ஆ :
உயிரே உயிரே உயிரின் உயிரே
உயிரே
உ உ உயிரே
விழியே
விழியே விழியின் விழியே
விழியே
விழியே வி வி விழியே
உயிரே
விழியே
விழியின்
உ உ உயிரே
இது
போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும்
தயக்கம் காட்டாதே
இது
போதை நேரம் எதுவும் பேசாதே ….
தடுமாறினாலும்
தயக்கம் காட்டாதே …..
அடியே
அடியே புது வானில் தள்ளாதே
அடியே
அடியே விழி தூக்கம் கொள்ளாதே
அடியே
அடியே இளமை பிடியே
இதழ்கள்
இணைத்து இதயம் குடிப்போம்
தீராத
பேச்சு … ஒ ஓ
காதுக்குள்
மூச்சு … ஒ ஓ
கன்னத்தில்
முத்தம் … ஒ ஓ
முத்தத்தின்
சத்தம் … ஒ ஓ
பெ :
மாறாத பார்வை … ஒ ஓ
மார்போடு
நானும் … ஒ ஓ
பொய்யான
கோவம் … ஒ ஓ
பொல்லாத
கைகள் … ஒ ஓ
உன்னோடும்
என்னோடும் நான் காணும் நாளை … ஒ ஓ
ஒன்றோடு
ஒன்றாகும் வேளை … ஒ ஓ
ஆ :
சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே … ஒ ஓ
தள்ளாடும்
ஆயுள் வரை வேண்டும் … ஒ ஓ
என் காதல் பாடல் எல்லாம் நீதானே
பெண்ணே … ஒ ஓ
என்
மாலை நேரம் எல்லாம் வேண்டும் … ஒ ஓ
அடியே
அடியே புது வானில் தள்ளாதே
அடியே
அடியே விழி தூக்கம் கொள்ளாதே
அடியே
அடியே இளமை பிடியே
இதழ்கள்
இணைத்து இதயம் குடிப்போம்
பெ :
உயிரே உயிரே உயிரின் உயிரே
உயிரே
உ உ உயிரே
விழியே
விழியே விழியின் விழியே
விழியே
விழியே வி வி விழியே
உயிரே
விழியே
விழியின்
உ உ உயிரே
இது
போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும்
தயக்கம் காட்டாதே
ஆ :
இது போதை நேரம் எதுவும் பேசாதே ….
தடுமாறினாலும்
தயக்கம் காட்டாதே …..
படம் :
தங்கமகன் (2015)
இசை :
அனிருத்
வரிகள்
: தனுஷ்
பாடகர்கள்
: தனுஷ்,நிகிதா காந்தி
F : Uyirae Uyirae Uyirin Uyire
Uyirae Uh Uh Uyirae
Vizhiyae Vizhiyae Vizhiyin Vizhiyae
Vizhiyae Vizhiyae Vi Vi Vizhiyae
Uyirae Vizhiyae
Vizhiyin Uh Uh Uyirae
Idhu Bodhai Naeram Edhuvum Pesathae
Thadumaarinalum Thayakkam Kaatathae
Idhu Bodhai Naeram Edhuvum Pesathae
Thadumaarinalum Thayakkam Kaatathae
Adiaye Adiyae Puthu Vaanil Thallathae
Adiyae Adiyae Vizhi Thookam Kollathae
Adiyae Adiyae Ilamai Pidiyae
Idhazhgal Enaithu Idhayam Kudippoam
Theeratha Paechu Oh Oh
Kaadhukkul Moochu Oh Oh
Kannathil Mutham Oh Oh
Muthathin Satham Oh Oh
F : Maaradha Paarvai Oh Oh
Maarbodu Naanum Oh Oh
Poiyaana Kovam Oh Oh
Pollatha Kaigal Oh Oh
Unnodum Ennodum Naan Kaanum Naalai Oh Oh
Ondrodu Ondraagum Velai Oh Oh
M : Solladha Aasai Ellam Needhanae Pennae Oh Oh
Thalladum Aayul Varai Vaedum Oh Oh
Enn Kaaddhal Paadal Ellam Needhaanae Peenae Oh Oh
Enn Maalai Naeram Ellam Vaendum Oh Oh
Adiaye Adiyae Puthu Vaanil Thallathae
Adiyae Adiyae Vizhi Thookam Kollathae
Adiyae Adiyae Ilamai Pidiyae
Idhazhgal Enaithu Idhayam Kudippoam
F : Uyirae Uyirae Uyirin Uyirae
Uyirae Uh Uh Uyirae
Vizhiyae Vizhiyae Vizhiyin Vizhiyae
Vizhiyae Vi Vi Vizhiyae
Uyirae Vizhiyae
Vizhiyin Uh Uh Uyirae
Idhu Bodhai Naeram Edhuvum Pesathae
Thadumaarinalum Thayakkam Kaatathae
M : Idhu Bodhai Naeram Edhuvum Pesathae
Thadumaarinalum Thayakkam Kaatathae
Film : Thangamagan (2015)
Composer : Anirudh
Lyrics : Dhanush
Singers : Dhanush, Nikita Gandhi
No comments:
Plz Leave a Comment dude