Saturday, 18 May 2013

Kuru Kuru Kannale Kaathalai Sonnale - VathiKuchi

குறு குறு கண்ணாலே காதலை சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாலே
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சிரிக்க தோணுதே
சத்தம் போட்டு குதிக்க தோணுதே
சற்றுமுன்பு கிடைத்த பாடல் பாட தோணுதே
வெட்கமின்றி ஆட தோணுதே

குறு குறு கண்ணாலே காதலை சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாலே

குறு குறு கண்ணாலே காதலை சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாலே

இன்பமில்லாமல் துன்பமில்லாமல்
நெஞ்சில் ஒரு பாரம் தலைநீட்டி பார்க்கும்
இங்கு இப்போதே வேண்டும்  நீ என்று
இந்த இரவு என்னை விளையாட்டு காடும்
உன்பேர் கேட்டால் என் பேரை நீ சொல்லவேண்டும்
ஊரே பார்க்க உன்னோடு நான் செல்லவேண்டுமே
ஊஞ்சலா இடம் வலம் உள்ளமாடி உன்னைகேக்குமே

குறு குறு கண்ணாலே காதலை சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாலே
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சிரிக்க தோணுதே
சத்தம் போட்டு குதிக்க தோணுதே
சற்றுமுன்பு கிடைத்த பாடல் பாட தோணுதே
வெட்கமின்றி ஆட தோணுதே

ஒன்று ரெண்டென்று கோடிவரை எண்ணி நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல
காலை பகலென்றும் மாலை இரவென்றும் கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல
பெண்ணே பெண்ணே பொல்லாத பேய் இந்த காதல்
நீயும் நானும் சேர்ந்தால் தான் அது விட்டு போகுமே
வேண்டினேன் தினம் தினம் உந்தன் தோளில் சாய பாக்கவே

குறு குறு கண்ணாலே காதலை சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாலே
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சிரிக்க தோணுதே
சத்தம் போட்டு குதிக்க தோணுதே
சற்றுமுன்பு கிடைத்த பாடல் பாட தோணுதே
வெட்கமின்றி ஆட தோணுதே

படம் : வத்திக்குச்சி (2013)
இசை : கிப்ரான்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர் : சுந்தர் நாராயண ராவ்

Kuru Kuru Kannale Kaathalai Sonnale
Siru Siru Sollale Siragugal Thanthale
Sutrummutrum Parthuvittu Sirika Thonudhe
Sathampootu Kuthika Thonudhe
Satrumunbu Kedaitha Paadal Paada Thonudhe
Vetkamindri Aada Thonudhe

Kuru Kuru Kannale Kaathalai Sonnale
Siru Siru Sollale Siragugal Thanthale

Kuru Kuru Kannale Kaathalai Sonnale
Siru Siru Siragugal Thanthale

Inbamillamal Thunbamillamal
Nenjil Oru Baaram Thalaineeti Paarkum
Ingu Eppothe Vendum Nee Endru
Intha Iravu Ennai Vilayatu Kaatum
Unper Kaetaal En Paerai Nee Sollavendum
Uurepaarka Unnodu Nan Sellavendumay
Oonjala Idam Valam Ullamaadi Unnaikekume

Kuru Kuru Kannale Kaathalai Sonnale
Siru Siru Sollale Siragugal Thanthale
Sutrummutrum Parthuvittu Sirika Thonudhe
Sathampootu Kuthika Thonudhe
Satrumunbu Kedaitha Paadal Paada Thonudhe
Vetkamindri Aada Thonudhe

Ondru Randendru Kodivaraienni Naerampokkugiraen Nan Ennasolla
Kalai Pagalendurm Maalai Eravendrum Kodupottavanai Thedugiraen Kølla
Penne Penne Pollatha Pei Enthakaathal
Neeiyum Naanum Searnthal Dhan Athu Vittupogume
Vendinen Thinam Thinam Unthan Tholil Saaya Paakavae

Kuru Kuru Kannale Kaathalai Sonnale
Siru Siru Sollale Siragugal Thanthale
Sutrummutrum Parthuvittu Sirika Thonudhe
Sathampootu Kuthika Thonudhe
Satrumunbu Kedaitha Paadal Paada Thonudhe
Vetkamindri Aada Thonudhe

Film : VathiKuchi (2013)
Composer : Ghibran 
Lyrics : Na. Muthukumar
Singer : Sundar Narayana Rao

No comments:

Plz Leave a Comment dude