எனக்கென
யாரும் இல்லையே
உனக்கது
தோணவில்லையே
எனக்கென
யாரும் இல்லையே
உனக்கது
தோணவில்லையே
கடல்தாண்டிப்
போகும் காதலி
கைமீறிப்
போகுதே என் விதி
நகராமல்
நின்று போகுமே
என்
வாழ்க்கையின் ரதி
கடல்தாண்டிப்
போகும் காதலி
கைமீறிப்
போகுதே என் விதி
நகராமல்
நின்று போகுமே
என்
வாழ்க்கையின் ரதி
பாதி
காதல் தந்த பெண்ணே
மீதியும்
வேண்டும்
நீ
போனபின்பு எந்தன் வானமோ
இருண்டுதான்
போகும்
காத்திரு
என்று நீ சொல்லிப் போனால்
அதுவே
போதும்
மறந்திரு
என்று நீ சொல்லி நேர்ந்தால்
உயிரே
போகும்
எனக்கென
யாரும் இல்லையே
உனக்கது
தோணவில்லையே
எனக்கென
யாரும் இல்லையே
உனக்கது
தோணவில்லையே
சிங்கிங்
போதை நீதானே தள்ளாடுறேன் நானே
அய்
ஏம் சிங்கிங் உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
எவெரிபடி
சிங்கிங் என் போதை நீதானே தள்ளாடுறேன் நானே
உன்
காமம் வேணாமே உன் காதல் போதுமே
கடல்தாண்டிப்
போகும் காதலி
கைமீறிப்
போகுதே என் விதி
நகராமல்
நின்று போகுமே
என்
வாழ்க்கையின் ரதி
கடல்தாண்டிப்
போகும் காதலி
கைமீறிப்
போகுதே என் விதி
நகராமல்
நின்று போகுமே
என்
வாழ்க்கையின் ரதி
பாதி
காதல் தந்த பெண்ணே
மீதியும்
வேண்டும்
நீ
போனபின்பு எந்தன் வானமோ
இருண்டுதான்
போகும்
காத்திரு
என்று நீ சொல்லிப் போனால்
அதுவே
போதும்
மறந்திரு
என்று நீ சொல்லி நேர்ந்தால்
உயிரே
போகும்
எனக்கென
யாரும் இல்லையே
உனக்கது
தோணவில்லையே
எனக்கென
யாரும் இல்லையே
உனக்கது
உனக்கது உனக்கது உனக்கது
போதை
நீதானே தள்ளாடுறேன் நானே
சிங்கிங்
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
அய்
ஏம் சிங்கிங் என் போதை நீதானே தள்ளாடுறேன் நானே
எவெரிபடி
சிங்கிங் உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
என்
போதை நீதானே தள்ளாடுறேன் நானே
உன்
காமம் வேணாமே உன் காதல் போதுமே
என்
போதை நீதானே தள்ளாடுறேன் நானே
உன்
காமம் வேணாமே உன் காதல் போதுமே
எனக்கென
யாரும் இல்லையே
உனக்கது
தோணவில்லையே
எனக்கென
யாரும் இல்லையே
உனக்கது
தோணவில்லையே
எனக்கென
யாரும் இல்லையே
உனக்கது
தோணவில்லையே
படம் :
ஆக்கோ (2015)
இசை :
அனிருத்
வரிகள்
: விக்னேஷ் சிவன்
பாடகர்
: அனிருத் ரவிசந்தர்
Unakkadhu Thona Villayae
Enakenna Yaarum Illaye
Unakkadhu Thona Villayae
Kadal Thaandi Pogum Kaadhali Kai Meeri Pogudhae Yen Vidhi
Nagaraama Nindru Pogume Yen Vaazhkaiyin Gadhi
Kadal Thaandi Pogum Kaadhali Kai Meeri Pogudhae Yen Vidhi
Nagaraama Nindru Pogume Yen Vaazhkaiyin Gadhi
Paadhi Kaadhal Thandha Pennae Meedhiyum Vaendum
Nee Pona Pinbu Endhan Vaanamo Irandudhaan Pogum
Kaathiru Yendru Nee Solli Ponaal Adhuvae Podhum
Marandhiru Yendru Nee Solli Naerndhaal Uyirae Pogum
Enakenna Yaarum Illaye
Unakkadhu Thona Villayae
Enakenna Yaarum Illaye
Unakkadhu Thona Villayae
Singing Bodha Nee Dhaanae Thalladuran Naanae
I`m Singing Un Kaamam Vaenaamae Un Kaadhal Podhumae
Everybody Singing Yen Bodha Nee Dhaanae Thalladuran Naanae
Un Kaamam Vaenaamae Un Kaadhal Podhumae
Kadal Thaandi Pogum Kaadhali Kai Meeri Pogudhae Yen Vidhi
Nagaraama Nindru Pogumae Yen Vaazhkaiyin Gadhi
Kadal Thaandi Pogum Kaadhali Kai Meeri Pogudhae Yen Vidhi
Nagaraama Nindru Pogumae Yen Vaazhkaiyin Gadhi
Paadhi Kaadhal Thandha Pennae Meedhiyum Vaendum
Nee Pona Pinbu Endhan Vaanamo Irandudhaan Pogum
Kaathiru Yendru Nee Solli Ponaal Adhuvae Podhum
Marandhiru Yendru Nee Solli Naerndhaal Uyirae Pogum
Enakenna Yaarum Illaye Unakkadhu Thona Villayae
Enakenna Yaarum Illaye Unakkadhu Unakkadhu Unakkadhu..
Bodha Nee Dhaanae Thalladuran Naanae
Singing Un Kaamam Vaenaamae Un Kaadhal Podhumae
I`m Singing Yen Bodha Nee Dhaanae Thalladuran Naanae
Everybody Singing Un Kaamam Vaenaamae Un Kaadhal Podhumae
Bodha Nee Dhaanae Thalladuran Naanae
Un Kaamam Vaenaamae Un Kaadhal Podhumae
Yen Bodha Nee Dhaanae Thalladuran Naanae
Un Kaamam Vaenaamae Un Kaadhal Podhumae
Enakenna Yaarum Illaye Unakkadhu Thona Villayae
Enakenna Yaarum Illaye Unakkadhu Thona Villayae
Enakenna Yaarum Illaye Unakkadhu Thona Villayae
Enakenna Yaarum Illaye Unakkadhu Thona Villayae
Film : Aako (2015)
Composer : Anirudh
Lyrics : Vignesh Shivan
Singer : Anirudh Ravichander
No comments:
Plz Leave a Comment dude