Wednesday, 1 July 2015

Ettanaa Irundha-Ellame En Raasaa Thaan

Ettanaa Irundha-Ellame En Raasaa Thaan

எட்டணா இருந்தா எட்டூரும் என்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும்
மொட்டையா கட்டையோ நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டு கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டு கெட்டான் ஆகும்

எட்டணா இருந்தா எட்டூரும் என்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும்

காரசாரமாக பேசி ஊர கையில் போடுடா ஓஒ
கோடு போட்டு ரோடு போட்டு வீடு கட்டி ஆடுடா ஓஒ
எலிய புடிச்சு நீயும் வேஷம் போட்டு காட்டு
அதையும் பாக்க பத்து பேறு கூடுவான்
நேரம் பாத்து காலா வாரிவிட்டு ஜோரா
காலு மேல கால தூக்கி போடுவான்
முத்துராசு முத்துராசு பொய்ய உண்மை போல கூறுடா
தங்க காச அள்ளி வீசு நம்பி வாங்கி போகும் ஊருடா
இது கலிகாலம் கலிகாலம்டா

எட்டணா இருந்தா எட்டூரும் என்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும்

கால்வயித்து கஞ்சிக்காக கடலை கூட தாண்டுவேன் ஓஒ
வானவில்ல வாங்க பேரம் கடவுளோட பேசுவேன் ஓஒ
இந்திரனும் கூட என்னோட பிரண்டு
என்று சொல்ல என்ன தவிர யாருடா
அந்த லோகம் வாழும் சுந்தரிகள் கூட
வந்தெனக்கு கால அமுக்கும் பேருடா
சின்னராசு பொன்னுராசு காத்து நம்ம பக்கம் வீசுனா
முட்டகோசு முட்டைகோசு என்றும் வாழ்க்கையில பாஸுடா
சலாம் புகுந்து விளையாடுடா

எட்டணா இருந்தா எட்டூரும் என்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும்
மொட்டையா கட்டையோ நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டு கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டு கெட்டான் ஆகும்

எட்டணா இருந்தா எட்டூரும் என்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும்

படம் : எல்லாமே என் ராசாதான் (1995)
இசை : இளையராஜா 
வரிகள் : பொன்னடியான் 
பாடகர் : வடிவேலு

Ettanaa Irundhaa Ettoorum Enpaatta Kaekkum
Paththanaa Irundhaa Paththoorum Enpaatta Paadum
Mottaiyo Kattaiyo Nettaiyo Kuttaiyo
Moththamaa Oththaiyaa Paththu Rooba Irundhaaa
Oorae Rendu Pattu Pogum
Indha Naadae Rendu Kettaan Aagum
Oorae Rendu Pattu Pogum
Indha Naadae Rendu Kettaan Aagum

Ettanaa Irundhaa Ettoorum Enpaatta Kaekkum
Paththanaa Irundhaa Paththoorum Enpaatta Paadum

Kaarasaaramaaga Paesi Oora Kaiyyil Podudaa Ooo
Kodu Pottu Roadu Pottu Veedu Katti Aadudaaa Ooo
Eliya Pudichchu Neeyum Vaesham Pottu Kaattu
Adhaiyum Paakka Paththu Paeru Kooduvaan
Naeram Paaththu Kaalaa Vaarivittu Joraa
Kaalu Maela Kaalu Thookki Poduvaan
Muthuraasu Muthuraasu Poiyya Unmai Pola Kooruda
Thanga Kaasa Alli Veesu Nambi Vaangi Pogum Oorudaa
Idhu Kalikaalam Kalikaalamda

Ettanaa Irundhaa Ettoorum Enpaatta Kaekkum
Paththanaa Irundhaa Paththoorum Enpaatta Paadum

Kaal Vayiththu Kanjikkaaga Kadala Kooda Thaanduvaen Ooo
Vaanavil A Vaanga Baeram Kadavuloda Paesuvaen Ooo
Indhiranum Kooda Ennudaiya Friend
Endru Solla Enna Thavira Yaaruda
Andha Logam Vaazhum Sundarigal Kooda
Vandhenakku Kaal Amukkum Paerudaa
Chinnaraasu Ponnuraasu Kaaththu Namma Pakkam Veesunaa
Muttakosu Muttakosu Endrum Vaazhkkaiyila Pass Da
Salaam Pugundhu Vilaiyaadudaa

Ettanaa Irundhaa Ettoorum Enpaatta Kaekkum
Paththanaa Irundhaa Paththoorum Enpaatta Paadum
Mottaiyo Kattaiyo Nettaiyo Kuttaiyo
Moththamaa Oththaiyaa Paththu Rooba Irundhaaa
Oorae Rendu Pattu Pogum
Indha Naadae Rendu Kettaan Aagum
Oorae Rendu Pattu Pogum
Indha Naadae Rendu Kettaan Aagum

Ettanaa Irundhaa Ettoorum Enpaatta Kaekkum
Paththanaa Irundhaa Paththoorum Enpaatta Paadum

Film : Ellame En Raasaa Thaan (1995)
Composer : Ilaiyaraaja
Lyrics : Ponnadiyan
Singer : Vadivelu

No comments:

Plz Leave a Comment dude