வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்
எண்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
பிள்ளைய பெறுகிற அம்மாவுக்கு பத்து மாசமும் எதிர் நீச்சல்
பொறக்குற குழந்தை நடக்குற வரைக்கும் தரையில் போடுவதும் எதிர் நீச்சல்
பள்ளிக்கு பள்ளி இடத்துக்கு அலையும் அப்பனுக்கு அது தான் எதிர் நீச்சல்
பிள்ளைக்கு எப்படி எடம் கெடச்சாலும் பரிச்ச வந்தா எதிர் நீச்சல் எதிர் நீச்சல்
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
கடற்கரை ஓரம நடக்குற காதல் கல்யாணம் முடிச்சா எதிர் நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளைய பெத்து காலம் கழிப்பதும் எதிர் நீச்சல்
கண்மூடி வழக்கம் மண்மூடி போக கருத்தை சொல்வது எதிர் நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுகள் வாங்கி பதவிக்கு வருவது எதிர் நீச்சல் எதிர் நீச்சல்
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்
எண்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
படம்: எதிர் நீச்சல்(1968)
இசை: வி.குமார்
வரிகள்: வாலி
பாடர்கள்: சீர்காழி கோவிந்தராஜன்
Vetri Venduma Pottu Paarada Ethir Neechal
Saaridhan Poda Thalaivithi Enbathu Verum Koochal
Enni Thuninthal Ingu Enna Nadakkadathu
Koncham Muyandral Ingu Ethu Kidaikkadathu
Vetri Venduma Pottu Paarada Ethir Neechal
Pillaiya Perukira Ammavukku Pathu Maasamum Ethir Neechal
Porakkura Kulantha Nadukkura Varaikum Tharaiyil Poduvathum Ethir Neechal
Pallikku Palli Idathukku Alaiyum Appanukku Athu Dhaan Ethir Neechal
Pillaikku Eppadi Edam Kedachalum Paricha Vantha Ethir Neechal Ethir Neechal
Vetri Venduma Pottu Paarada Ethir Neechal
Kadarkarai Oram Nadakura Kaadhal Kalyanam Mudicha Ethir Neechal
Kanakukku Melae Pillaiya Pethu Kaalam Kalipathum Ethir Neechal
Kanmudi Valakam Manmoodi Poga Karuthai Solvathu Ethir Neechal
Veetukku Veedu Ottukal Vaangi Padhavikku Varuvathu Ethir Neechal Ethir Neechal
Vetri Venduma Pottu Paarada Ethir Neechal
Saaridhan Poda Thalaivithi Enbathu Verum Koochal
Enni Thunithal Ingu Enna Nadakkadathu
Koncham Muyandral Ingu Ethu Kidaikkadathu
Vetri Venduma Pottu Paarada Ethir Neechal
Film: Ethirneechal(1968)
Composer: V Kumar
Lyrics:Vaali
Singers: Seerkazhi Govindarajan
No comments:
Plz Leave a Comment dude