பெ : ஹத்திய குஷுக்காவா
ஸ்லாலுவத் குச்சின்தாவா
ஆ : ஹத்திய குஷுக்காவா
ஸ்லாலுவத் குச்சின்தாவா
பெ : சாயாபாண்டான் திரிமு சாயாபர்
ஹரி ஹரி துக்கா
ஆ : சாயாபாண்டான் திரிமு சாயாபர்
ஹரி ஹரி துக்கா
பெ : பதஸோரம் ஹதிம் பதமு
ஆ : என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே
பெ : என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே
ஆ : நீ யாரோ இங்கே நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே
இன்பம் காண்போமே
பெ : என்னுயிர் நீ தானே…..ஹோ உன்னுயிர் நான் தானே…….ஹோ
என்னுயிர் நீ தானே…..ஹோ உன்னுயிர் நான் தானே…….ஹோ
நீ யாரோ இங்கே நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே

பெ : பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட
காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே
ஆ : அவசந்தே மச்சான் குனாராயா க்யாநா லுபா சாமா சாயா
பெ : பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட
காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே
நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன்னிதழில் உன்மடியில்
உன்மனதில் ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்

பெ : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே
ஆ : அத்தி கிட்ட திட துவா துவா ஆராண் சஜல துவா துவா
பெ : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே
நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகே புன்னகையில் கண்ணுறங்கும் மன்னவனின்
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்

படம் : பிரியா (1978)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
பாடகர்கள் : கே.ஜே.யேசுதாஸ்,ஜென்சி
F : Hathiya Kushukaava Slaluvath Kuchinthaavaa
M : Hathiya Kushukaava Slaluvath Kuchinthaavaa
F : Saayaapaandaan Thirimu Saayaabar Hari Hari Duka
M : Saayaapaandaan Thirimu Saayaabar Hari Hari Duka
F : Padhasoram Hathim Padhamu
M : Ennuyir Neethaane Unnuyir Naanthaane
F : Ennuyir Neethaane Unnuyir Naanthaane
M : Nee Yaaro Ingu Naan Yaaro
Ondru Saerndhome Inbam Kanbome
F : Ennuyir Neethaane…Ho Unnuyir Naanthaane…Ho
Ennuyir Neethaane…Ho Unnuyir Naanthaane…Ho
Nee Yaaro Ingu Naan Yaaro

F : Poonkodi Thallaada Poovizhi Vandaada
Kaadhalai Kondaada Aasaiyil Vandhene
M : Avachandhe Machaan Gunaaraayaa Kyanaa Lupaa
Samaa Saayaa

Nee Thandha Sondham Maaraadhey
Naan Kanda Inbam Theeraadhey
Unnaruhil Un Nizhalil Un Madiyil Un Manadhil
Aayiram Kaalangal Vazhndhida Vandhen

F : Paavayin Ponmeni Jaadaiyil Thaanaada
Paarvayil Poonthendral Paadida Vandhene
M : Athi Kitha Thida Dua Dua
Auran Sajala Dua Dua

Nee Konjum Ullam Thenaaga
Naan Kollum Inbam Nooraaga
Ennaruhil Punnagaiyil Kannurangum Mannavane
Kaaviyam Poaloru Vazhvinai Kanden

Film : Priya (1978)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Panju Arunachalam
Singer : K J Yesudass,Jency

No comments:
Plz Leave a Comment dude