின்றேன் நான் உன்னாலே
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலில் மேளம்
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலில் மேளம்
வாயேண்டி கேடி நீயும் நானும் ஜோடி வால் இல்லா காத்தாடி
ஆடி போனா,ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
நீ கண்ணால பாத்த போதும் நான்தான் கலைமாமணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
பாம்பாக பல்ல காட்டி கொத்துறா அவ,
பாவாட ரத்தினமா வந்து சுத்துறா
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
படம் : அட்டக்கத்தி (2012)
இசை : சந்தோஷ் நாராயண்
வரிகள் : கபிலன்
பாடகர் : கானா பாலா
Aadi Pona Avani Ava Aala Mayakum Thavani
Aadi Pona Avani Ava Aala Mayakum Thavani
Nee Kanala Paatha Pothum Nathan Kalaimamani
Aadi Pona Avani Ava Alla Mayakum Thavani
Aadi Pona Avani Ava Alla Mayakum Thavani
Pambaga Palla Kaati Kothuraa Ava,
Pavada Ratinama Vanthu Suthura
Pambaga Palla Katti Kothuraa Ava,
Pavada Ratinama Vanthu Suthura
Aadi Pona, Aadi Pona Avani Ava Aala Mayakum Thavani
Aadi Pona Avani Ava Aala Mayakum Thavani
Vathi Kuchi Idupatha Atti Nenjukula Adupathan Mooti
Aiyo Amma Enna Eva Vaati Vathaikara
Mutta Mutta Muzhiyathan Kaati Munna Pinna Reta Jada Aati
Malli Povum Vasanaya Kaati Enna Vathaikara
Tharayil Thooki Poota En Kaathal Korava Meena Vazhum
Tharayil Thooki Poota En Kaathal Korava Meena Vazhum
Vayendi Kaedi Neeyum Nanum Jodi Vaal Illa Kathadi
Aadi Pona Avani Ava Aala Mayakum Thavani
Aadi Pona Avani Ava Aala Mayakum Thavani
Unnalana Vaanuku Paranthan
Unnalana Nerathil Ezhunthan
Unnalana Thookathil Kooda Sirikiran
Valnanda Irunthavan Nanae
Karkandu Parvaya Parthai
Kozhananda Siri Nindraen Naan Unalae
Sernthu Vazhum Kalam Adikava Mattu Tholil Melam
Sernthu Vazhum Kalam Adikava Mattu Tholil Melam
Vayandi Kedi Nee Illa Jodi Vaal Illa Kathadi
Aadi Pona, Aadi Pona Avani Ava Aala Mayakum Thavani
Aadi Pona Avani Ava Aala Mayakum Thavani
Nee Kanala Paatha Pothum Nathan Kalaimamani
Aadi Pona Avani Ava Alla Mayakum Thavani
Aadi Pona Avani Ava Alla Mayakum Thavani
Pambaga Palla Kaati Kothuraa Ava,
Pavada Ratinama Vanthu Suthura
Aadi Pona Avani Ava Alla Mayakum Thavani
Aadi Pona Avani Ava Alla Mayakum Thavani
Film : Attakkathi (2012)
Composer : Santhosh Narayanan
Lyrics : Kabilan
Singer : Gaana Bala
No comments:
Plz Leave a Comment dude