Tuesday, 14 May 2013

Vaanathaiye Etti Pudipen - Vazhakku En 18/9


வானத்தையே எட்டி புடிப்பேன்
பூமியையும் சுத்தி வருவேன்
வானத்தையே எட்டி புடிப்பேன்
பூமியையும் சுத்தி வருவேன்


உன் கண்ணு குழி அழகினில் தான்
என் கற்பனைய நான் வளர்த்தேன்
உன் நெஞ்சுக் குழி மீது தாண்டி
என் நிம்மதிய நான் பொதச்சேன்

அடி பெண்ணே நீயும் பெண்தானோ
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ
அடி பெண்னே நீயும் பெண்தானோ
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ

வானத்தையே எட்டி புடிப்பேன்
பூமியையும் சுத்தி வருவேன்

மணலில் கட்டி வைத்த கோட்டை
அதை மழை வந்து கரைத்ததென்ன
எனக்குள் கட்டி வைத்த கோட்டை
அதை நீ வந்து உடைத்ததென்ன

உள் நெஞ்சம் எனக்குள்ளே
ஐயோ உன் பெயரை சொல்லுகிறதே
என்னை விட்டு உயிர் போகும்
அந்த உயிர் வந்து உன்னைச் சேரும்
நான் உயிரோடுதான் வாழ்ந்தால்
பெண்னே உனக்காக காத்திருப்பேன்

வானத்தையே எட்டி புடிப்பேன்
பூமியையும் சுத்தி வருவேன்

மெழுகு போல் உருகினேனே
நீ தீயாக சுட்டதினால்
நீரினில் மூழ்கி கொண்டு
நான் நீருக்கு அலைந்தேனே

கண் பார்த்த பார்வைகளை
உன் உதடுகள் பொய் சொல்லலாம்
கானல் நீர் கண்டதை
என் இதயத்தில் மறைந்திடுமோ
புள்ளி வைத்து கோலம் போட்டால்
நல்ல சித்திரம் ஆகிடுமா

வானத்தையே எட்டி புடிப்பேன்
பூமியையும் சுத்தி வருவேன்
வானத்தையே எட்டி புடிப்பேன்
பூமியையும் சுத்தி வருவேன்

படம் : வழக்கு எண் 18/9 (2012)
இசை : ஆர்.பிரசன்னா
வரிகள் : நா முத்துக்குமார்
பாடகர் : தண்டபாணி

Vaanathaiye Etti Pudipen
Boomiyaiyum Suthi Varuven
Vaanathaiye Etti Pudipen
Boomiyaiyum Suthi Varuven

Un Kannu Kuli Alaginil Thaan
En Karpanaiya Naan Valathen
Un Nenju Kuli Meethu Thaandi
En Nimathiya Naan Pothachen

Adi Penne Neeum Pen Tthaano
Illa Brahman Seitha Silai Thaano
Adi Penne Neeum Pen Tthaano
Illa Brahman Seitha Silai Thaano

Manalil Katti Vaitha Kottai
Athai Mazhai Vanthu Karaithathenna
Enakkul Katti Vaitha Kottai
Athai Nee Vanthu Udaithathenna

Ull Nenjam Enakulle
Aiyo Un Peyarai Solgirathe
Ennai Vittu Uyir Pogum
Antha Uyir Vanthu Unnai Serum

Naan Uyirodu Thaan Vazhnthaal
Penne Unakaaga Kaathirupen

Vaanathaiye Etti Pudipen
Boomiyaiyum Suthi Varuven

Melugu Pol Uruginene
Nee Theeyaga Suttathinal
Neerinil Mulgi Kondu
Naan Neerukku Alainthene

Kan Paartha Paarvaigalai
Un Uthadugal Poi Sollalam
Kaanal Neer Kandathai
En Idhayathil Marainthidumo

Pulli Vaithu Kolam Pottaal
Naal Sithiram Aagiduma

Vaanathaiye Etti Pudipen
Boomiyaiyum Suthi Varuven
Vaanathaiye Etti Pudipen
Boomiyaiyum Suthi Varuven

Film : Vazhakku En 18/9 (2012)
Composer : R.Prasanna
Lyrics : Na.Muthukumar
Singer : Dhandapani

1 comment: