Saturday, 27 June 2015

Oru Vidha Aasai-Maari

Oru Vidha Aasai Maari

ஒரு வித ஆசை வருகிறதா
புது வித போதை தருகிறதா
கனவிலே டூயட் வருகிறதா
டூயட்டில் பாரின் வருகிறதா
இதுவரை குத்து பாட்டுக்கு குத்துற உனக்கு
மெலோடி பிடிக்கிறதா

ஒரு வித ஆசை வருகிறதா
புது வித போதை தருகிறதா

சைஸ் ஆ பார்ப்பதும்
நைசா இடிப்பதும் ஜிவ்வுன்னு இருக்கிறதா
லைட்டா முறைப்பதும்
ப்ரைட்ட சிரிப்பதும் லைட்டா இனிக்கிறதா
மட்டன் வெட்டுவியே
உனக்கிப்ப மல்லிகை ருசிக்கிறதா
மீச முருக்குவியே
கூந்தல் வாசம் மணக்கிறதா
பிடிக்காம நடிக்காதே நடிச்சாலும் நடக்காதே
இது இன்ன சேஸ் பண்ணி அடிக்காம முடிக்காதே

ஒரு வித ஆசை வருகிறதா
புது வித போதை தருகிறதா
கனவிலே டூயட் வருகிறதா
டூயட்டில் பாரின் வருகிறதா
இதுவரை குத்து பாட்டுக்கு
குத்துற உனக்கு
மெலோடி பிடிக்கிறதா

படம் : மாரி (2015)
இசை : அனிருத் 
வரிகள் : தனுஷ் 
பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன் 


Oru Vidha Aasai Varugirathaa
Puthu Vidha Bothai Tharugiratha
Kanavilae Duet Vargirathaa
Duetil Foreign Varugirathaa
Ithuvarai Kuthu Pattuku Kuthura Unakku
Melody Pidikirathaa

Oru Vidha Aasai Varugirathaa
Puthu Vidha Bothai Tharugiratha

Sizea Paapathum 
Nicea Idipathum Jivunu Irukirathaa
Slighta Moraipathum Brighta Siripathum
Lighta Inikuratha
Mutton Vettuviya Unakku Ippo Malligai Rusikiratha
Meesa Murukuviyae Koonthal Vaasam Manakirathaa
Pudikaama Nadikaathae Nadichaalum Nadakaatha
Ithu Unna Chase Pani Adikaama Mudikaathae

Oru Vidha Aasai Varugirathaa
Puthu Vidha Bothai Tharugiratha
Kanavilae Duet Vargirathaa
Duetil Foreign Varugirathaa
Ithuvarai Kuthu Pattuku Kuthura Unakku
Melody Pidikirathaa

Film : Maari (2015)
Composer : Anirudh
Lyrics : Dhanush
Singer : Vineeth Srinivasan

No comments:

Plz Leave a Comment dude