M - மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே (மாசிலா..)
F- பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா (பேசும்..)
M - கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
M - நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
F - நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
(M -நெஞ்சிலே )
(F - நிலைக்குமா)
F - பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
M - கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
M - உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
F - இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
(M - உனது)
(F - இனிய)
M/F - அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
(M/F - அன்பினாலே)
M/F - மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே….
மாறுமோ………….
படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்(1956)
இசை: தட்சிணாமூர்த்தி எஸ்
வரிகள்: மருதகாசி ஏ
பாடகர்கள்: ஏ.எம்.ராஜா, பி.பானுமதி
M - Maasilaa Unmai Kaadhale
Maarumo Selvam Vantha Bodhile (Maasilaa..)
F - Pesum Vaarthai Unmaidhaanaa
Pedhaiyai Eykka Niinggal Podum Veshamaa (Pesum..)
M - Kannile Minnum Kaadhalai
Kandumaa Santhegam Enthan Miidhile
M - Nenjile Neenggidaadhu Konjum Inbame
F - Nilaikkumaa Intha Ennam Entha Naalume
(M - Nenjile)
(F - Nilaikkumaa)
F - Pesum Vaarthai Unmaidhaanaa
Pedhaiyai Eykka Niinggal Podum Veshamaa
Maasilaa Unmai Kaadhale
Maarumo Selvam Vantha Bodhile
M - Kannile Minnum Kaadhalai
Kandumaa Santhegam Enthan Miidhile
M - Unathu Ruubame Ullam Thannil Vaazhudhe
F - Iniya Sollinaal Enadhu Ullam Magizhudhe
(M - Unathu)
(F - Iniya)
M/F - Anbinaale Ondru Sernthom
Ingu Naam Inba Vaazvin Ellai Kaanuvom
(M/F - Anbinaale)
M/F - Maasilaa Unmai Kaadhale
Maarumo Selvam Vantha Bodhile
Maasilaa Unmai Kaadhale
Maarumo Selvam Vantha Bodhile….
Maarumo………….
Film : Alibabavum 40 Thirudargalum(1956)
Composer: Dakshinamurthy S
Lyrics: Maruthakasi A
Singers : A. M. Rajah, P. Bhanumathi
Done a great job. Why don't you allow to copy
ReplyDeleteஅருமையான பாடல்
ReplyDeletePersist in composing music lyrics then try to sing them, it is going to succeed. good song lyrics for instagram captions
ReplyDeleteOld movie song noted great lyrics by marithakasi, direct music recording great achievement gopala
ReplyDelete