Saturday, 18 May 2013

Nadukadalula Kappala Erangi - Attakathi

நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா

முடியாத காரியங்கள் நெறைய இருக்குதாம்
அழியாத அனுபவங்கள் அதுல கெடைக்குதாம்

நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

உல்லாச வாழ்க்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தா குடும்பம் நடத்த முடியுமா

கடற்கரையில காதலரை எண்ண முடியுமா
வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா?
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியும்மா?

பின்னால நடப்பததான் இப்ப சொல்ல முடியும்மா?

நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா

படம் : அட்டக்கத்தி (2012)
இசை : கானா பாலா
வரிகள் :கானா பாலா
பாடகர் : கானா பாலா

Nadukadalula Kappala Erangi Thalla Mudiyumaa
Oruthalayaa Kaathalichchaa Vella Mudiyumaa

Irantha Pinnae Karuvaraiku Sella Mudiyumaa
Pengal Manathil Ulla Ragasiyatha Solla Mudiyumaa

Mudiyatha Kaariyangal Naraiya Irukuthaam
Aliyatha Anubavangal Athula Kadaikuthaam

Nadukadalula Kappala Erangi Thalla Mudiyumaa
Oruthalayaa Kaathalichchaa Vella Mudiyumaa

Ullaasa Vazhkaiyilae Panaththa Saerka Mudiyumaa
Uthariyaga Vazhnthaal Kudumbam Nadaththa Mudiyumaa

Kadarkadaiyila Kaathalarai Enna Mudiyumaa
Varum Kanavugalai Olipathivu Panna Mudiyumaa?
Kannala Paartha Figurera Sonthamaakka Mudiyummaa
Kannala Partha Figurera Sonthamakka Mudiyummaa
Pinnala Nadapathathan Ippa Solla Mudiyumaa

Nadukadalula Kappala Erangi Thalla Mudiyumaa
Oruthalayaa Kaathalichchaa Vella Mudiyumaa
Irantha Pinnae Karuvaraiku Sella Mudiyumaa
Pengal Manathil Ulla Ragasiyatha Solla Mudiyumaa
Pengal Manathil Ulla Ragasiyatha Solla Mudiyumaa

Film : Attakathi (2012)
Composer : Gaana Bala
Lyrics : Gaana Bala
Singer : Gaana Bala

3 comments: