Saturday, 18 May 2013

Nijamellam Maranthu-Ethir Neechal




நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே

நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாதம் நிலவ காணும் பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே

நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாதம் நிலவ காணும் பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே

ஏ பார்க்காமல் பாக்காதே பெண்ணே போதும்
பந்தாவை பாக்காதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
போதைகள் தாராதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்
கோ..

ஊரெல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரமா?
ஏதோதோ நெஞ்சுக்குள் வெச்சுருக்க நான் வாரேம்மா
கூடாத எண்ணங்கள் கூடுதம்மா
தாங்காது என் கூடு மா
பட்டாலும் கெட்டாலும் கேட்காதும்மா
என் பேரம்மா

ஓ விட்டில் பூச்சி என் வெளக்க சுடுது
வெவரம் புரியாம வெளக்கும் அழுது

ஏ பார்க்காமல் பாக்காதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
போதைகள் தாராதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்

நிஜமெல்லாம் மறந்து போச்சு
நினைவெல்லாம் கனவா போச்சு
நிறை மாதம் நிலவ காணும்
பெண்ணே உன்னாலே

படம் : எதிர் நீச்சல் (2013)
இசை : அனிருத்
வரிகள் : தனுஷ்
பாடகர்கள் : தனுஷ்,அனிருத்

Nijamellam Maranthu Pochu Penne Unnale 
Ninaivellam Kanava Pochu Kanne Unnale
Nirai Matham Nilaivai Kaanum Pennae Unale Pennae Unnale 

Nijamellam Maranthu Pochu Penne Unnale 
Ninaivellam Kanava Pochu Kanne Unnale
Nirai Matham Nilaivai Kaanum Pennae Unale Pennae Unnale 

Eh Paarkaamal Paakathe Pennae Pothum
Banthavaai Paakathe Pennae Pothum
Baarangal Thaangathey Penne Pothum 
Bothaigal Thaaraathey Penne Pothum
Penne Pothum
Go.. 

Dont Give A Heck Abt The Witch
Dont Give A Dont Give A Heck Abt The Witch ( X3)
D And A!
(Background- Naa Naa Naa Naa Naa Naa Aaah.....)
Dont Give A Heck Abt The Witch
Dont Give A Dont Give A Heck Abt The Witch ( X3)

Oorellam Onnaga Seruthamma 
Naan Mattum Aen Orama 
Aethetho Nenjukkul Vechuruka Naan Varema 

Koodatha Ennangal Kooduthamma
Thaangaathu En Koodu Ma
Pattalum Kettaalum Kaetkaathuma 
En Peramma 

Oh Vitil Poochi En Velaka Suduthu
Vevaram Puriyama Velakum Azhuthu 

Eh Paarkaamal Paakathe Pennae Pothum
Baarangal Thaangathey Penne Pøthum 
Bothaigal Thaaraathey Penne Pøthum 
Penne Pothum.. 

Nijamellam Maranthu Pochu..
Ninaivellam Kanava Pochu.. 
Nirai Matham Nilaiva Kaanum..
Penne Unnale..

(Background- Nyaa Nyaa Nyaa Nyaa Nyaa Nyaa Aaah.....)

Dont Give A Heck Abt The Witch
Dont Give A Dont Give A Heck Abt The Witch ( X3)
D And A!
(Background- Naa Naa Naa Naa Naa Naa Aaah.....)

Dont Give A Heck Abt The Witch
Dont Give A Dont Give A Heck Abt The Witch ( X3)

Nyaaaa...Nyaaaa..Nyaa Nyaa Nyaa Nyaa

[Put Your Fcin' Hands Up
Put Ur Fcin' Put Ur Fcin' Hands Up
Dont Give A F8 Abt The *Tch (X4)]

Film : Ethir Neechal (2013)
Composer : Anirudh 
Lyrics : Dhanush
Singer : Dhanush,Anirudh

Ethir Neechal (2013)
        Boomi Enna Suthudhe
        Ethir Neechal Adi
        Velicha Poove
        Un Paarvaiyil

No comments:

Plz Leave a Comment dude