ஹாய் அந்தோணி
வாட்ஸ் அப்? வாட்ஸ் ஹேப்பெனிங்?
நத்திங் மச் டா?
சோ ஷேட்..
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
கொட புடுச்சு நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல
தலகாலு புரியல
தலகீழா நடக்குறேன்
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
நல்ல வாயன் சம்பாரிச்சத
நார வாயன் துன்னுற
கணக்கு போட தெரியாதவன்
காச வாரி எரைக்குற
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
போடுவண்டா மேடையில கால மேல
கொரங்குகிட்ட மாட்டிகிட்ட சந்தன மால
காசு பணம் துட்டு மணி மணி
கரன்சி நோட்டு கட்டு கண்ண ரெண்ட மறைக்குது
நாயி வித்த காசு கூட லொள்ளு லொள்ளுன்னு கொறைக்குது
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
போடுவண்டா மேடையில கால மேல
கொரங்குகிட்ட மாட்டிகிட்ட சந்தன மால
காசு பணம் துட்டு நரையா மணி மணி மணி மணி
காசு பணம் துட்டு நரையா மணி மணி மணி மணி
காசு பணம் துட்டு மணி
துட்டு மணி மணி
கொட புடுச்சு நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல
போடுவண்டா மேடையில கால மேல
நல்ல வாயன் சம்பாதிச்சத
நார வாயன் துன்னுறா
போடுவண்டா மேடையில கால மேல
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
படம் : சூது கவ்வும் (2013)
இசை : சந்தோஷ் நாராயணன்
வரிகள் : கானா பாலா
பாடகர்கள் : அந்தோணி தாசன்,கானா பாலா
Hey Dude
Hi Antony
Whats Up? Whats Happening?
Nothing Much Da..
So Sad..
Kasu Panam Thuttu Money Money
Kasu Panam Thuttu Money Money
Kasu Panam Thuttu Money Money
Kasu Panam Thuttu Money Money
Kodapuduchu Nighttula
Parakaporaen Heightula
Thalakaalu Puriyala
Thalakeezha Nadakuraen
Kasu Panam Thuttu Money Money
Kasu Panam Thuttu Money Money
Nalla Vaayan Sambarichatha
Naara Vaayan Thunnura
Kanaku Poda Theriyathavan
Kasa Vaari Eraikura
Kasu Panam Thuttu Money Money
Kasu Panam Thuttu Money Money
Kasu Panam Thuttu Money Money
Kasu Panam Thuttu Money Money
PoduVanda Medaiyila Kaala Mela
Korangukitta Maatikitta Santhana Maala
Kasu Panam Thuttu Money Money
Currency Notetu Kattu Kanna Renda Maraikuthu
Naayi Viththa Kaasu Kooda Lollu Lollunu Koraikuthu
Kasu Panam Thuttu Money Money
Kasu Panam Thuttu Money Money
PoduVanda Medaiyila Kaala Mela
Korangukitta Maatikitta Santhana Maala
Kasu Panam Thuttu Naraiya Money Money Money
Kasu Panam Thuttu Naraiya Money Money Money
Kasu Panam Thuttu Moneeyyy
Thuttu Money Money
Kodapuduchu Nighttula Parakaporaen Heightula
PoduVanda Medaiyila Kaala Mela
Nalla Vaayan Sambarichatha
Naara Vaayan Thunnura
PoduVanda Medaiyila Kaala Mela
Kasu Panam Thuttu Money Money
Kasu Panam Thuttu Money Money
Kasu Panam Thuttu Money Money
Kasu Panam Thuttu Money Money
Film : Soodhu Kavvum (2013)
Composer : Santhosh Narayanan
Lyrics : Gaana Bala
Singers : Andony Dasan, Gaana Bala
No comments:
Plz Leave a Comment dude