கருப்பு
கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து
வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை
காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக்
கொண்டதா
உருவம்
உருவம் உருவம் மட்டும்
மனிதன்
மனிதன் மனிதன் இல்லை
உருவம்
இல்லை உடைகள் இன்று
மாறிப்
போனதா
அடிச்சு
புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும்
பகலும் ஒழச்சு ஒழச்சு
நெனச்சி
நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி
வந்தா...
யாரோ...
யாரோ... யாரோ... யாரோ...
கருப்பு
கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து
வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை
காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக்
கொண்டதா
உருவம்
உருவம் உருவம் மட்டும்
மனிதன்
மனிதன் மனிதன் இல்லை
உருவம்
இல்லை உடைகள் இன்று
மாறிப்
போனதா
ஆள்
பாதி நம் ஆடை பாதி
என்றே
தான் அட யார் சொன்னது
அவனால்
தான் நம் மானம் இங்கு
காத்தாடி
போல் பறந்தோடுது
நாம்
அட நேற்று வரை
பசித்தால்
தான் உண்போமடா
யார்
இன்று மாற்றி வைத்தார்
ருசிக்காய்
நாம் அலைந்தோமடா
யாரோ...
யாரோ... யாரோ... யாரோ...
கருப்பு
கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து
வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை
காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக்
கொண்டதா
உருவம்
உருவம் உருவம் மட்டும்
மனிதன்
மனிதன் மனிதன் இல்லை
உருவம்
இல்லை உடைகள் இன்று
மாறிப்
போனதா
அடிச்சு
புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும்
பகலும் ஒழச்சு ஒழச்சு
நெனச்சி
நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி
வந்தா...
யாரோ...
யாரோ... யாரோ... யாரோ...
படம் :
காக்கா முட்டை (2015)
இசை :
ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள்
: நா.முத்துக்குமார்
பாடகர்
: ஜி.வி.பிரகாஷ் குமார்
Karuppu Karuppu Karuppu Nirathai
Veruthu Veruthu Ulagam Othukka
Kakkai Kakkai Muttai Vannam Maattri Kondathaa
Uruvam Uruvam Uruvam Mattum
Manithan Manithan Manithan Illai
Uruvam Illai Udaikal Indru Maari Ponathaa
Adichu Pudichu Adichu Pudichu
Allum Pakalum Ozhachu Ozhachu
Nenachu Nenachu Nenachu Nenachu Virumbi Vanthaai
Yaaro Yaaro Yaaro Yaaro
Karuppu Karuppu Karuppu Nirathai
Veruthu Veruthu Ulagam Othukka
Kakkai Kakkai Muttai Vannam Maattri Kondathaa
Uruvam Uruvam Uruvam Mattum
Manithan Manithan Manithan Illai
Uruvam Illai Udaikal Indru Maari Ponathaa
Aal Paathi Nam Aadaipaathi
Endrae Thaan Ada Yaar Sonnathu
Avanaal Thaan Nam Maanam Ingu
Kaathaadi Pol Paranthoduthu
Naam Ada Naettru Varai
Pasithaal Thaan Unpomada
Yaar Indru Maattri Vaithaar
Rusikkaai Naam Alainthomada
Yaaro Yaaro Yaaro Yaaro
Karuppu Karuppu Karuppu Nirathai
Veruthu Veruthu Ulagam Othukka
Kakkai Kakkai Muttai Vannam Maattri Kondathaa
Uruvam Uruvam Uruvam Mattum
Manithan Manithan Manithan Illai
Uruvam Illai Udaikal Indru Maari Ponathaa
Adichu Pudichu Adichu Pudichu
Allum Pakalum Ozhachu Ozhachu
Nenachu Nenachu Nenachu Nenachu Virumbi Vanthaai
Yaaro Yaaro Yaaro Yaaro
Film : Kaaka Muttai (2015)
Composer : G.V. Prakash Kumar
Lyrics : Na. Muthukumar
Singer : G.V.Prakash Kumar
No comments:
Plz Leave a Comment dude