Tuesday, 15 April 2014

En Mel Vizhundha-May Madham


ஆ : என் மேல் விழுந்த மழை துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெ : என் மேல் விழுந்த மழை துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

ஆ : என்னை எழுப்பிய பூங்காற்றே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
பெ : உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் 
உனக்குள் தானே நான் இருந்தேன் 

ஆ : என் மேல் விழுந்த மழை துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
பெ : இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெ : மண்ணை திறந்தால் நீர் இருக்கும் 
என் மனதை திறந்தால் நீ இருப்பாய் 
ஆ : ஒளியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
பெ : வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
ஆ : இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்

பெ : என் மேல் விழுந்த மழை துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெ : இலையும் மலரும் உரசுகையில் 
என்ன பாஷை பேசிடுமோ 
ஆ : அலையும் கரையும் உரசுகையில் 
பேசும் பாஷை பேசிடுமோ 
பெ : மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ 
ஆ : பார்வை ரெண்டும் பேசிகொண்டால் 
பாஷை ஊமை ஆகிவிடுமோ 

பெ : என் மேல் விழுந்த மழை துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

ஆ : என் மேல் விழுந்த மழை துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெ : என்னை எழுப்பிய பூங்காற்றே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
ஆ : உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் 
உனக்குள் தானே நான் இருந்தேன் 

பெ : என் மேல் விழுந்த மழை துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

படம் : மே மாதம் (1994)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான் 
வரிகள் : வைரமுத்து 
பாடகர் : பி.ஜெயச்சந்திரன்,சித்ரா 

M : En Mel Vizhundha Mazhai Thuliye
Iththanai Naalay Engirundhaay
Indru Ezhudhiya En Kaviye
Iththanai Naalay Engirundhaay

F : En Mel Vizhundha Mazhai Thuliye
Iththanai Naalay Engirundhaay
Indru Ezhudhiya En Kaviye
Iththanai Naalay Engirundhaay

M : Ennai Ezhuppiya Poongaatre
Iththanai Naalay Engirundhaay
Ennai Mayakkiya Mellisaiye
Iththanai Naalay Engirundhaay
F : Udambil Uraigindra Oruyir Pol
Unakkul Dhaane Naan Irundhen
           
M : En Mel Vizhundha Mazhai Thuliye
Iththanai Naalay Engirundhaay
F : Indru Ezhudhiya En Kaviye
Iththanai Naalay Engirundhaay

F : Mannai Thirandhaal Neerirukkum
En Manadhai Thirandhaal Neeyiruppaay
M : Oliyai Thirandhaal Isai Irukkum
En Uyiurai Thirandhaal Neeyiruppaay
F : Vaanam Thirandhaal Mazhai Irukkum
En Vayadhai Thirandhaal Neeyiruppaay
M : Iravai Thirandhaal Pagal Irukkum
En Imaiyai Thirandhaal Neeyiruppaay

F : En Mel Vizhundha Mazhai Thuliye
Iththanai Naalay Engirundhaay
Indru Ezhudhiya En Kaviye
Iththanai Naalay Engirundhaay

F : Ilaiyum Malarum Urasugaiyil
Enna Baashai Pesidumo
M : Alaiyum Kadalum Urasugaiyil
Pesum Baashai Pesidumo
F : Mannum Vinnum Urasugaiyil
Enna Baashai Pesidumo
M : Paarvai Rendum Pesikkondaal
Baashai Oomai Aayvidumo

F : En Mel Vizhundha Mazhai Thuliye
Iththanai Naalay Engirundhaay
Indru Ezhudhiya En Kaviye
Iththanai Naalay Engirundhaay

M : En Mel Vizhundha Mazhai Thuliye
Iththanai Naalay Engirundhaay
Indru Ezhudhiya En Kaviye
Iththanai Naalay Engirundhaay
F : Ennai Ezhuppiya Poongaatre
Iththanai Naalay Engirundhaay
Ennai Mayakkiya Mellisaiye
Iththanai Naalay Engirundhaay
M : Udambil Uraigindra Oruyir Pol
Unakkul Dhaane Naan Irundhen
           
F : En Mel Vizhundha Mazhai Thuliye
Iththanai Naalay Engirundhaay
Indru Ezhudhiya En Kaviye
Iththanai Naalay Engirundhaay

Film :  May Madham (1994)
Composer : A R Rahman
Lyrics : Vairamuthu
Singer : P. Jayachandran,Chitra

No comments:

Plz Leave a Comment dude