ஆ : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச
விரலோடு, விரல் பேச,அடடா வேறு என்ன பேச
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஆ : என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உன்னை கண்டு கொண்டேன்
பெ : ஓ என் தந்தை தோழன்,ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்
ஆ : அழகான உன் கூந்தல் மாக்கோலம்
அதை கேட்கும் எந்தன் வாசல்
பெ : காலம் வந்து வந்து கோலமிடும்
ஆ : உன் கண்ணை பார்த்தாலே... முன் ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும் நாம்
ஆ : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
பெ : கை வீசி காற்றில்,நீ பேசும் அழகில்,மெய்யாகும் பொய்யும்
ஆ : என் மார்பில வீசும்,உன் கூந்தல் வாசம்,ஏதேதோ செய்யும்
பெ : என் வீட்டில் வரும் உன் பாதம்..எந்நாளும் இது போதும்
ஆ : இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்
பெ : ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொள்வேன்
ஆ : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச
விரலோடு, விரல் பேச,அடடா வேறு என்ன பேச
ஆ : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
படம் : நீ தானே என் பொன்வசந்தம் (2012)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : ரம்யா என்.எஸ்.கே ,யுவன் ஷங்கர் ராஜா
M : Sainthu Sainthu Nee Paarkumbothu Adadaa Hey Hey..
Saernthu Saernthu Nizhal Pogumbothu Adada Hey Hey Hey..
Vizhiyodu, Vizhi Paesa,
Viralodu, Viral Paesa, Adada Veru Enna Pesa..
Sainthu Sainthu Nee Paarkumbothu Adadaa Hey Hey..
Saernthu Saernthu Nizhal Pogumbothu Adada Hey Hey Hey..
Hey Hey Hey..
M : En Thaayai Pola Oru Pennai Thedi Unnai Kandu Kondaen..
F : Oh.. En Thanthai Thozhan, Ondraana Aanai
Naan Kandu Kondaen..
M : Azhagaana Un Koonthal Maakolam..
Athai Kaetkum Enthan Vaasal..
F : Kaalam Vanthu Vanthu Kolamidum..
M : Un Kannai Paarthaalae.. Mun Jenmam Povaenae..
Angae Neeyum Naanum Naam..
M : Sainthu Sainthu Nee Paarkumbothu Adadaa Hey Hey..
Saernthu Saernthu Nizhal Pogumbothu Adada Hey Hey Hey..
F : Kai Veesi Kaatril, Nee Paesum Azhagil, Meiyaagum Poiyum..
M : En Maarbil Veesum, Un Koonthal Vaasam, Aethotho Seiyum..
F : En Veetil Varum Un Paatham.. Ennaalum Ithu Pothum..
M : Innum Innum Enna Tholai Thooraththil..
F : Aal Yaarum Paarkaamal Thadayangal Illamal,
Anbaal Unnai Naanum Kolvaen..
M : Sainthu Sainthu Nee Paarkumbothu Adadaa Hey Hey..
Saernthu Saernthu Nizhal Pogumbothu Adada Hey Hey Hey..
Vizhiyodu, Vizhi Paesa,
Viralodu, Viral Paesa, Adada Veru Enna Pesa..
M : Sainthu Sainthu Nee Paarkumbothu Adadaa Hey Hey..
Saernthu Saernthu Nizhal Pogumbothu Adada Hey Hey Hey..
Hey Hey Hey..
Film : Nee Thaane En Ponvasantham (2012)
Composer : Music Maestro Ilaiyaraaja
Lyrics : Na. Muthukumar
Singers : Ramya NSK, Yuvan Shankar Raja
No comments:
Plz Leave a Comment dude