Tuesday, 30 June 2015

Sel Sel-Kaaka Muttai

Sel Sel-Kaaka Muttai

சல்சலே சல்சலே சல்சல்
சலே சல்சலே சல்சலே சல்
சல்சலே சல்சலே சல்சல்
சலே சல்சலே சல்சலே சல்
சல்சலே சல்சலே சல்சலே சல்சலே
சிறகை விரித்து செல்
சல்சலே சல்சலே சல்சலே சல்சலே
காற்றில் ஏறிச் செல்

போ போ வாழ்வே காக்கா முட்ட தான்
கூட்ட விட்டா ஓட்ட சட்ட தான்
மழை வெயில் ரெண்டும்
எங்கள் அண்ணன் தம்பி தான்
நட்சத்திரம் வருவது நம்மை நம்பி தான்
இங்கு வழி யாவும் நேரில்லை சந்துல பொந்துல
போப் போப் போப் போப் போடா
போப் போடா புது இன்பம் தேடிப் போ
கண் பார்க்கும் யாவும் உன் சொந்தம்
என்றெண்ணிப் போ போ இன்னும் மேலே போ...
தேரேனா...

தூரல் வந்தால் இங்கே கோணி குடை ஆகுமே
ஒரு குவாட்டர் பாட்டிலை விளக்காய் மாற்றி
இருட்டை ஓட்டிடுவோம்
அட கட்டாந்தரையில் கைகளை நீட்டி
படுத்ததும் தூங்கிடுவோம்
சண்டைகள் அடிதடி இங்கும் உண்டு
நாள் தோறுமே
சட்டென அன்பாய் அணைத்திட ஓடும்
நம் நெஞ்சமே
கதவுகள் உண்டு முகவரி இல்லை நம் வீதியிலே
அட யார் வீடும் நம் வீடென்றெண்ணி வாழுகிறோம்
போப் போப் போப் போடா
போப் போடா புது இன்பம் தேடிப் போ
கண் பார்க்கும் யாவும் உன் சொந்தம்
என்றெண்ணிப் போ போ இன்னும் மேலே போ...
தேரேனா...

டௌசர் தபால் பெட்டி தோஸ்து ஆட்டுக் குட்டி
தினம் அஞ்சே ரூபா கெடச்சா போது
ஹீரோ நாங்களடா
அட அஞ்சாங்கிளாச தாண்டல ஆனா
அனுபவம் அதிகமடா
கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா
கூவம் எங்களை தாய் மடியாக தாலாட்டுமடா
ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடுமடா
அட ரேசன் கார்ட் அதில் எங்கள்
நாய் பேர் சேர்த்திடுவோம்
போப் போப் போப் போடா
போப் போடா புது இன்பம் தேடிப் போ
கண் பார்க்கும் யாவும் உன் சொந்தம்
என்றெண்ணிப் போ போ இன்னும் மேலே போ...
தேரேனா...

சல்சலே சல்சலே சல்சலே சல்சலே
சிறகை விரித்து செல்
சல்சலே சல்சலே சல்சலே சல்சலே
காற்றில் ஏறிச் செல் 

படம் : காக்கா முட்டை (2015)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார் 
வரிகள் : நா.முத்துக்குமார் 
பாடகர் : சத்யா பிரகாஷ் 


Chal Chale Chal Chale Chal Chal
Chale Chal Chale Chal Chale Chal
Chal Chale Chal Chale Chal Chal
Chale Chal Chade Chal Chale Chal
Chal Chale Chal Chale Chal Chale Chal Chale
Siragai Virithiu Sel
Chal Chale Chal Chale Chal Chale Chal Chale
Kattril Yeri Sel

Po Po Vaazhvae Kaakka Muttathaann
Kootai Vittaa Otta Satta Thann
Mazhai Veyil Rendum Engal Annan Thambi Thann
Natchathiram Varuvathu Nammai Nambi Thann
Ingu Vazhi Yaavum Nerillai Santhula Ponthula
Po Po Po Poda Po Poda
Puthu Inbam Thaedi Po
Kanpaarkkum Yaavum Un Sontham
Endrenni Po Po Innum Maela Po 
Theraena

Thooral Vanthaal Ingae Koni Kudai Aagumae
Oru Quarter Bottilai Vilakkaai Maattri
Iruttai Ottiduvom
Ada Kattantharayil Kaigalai Neeti
Paduthathum Thoongiduvom
Sandaikal Adithadi Ingum Undu Naal Thorumae
Sattena Anbaai Anaithida Odum Nam Nenjamae
Kathavugal Undu Mugavari Illai Namveethiyilae
Ada Yaar Veedum Nam Veedena Enni Vaazhkirom
Po Po Po Poda Po Poda
Puthu Inbam Thaedi Po
Kanpaarkkum Yaavum Un Sontham
Endrenni Po Po Innum Maela Po
Theraena

Douser Thabaal Petti Dhosthu Aattukutti
Dhinam Anje Roobai Kedachaa Pothum
Hero Nangalada
Ada Anjan Classa Thaandala
Aana Anubavam Athigamada
Koovam Enbathu Saakkadai Endru Yaar Sonnathada
Koovam Engalai Thaai Madiyaaga Thaalattumada
Raathiri Engal Kacherikku Vandugal Paadumada
Ada Ration Card Athil Engal Naai Per Saerthiduvom
Po Po Po Poda Po Poda
Puthu Inbam Thaedi Po
Kanpaarkkum Yaavum Un Sontham
Endrenni Po Po Innum Maela Po Thearena...
Chal Chale Chal Chale Chal Chal
Chale Chal Chale Chal Chale Chal
Chal Chale Chal Chale Chal Chal
Chale Chal Chade Chal Chale Chal
Chal Chale Chal Chale Chal Chale Chal Chale
Siragai Virithiu Sel
Chal Chale Chal Chale Chal Chale Chal Chale
Kattril Yeri Sel

Film : Kaaka Muttai (2015)
Composer : G.V. Prakash Kumar 
Lyrics : Na. Muthukumar
Singer : Sathya Prakash

1 comment:

  1. கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா

    கூவம் எங்களை தாய் மடியாக தாலாட்டுமடா....

    My favourite Line from Na..Mathu Kumar

    ReplyDelete