ஆ : காதல் வைபோகமே காணும் நந்நாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுமே
பெ : காதல் வைபோகமே காணும் நந்நாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுமே
ஆ : கோடைகாலத்து தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைகாலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்
பெ : வானம் தாலாட்டு பாட
மலைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட
ஆ : பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
பெ : கதகதப்பு, துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு
ஆ : காதல் வைபோகமே காணும் நந்நாளிதே
பெ : வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுமே
பெ : எண்ணம் என்னென்ன வண்ணம்,
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்தராகம் சுகபோகம், தாபம்
ஆ : மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம் சமபோகம், யோகம்
பெ : வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
ஆ : அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்
பெ : காதல் வைபோகமே காணும் நந்நாளிதே
ஆ : வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப்பண்பாடுமே
படம் : சுவரில்லாத சித்திரங்கள். (1979)
இசை : கங்கை அமரன்
வரிகள் : கங்கை அமரன்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், ஜானகி
M : Kaadhal Vaibogamae Kaanum Nannaalidhae
Vaanil Oorkolamai Jodi Kiligal
Koodi Inainthu Aananda Pan Paadumae
F : Kaadhal Vaibogamae Kaanum Nannaalidhae
Vaanil Oorkolamai Jodi Kiligal
Koodi Inainthu Aananda Pan Paadumae
M : Kodai Kaalathu Thendral Kulirum Pournami Thingal
Vaadai Kaalathil Koodal Vilayaadal Oodal
F : Vaanam Thaalaattu Paada Malaigal Ponnoonjal Poda
Neeyum En Kaiyil Aada Sugam Thaeda Kooda
M : Poovil Maedai Amaithu Poovai Unnai Anaithaal
F : Kadhakadhappu Thudithudippu
Idhu Kalyaana Paraparappu
M : Kaadhal Vaibogamae Kaanum Nannaalidhae
F : Vaanil Oorkolamai Jodi Kiligal
Koodi Inainthu Aananda Pan Paadumae
F : Ennam Ennenna Vannam Ilamai Ponnenru Minnum
Engum Aananda Raagam Suga Bogam Thaabam
M : Maegalai Paadidum Raagam Raagangal Paadidum Daegam
Daegathil Ooriya Moham Sama Bogam Yogam
F : Vaazhnthaal Undhan Madiyil Valarndhaal Undhan Arugil
M : Anubavippaen Thodarndhiruppaen
Aezhaezhu Jenmam Eduppaen
F : Kaadhal Vaibogamae Kaanum Nannaalidhae
M : Vaanil Oorkolamai Jodi Kiligal
Koodi Inainthu Aananda Pan Paadumae
Film : Suvarillatha Chithirangal (1979)
Composer : Gangai Amaran
Lyrics : Gangai Amaran
Singers : Malaysia Vasudevan,Janaki
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுமே
பெ : காதல் வைபோகமே காணும் நந்நாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுமே
ஆ : கோடைகாலத்து தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைகாலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்
பெ : வானம் தாலாட்டு பாட
மலைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட
ஆ : பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
பெ : கதகதப்பு, துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு
ஆ : காதல் வைபோகமே காணும் நந்நாளிதே
பெ : வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுமே
பெ : எண்ணம் என்னென்ன வண்ணம்,
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்தராகம் சுகபோகம், தாபம்
ஆ : மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம் சமபோகம், யோகம்
பெ : வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
ஆ : அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்
பெ : காதல் வைபோகமே காணும் நந்நாளிதே
ஆ : வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப்பண்பாடுமே
படம் : சுவரில்லாத சித்திரங்கள். (1979)
இசை : கங்கை அமரன்
வரிகள் : கங்கை அமரன்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், ஜானகி
M : Kaadhal Vaibogamae Kaanum Nannaalidhae
Vaanil Oorkolamai Jodi Kiligal
Koodi Inainthu Aananda Pan Paadumae
F : Kaadhal Vaibogamae Kaanum Nannaalidhae
Vaanil Oorkolamai Jodi Kiligal
Koodi Inainthu Aananda Pan Paadumae
M : Kodai Kaalathu Thendral Kulirum Pournami Thingal
Vaadai Kaalathil Koodal Vilayaadal Oodal
F : Vaanam Thaalaattu Paada Malaigal Ponnoonjal Poda
Neeyum En Kaiyil Aada Sugam Thaeda Kooda
M : Poovil Maedai Amaithu Poovai Unnai Anaithaal
F : Kadhakadhappu Thudithudippu
Idhu Kalyaana Paraparappu
M : Kaadhal Vaibogamae Kaanum Nannaalidhae
F : Vaanil Oorkolamai Jodi Kiligal
Koodi Inainthu Aananda Pan Paadumae
F : Ennam Ennenna Vannam Ilamai Ponnenru Minnum
Engum Aananda Raagam Suga Bogam Thaabam
M : Maegalai Paadidum Raagam Raagangal Paadidum Daegam
Daegathil Ooriya Moham Sama Bogam Yogam
F : Vaazhnthaal Undhan Madiyil Valarndhaal Undhan Arugil
M : Anubavippaen Thodarndhiruppaen
Aezhaezhu Jenmam Eduppaen
F : Kaadhal Vaibogamae Kaanum Nannaalidhae
M : Vaanil Oorkolamai Jodi Kiligal
Koodi Inainthu Aananda Pan Paadumae
Film : Suvarillatha Chithirangal (1979)
Composer : Gangai Amaran
Lyrics : Gangai Amaran
Singers : Malaysia Vasudevan,Janaki
No comments:
Plz Leave a Comment dude