கும்சுமு கும்சுமு கும்பு சுப்
கும்சுமு கும்பு
சுப்
கும்சுமு கும்சுமு
கும்பு சுப்
கும்சுமு கும்பு
சுப்
சலசலசலசல சோலை
கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு
சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன்
ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி
எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன்
ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி
எல்லாம் மனசுல வச்சிக்க
கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப்
பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி
அறியாமலே
அலைபாயும் சிறு பேதை
நானோ
உன் பேரும் என்
பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம்
மாறும் ஏனோ
வாய் பேசவே
வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
(கண்ணாளனே..)
உந்தன் கண் ஜாடை
விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத்
தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில்
கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம்
பார்த்தது கொஞ்சம்
ரத்தம்
கொதிக்கொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம்
துடித்துடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன
செய்யுமோ
மூங்கில் காட்டில்
தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று
ஆயினள் மாது
(கண்ணாளனே..)
கும்சுமு கும்சுமு
கும்பு சுப்
கும்சுமு கும்பு
சுப்
கும்சுமு கும்சுமு
கும்பு சுப்
கும்சுமு கும்பு
சுப்
சலசலசலசல சோலை
கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு
சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன்
ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி
எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன்
ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி
எல்லாம் மனசுல வச்சிக்க
ஒரு மின்சாரம்
பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான்
கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு
தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான்
கண்டுகொண்டேன்
என்னை
மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை
இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை
தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன்
தாய்மொழி மறந்தேன்
(கண்ணாளனே..)
கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப்
பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
கண்ணாளனே
படம் : பம்பாய் (1995)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடகர் : சித்ரா
Gumusumu Gumusumu Gum Pu Chup
Gumusumu Gum Gu Chup
Gumusumu Gumusumu Gum Gu Chup
Gumusumu Gum Gu Chup
Sala Sala Sala Sala Soalai
Kiliyae
Sodiya Thaedikko
Silu Silu Silu Silu Sakkarai
Nilavae
Maalaiya Maathikka
Maamankaran Raathiri Vanthaa
Madiyillae Kattikka
Maaman Thantha Sangathiyellaam
Manasulla Vachikka
Maamankaran Raathiri Vanthaa
Madiyillae Kattikka
Maaman Thantha Sangathiyellaam
Manasulla Vachikka
Kannalanae Yenathu Kannai
Naettrodu Kaanavillai
Yen Kangalai Parithukondu
Yaen Innum Paesavillai?
Aalana Oru Seythi Ariyaamelae
Alaipaayum Siru Peythei Naano
Unn Paerum Yen Paerum
Theriyaamalae
Ullangal Idam Maarum Yaeno?
Vaai Paesavae Vaaypillaiyae
Vali Theera Vali Ennavo?
(Kannalanae..)
Unthan Kann Jaadai Vilunthathil
Nenjam
Nenjam Tharikkittu Thalumbudhu
Nenjam
Enthan Noolaadai Paranthathil
Konjam
Konjam Thirai Mugam Paarthathu
Konjam
Ratham Kodhi Kothikkum
Ullai Kothittidum Neergumil
Pola
Sitham Thudi Thudikkum
Puyal Ethirttidum Or Illai Pola
Panithulithaan Aena Seiyumoe?
Moongil Kaattil Thee
Villumboludhu
Moongil Kaadendru Aayinal
Maathu
(Kannalanae..)
(Gumusumu..)
Oru Minsaara Paarvaiyin Vaegam
Vaegam Unnodu Naan Kandukondaen
Oru Pennodu Thondridum Thaabam
Thaabam Yennodu Naan
Kandukondaen
Yennai Maranthuvittaen
Intha Ulagathil Naan Illai Naan
Illai
Unnai Ilanthu Vittaal
Aentha Malarilum Thaen Illai
Thaen Illai
Ithu Kanavaa Illai Nanavaa?
Ennai Killi Unmai Thelinthaen
Unnai Parthenthan Thaai Moli
Maranthaen
(Kannalanae..)
Kannalanae Yenathu Kannai
Naettrodu Kaanavillai
Yen Kangalai Parithukondu
Yaen Innum Paesavillai?
Kannalanae
Film : Bombay (1995)
Composer : AR Rahman
Lyrics : Vairamuthu
Singer : Sitra
No comments:
Plz Leave a Comment dude