பெ : சுராங்கனி
சுராங்கனி, சுராங்கனி சுராங்கனிக்கா மாலு கெனவா
மாலு மாலு மாலு சுராங்கனிக்கா மாலு,
சுராங்கனிக்கா மாலு கெனவா
கூட்டத்திலே சின்ன பொண்ணு மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்ன பையன் இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்டா சின்ன குட்டி மொறைச்சு பாத்தாளாம்
இடிச்சி நின்ன சின்ன பையன் இழிச்சி நின்னானாம்
ஆ : ஊட்டியிலே மாமனுக்கு மலையிலே வீடு
வீட்டுக்குள்ளே குளிரடிச்சா விஸ்கிய போடு
சூடு கொஞ்சம் ஏரிச்சுன்னா ஸ்ருதியிலே பாடு
ஜோடிக்கொரு பொண்ணு இருக்கு டூயட்டு பாடு
ஆ : சுராங்கனி
பெ : சுராங்கனி
ஆ/பெ : சுராங்கனி, சுராங்கனி சுராங்கனிக்கா மாலு கெனவா
மாலு மாலு மாலு சுராங்கனிக்கா மாலு,
சுராங்கனிக்கா மாலு கெனவா
பெ : மாடி வீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமி போல ஆட்டுக்கடா மீசை
வயசு வந்த பொன்ன பாத்து ஏங்குறாரு பேச
வந்து சொன்ன மாமனுக்கு காத்திருக்கு பூசை
ஆ : அரிசிருக்கு பருப்பிருக்கு ஆக்க முடியலே
அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே
ஆசைப்பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே
அடுத்த வீட்டு அத்தை மகள பார்க்க முடியலே
ஆ : சுராங்கனி
பெ : சுராங்கனி
ஆ/பெ : சுராங்கனி, சுராங்கனி சுராங்கனிக்கா மாலு கெனவா
மாலு மாலு மாலு சுராங்கனிக்கா மாலு,
சுராங்கனிக்கா மாலு கெனவா
படம் : அவர் எனக்கே சொந்தம் (1977)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
பாடகர் : மலேசியா வாசுதேவன்,ரேணுகா
F : Suraangani
Suraangani, Suraangani Suraanganikaa Maalu Kanavaa
Maalu Maalu Maalu Suraanganikaa Maalu,
Suraanganikaa Maalu Kanavaa
F : Kootathilae Chinna Ponnu Maattikittaalaam
Kooda Vandha Chinna Paiyan Idichchi Paathaanaam
Maattikitta Chinna Kutti Moraichchu Paathaalaam
Idichi Ninna Chinna Paiyan Ilichi Ninnaanaam
M : Oottiyilae Maamanukku Malaiyilae Veedu
Veetukkullae Kuliradichaa Whiskyai Podu
Soodu Konjam Aerichunaa Sruthiyilae Paadu
Jodikkoru Ponnu Irukku Duet-Tu Paadu
M : Suraangani
F : Suraangani
M/F : Suraangani, Suraangani Suraanganikaa Maalu Kanavaa
Maalu Maalu Maalu Suraanganikaa Maalu,
Suraanganikaa Maalu Kanavaa
F : Maadi Veettu Machchaanukku Oru Maadhiriyaa Aasai
Madhurai Veeran Saami Pola Aattukadaa Meesai
Vayasu Vandha Ponna Paathu Aengiraru Paesa
Vandhu Sonna Maamanukku Kaathirukku Poosai
M : Arisirukku Paruppirukku Aakka Mudiyalae
Aduppirukku Neruppirukku Saekka Mudiyala
Aasaipatta Ellaathaiyum Kaekka Mudiyala
Adutha Veettu Athai Magalae Paarkka Mudiyala
M : Suraangani
F : Suraangani
M/F : Suraangani, Suraangani Suraanganikaa Maalu Kanavaa
Maalu Maalu Maalu Suraanganikaa Maalu,
Suraanganikaa Maalu Kanavaa
Film : Avar Enakkae Sondham (1977)
Composer : Music Maestro Ilayaraja
Lyrics : Panju Arunachalam
Singers : Malaysia Vasudevan, Renuka

No comments:
Plz Leave a Comment dude