பெ : கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா, பல்சுவையும் சொல்லுதம்மா
ஆ : கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா, பல்சுவையும் சொல்லுதம்மா
ஆ : மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா
பெ : பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும்
எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே
ஆ : பூவிதழ் தேன் குலுங்க, இந்த புன்னகை நான் மயங்க
பெ : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன்
ஆ : கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
பெ : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா
பெ : பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது காரணம் நீ அறிவாய்
தேவையை நான் அறிவேன்
ஆ : நாளொரு மோகமும் வேகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
பெ : தோள்களில் நீ அணைக்க வண்ண தாமரை நான் சிரிக்க
ஆ : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய்
ஆடிடுவேன்
பெ : கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
ஆ : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா
பெ : கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ
படம் : ஆறிலிருந்து அறுபது வரை (1979)
இசை : இளையராஜா
வரிகள் : பஞ்சு அருணாசலம்
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.ஜானகி
F : Kanmaniye Kathal Enbathu Karpanaiyo, Kaviyamo, Kan
Varaintha Oviyamo,
Eththanai Eththanai Inbangal Nenjchinil Ponguthamma,
Palsuvaiyum Solluthamma
M : Kanmaniye Kathal Enbathu Karpanaiyo, Kaviyamo, Kan
Varaintha Oviyamo,
Eththanai Eththanai Inbangal Nenjchinil Ponguthamma,
Palsuvaiyum Solluthamma
M : Melam Muzangida Thoranam Aadida Kaalamum Vanthathamma
Neramum Vanthathamma
F : Paarvaiyin Jaadaiyil Thoandridum Aasaiyal Paadidum
Ennangale,Intha Pavaiyin Ullaththile
M : Puvithaz Then Kulunga, Intha Punnagai Nan Mayanga
M : Aayiram Kaalamum Naan Unthan Maarbinil Saaynthiruppen
Vazhnthiruppen
M : Kanmaniye Kathal Enbathu Karpanaiyo, Kaviyamo, Kan
Varaintha Oviyamo,
F : Eththanai Eththanai Inbangal Nenjchinil Ponguthamma,
Palsuvaiyum Solluthamma
F : Paalum Kasanthathu Panjchanai Nonthathu Kaaranam Nee Arivaai
Thevaiyai Naan Ariven
M : Naloru Mogamum Vegamum Thabamum Vaalibam Thantha Sugam
Ilam Vayathinil Vantha Sugam
F : Tholgalil Nee Anaikka Vanna Thamarai Nan Sirikka
M : Aayiram Kaalamum Naan Unthan Maarbinil Thoranamai
F : Kanmaniye Kathal Enbathu Karpanaiyo, Kaviyamo, Kan
Varaintha Oviyamo,
M : Eththanai Eththanai Inbangal Nenjchinil Ponguthamma,
Palsuvaiyum Solluthamma
F : Kanmaniye Kathal Enbathu Karpanaiyo, Kaviyamo, Kan
Varaintha Oviyamo,
Film : Aaril Irundhu Arubadhu Varai (1979)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Panju Arunachalam
Singer : S P Balasubramaniam,S Janaki
No comments:
Plz Leave a Comment dude