Sunday, 29 November 2015

Enai Theendi Vittaal-Kuththu

Enai Theendi Vittaal-Kuththu

ஆ : எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் 
எனை நானே எரித்து விட்டேன்

எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் 
எனை நானே எரித்து விட்டேன் (எனை தீண்டி)

இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்து விட்டேன்
அவள் கூந்தல் எனும் ஏணி அதை பிடித்தே எழுந்து விட்டேன்
கடந்து போகும் காற்றிலாடும் அவள் மூச்சில் கரைந்து விட்டேன்
இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்து விட்டேன்

பெ : என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்
என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய் (என் ராத்திரியில்)

எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிர விட்டாய்
மனதோடு மணல் வீடு எதற்காக செதுக்கி விட்டாய்
எனது காற்றில் உனது மூச்சை எதற்காக அனுப்பி வைத்தாய்
உயிரின்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கி விட்டாய்

படம்: குத்து (2004)
இசை: ஸ்ரீகாந்த் தேவா
வரிகள் : தாமரை 
பாடகர்கள் : பிரசன்னா ராவ்,சின்மயி 


M : Enai Theendi Vittaal Thiri Thoondi Vittaal 
Enai Naane Tholaithu Vittean 
Oru Maargazhiyin Mun Pani Iravil 
Enai Naane Erithu Vittean 

Enai Theendi Vittaal Thiri Thoondi Vittaal 
Enai Naane Tholaithu Vittean 
Oru Maargazhiyin Mun Pani Iravil 
Enai Naane Erithu Vittean (Enai Theendi)

Idhazhin Oram Izhaindhu Odum 
Aval Sirippil Vizhundhu Vittean 
Aval Koondhal Enum Yeani 
Adhai Pidithey Ezhundhu Vittean 
Kadandhu Pogum Kaatril Aadum 
Aval Moochil Karaindhu Vittean 
Idhu Podhum Idhu Podhum 
Enn Vaazhvai Vaazhndhu Vittean 

F : Enn Raathiriyi Un Sooriyanai 
Edharkkaaga Eriya Vittaai 
Enn Kanavugalil Un Nilavugalai 
Edharkkaaga Karuga Vittai 

Enn Raathiriyi Un Sooriyanai 
Edharkkaaga Eriya Vittaai 
Enn Kanavugalil Un Nilavugalai 
Edharkkaaga Karuga Vittai 

Enadhu Thoattam Unadhu Pookkal 
Edharkkaaga Udhira Vittaai 
Manadhodu Manal Veedu 
Edharkkaaga Sedhukki Vittaai 
Enadhu Kaatril Unadhu Moochai 
Edharkkaaga Anuppi Vaithai 
Uiyir Intri Udal Vaazha 
Pinbu Yeann Nee Thookki Vittaai

Film : Kuththu (2004)
Composer : Srikanth Deva
Lyrics : Thamarai
Singers :  Prasanna Rao,Chinmayi

No comments:

Plz Leave a Comment dude