Saturday, 4 May 2013

Adho Antha Paravai Pola - Aayirathil Oruvan



அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே(ஒரே வானிலே...)
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த பறவைபோல)

லல்லா லா ல. லல்லா லா ல.
லல்லா லா ல. லல்லா லா ல.

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே (சுடுவதில்லையே)
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த பறவைபோல)

லல்லா லா ல. லல்லா லா ல.
லல்லா லா ல. லல்லா லா ல.

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே (பேசவில்லையே)
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த பறவை போல)

லல்லா லா ல. லல்லா லா ல.
லல்லா லா ல. லல்லா லா ல.

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல் நாடு காண வேண்டும் விடுதலை (வேண்டும் விடுதலை)
அச்சம் இன்றி ஆடி பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

படம்: ஆயிரத்தில் ஒருவன்(1965)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன்

Adho Antha Paravai Pola Vaazha Vendum 
Idho Intha Alaigal Pola Aada Vendum
Ore Vaanilae Ore Mannile
Ore Vaanile Ore Mannile
Ore Geetham Urimai Geetham Paaduvom

Lallaa Laa La. Lallaa Laa La. 
Lallaa Laa La. Lallaa Laa La. 

Kaatru Nammai Adimai Endru Vilagavillaiye 
Kadal Neerum Adimai Endru Suduvathillaiye 
Kaalam Nammai Vittu Vittu Nadappathillaiye 
Kaadhal Paasam Thaaimai Nammai Marappathillaiye 
Ore Vaanile Ore Mannile 
Ore Geetham Urimai Geetham Paaduvom 

(Adho Antha Paravaipola)

Lallaa Laa La. Lallaa Laa La. 
Lallaa Laa La. Lallaa Laa La. 

Thondrumbodhu Thaayillaamal Thondravillaiye 
Sollillaamal Mozhiyillaamal Pesavillaiye 
Vaazhumbodhu Pasiyillaamal Vaazhavillaiye 
Pogumbodhu Veru Paadhai Pogavillaiye
Ore Vaanile Ore Mannile
Ore Geetham Urimai Geetham Paaduvom 

(Adho Antha Paravai Pola)

Lallaa Laa La. Lallaa Laa La. 
Lallaa Laa La. Lallaa Laa La. 

kodi makkal sernthu vazha vendum viduthalai
koyil pola naadu kaana vendum viduthalai (vendum viduthalai)
acham indri aadi paada vendum viduthalai
adimai vaazhum boomi engum vendum viduthalai
Ore Vaanile Ore Mannile
Ore Geetham Urimai Geetham Paaduvom 

Film: Aayirathil Oruvan(1965)
Composer: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Singers: T.M.Soundhar Rajan 

No comments:

Plz Leave a Comment dude