Tuesday, 14 May 2013

Azhagho Azhaghu Aval Kannazhagu - Samar


அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு


அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடை அழகு
கத்தி எரியும் அவள் உடை அழகு

அய்யய்யோ... சிக்கென நடக்கும்
அய்யய்யோ... ஓவியம் அவளோ
அய்யய்யோ... சக்கரை தடவி
அய்யய்யோ... செஞ்சது உடலோ
அழகோ அழகு, அழகோ அழகு

எந்த பூவில் இருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கமழகு

மெல்லிடையை பற்றி சொன்னால்
நில்லாத அழகு
மேலே கொஞ்சம் பார்க்க சொன்னால்
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை
என்ன சொல்லவோ... ஓ...

காட்டருவி போல அலை அலையாக
கண்டபடி ஓடும் குழலழகு
கண்ணிரண்டில் வலையை பின்னி பின்னி வீசி
நெஞ்சம் அதை பரிக்கும் செயல் அழகு

தெற்று பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு
தள்ளி நின்று யோசிக்கையில்
வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை
என்ன சொல்லவோ... ஓ...

அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடை அழகு
கத்தி எரியும் அவள் உடை அழகு
அய்யய்யோ... சிக்கென நடக்கும்
அய்யய்யோ... ஓவியம் அவளோ
அய்யய்யோ... சக்கரை தடவி
அய்யய்யோ... செஞ்சது உடலோ
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ

படம் : சமர் (2012)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர் : நரேஷ் ஐயர்

Azhagho Azhaghu Aval Kannazhagu
Aval Pol Illai Oru Perazhagu
Azhagho Azhaghu Aval Pechazhagu
Arugil Aerikkum Aval Moochazhagu

Azhagho Azhaghu Aval Kannazhagu
Aval Pol Illai Oru Perazhagu
Azhagho Azhaghu Aval Pechazhagu
Arugil Aerikkum Aval Moochazhagu

Thaththi Nadakam Aval Nadai Azhagu
Kaththi Aeriyum Aval Udai Azhagu

Ayyayyo... Chick-Ena Nadakum
Ayyayyo... Oviyam Avalao
Ayyayyo... Sakkarai Thadavi
Ayyayyo... Senjadhu Udalao
Azhago Azhagu, Azhago Azhagu

Endha Poovil Irundhu Vandhadhindha Thaeno
Endru Ennai Viyakkum Idhal Azhagu
Andhiyile Vaanam Sivandhadhai Polaey
Kannam Engum Thondrum Vetkamazhagu

Mellidaiyai Pattri Sonnaal
Nillaadha Azhagu
Meley Konjam Paarka Sonnaal
Polladha Azhagu
Kadavul Kavidhai Ondrai Padaithadhai
Enna Sollavo...Oh..

Kaataruvi Poley Alai Alaiyaaga
Kannadapadi Odum Kuzhalagu
Kannirandil Valayayai Pinni Pinni Veesi
Nenjam Adhai Parikkum Seyal Azhagu

Thetru Pallil Srikkayil
Theeraadha Azhagu
Thalli Nindru Yosikayil
Veredho Azhagu
Kadavul Kavidhai Ondrai Padaithadhai
Enna Sollavo...Oh..

Azhagho Azhaghu Aval Kannazhagu
Aval Pol Illai Oru Perazhagu
Azhagho Azhaghu Aval Pechazhagu
Arugil Aerikkum Aval Moochazhagu

Thaththi Nadakam Aval Nadai Azhagu
Kaththi Aeriyum Aval Udai Azhagu
Ayyayyo... Chick-Ena Nadakum
Ayyayyo... Oviyam Avalao
Ayyayyo... Sakkarai Thadavi
Ayyayyo... Senjadhu Udalao
Ayyayyo Ayyayyo Ayyayyo Ayyayyo

Film : Samar(2012)
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Na.Muthukumar
Singer: Naresh Iyer

No comments:

Plz Leave a Comment dude