ஆ : க
ச ட த ப ற ய ர ல வ ழ ள
ங, ஞ, ந, ண, ம, ன இலக்கணம்
கசக்கி
பிழிந்து உருட்டி பொரட்டி
எடுப்பவதான்
பெண் இனம்
அவளே
லவ் இனம்.. நம்ம லவ் இனம்..
கந்தா...
குழு :
கந்தா
ஆ :
கதிர் வேலா
குழு :
கதிர் வேலா
ஆ :
தம்பி பாலா
அவ
வருவாளா
ஆ :
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என்
காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்
கந்தன்
இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என்
காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்
சைக்கிளும்
தான் போகுதடா குதிர ஓட்டம்
என்
சைட்ட வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம்
எப்பா
ஞானி..நீ தண்டபாணி
ஆறுமுக
சாமி அருள் தர வா நீ
குழு :
எப்பா ஞானி..நீ தண்டபாணி
ஆறுமுக
சாமி அருள் தர வா நீ
ஆ :
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என்
காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்
ஆ :
கோபப்பட மாட்டா நம்ம கோயம்புத்தூரு பொண்ணு
வீரமான
பொண்ணு நம்ம வீரபாண்டி பொண்ணு
திரும்பி
கூட பாக்க மாட்டா திருச்சிக்கார பொண்ணு
சீக்கிரத்தில்
சிரிக்க மாட்டா சிவகாசி பொண்ணு
ஈரோடு
பொண்ணுக்குத்தான் ஈரமான மனசுடா
தர்மபுரி
பொண்ணுக்கு தங்கமான மனசுடா
கடலூர்
பொண்ணுக்கு கரும்பு போல உதடுடா
நாகர்கோயில்
பொண்ணுக்கு நடக்கையிலும் கனவுடா
ஜானு
புள்ளடா இவன் ஆணு புள்ளடா
சைட்
அடிக்கத்தான் இவன் பொறந்திருக்காண்டா
பாலு
பூத்து பக்கத்தில
பால்
வடிய பாத்து நின்னான் நைனா
இவ
நைனா
ஆ :
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என்
காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்
குழு :
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
அண்ணன்
காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்
ஆ :
கலங்கிடத்தான் மாட்டா நம்ம காரைக்குடி பொண்ணு
மயங்கிடத்தான்
மாட்ட நம்ம மதுரக்கார பொண்ணு
எப்ப
வாயத்தொறந்து பேச மாட்டா வாழப்பாடி பொண்ணு
சொன்ன
பேச்ச கேட்டுக்குவா சென்னை பட்டினம் பொண்ணு
ஆண போல
பெண்ணுக்கு ரெண்டு மடங்கு அறிவுடா
சிரிச்சு
பேசும் பொண்ணுக்கு சிரிப்புதானே அழகுடா
கொஞ்சி
பேசும் பொண்ணுக்கு கண்ணுக்குள்ள சிரிப்புடா
பஞ்சுபோல
பெண்ண மனம் பத்திக்கிட்டா நெருப்புடா
காதல்
என்னடா அதா காதில் சொல்லடா
சிக்னல்
காட்டினா நீ சிரிச்சு பேசுடா
ஜில்லா
ஃபுல்லா தேடிபுட்டேன்
ஜிமிக்கி
போட்ட பேரழகிய நைனா
இவ
நைனா
குழு :
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
எங்க
அண்ணன் இருக்குமிடம் போயஸ் தோட்டம்
எப்பா
ஞானி..நீ தண்டபாணி
ஆறுமுக
சாமி அருள் தர வா நீ
குழு :
எப்பா ஞானி..நீ தண்டபாணி
ஆறுமுக
சாமி அருள் தர வா நீ
படம் :
காதலே நிம்மதி (1998)
இசை :
தேவா
வரிகள்
:
பாடகர்கள்
: கிருஷ்ணராஜ்
M : Ka Sa Da Tha Pa Ra Ya Ra La Va Zha La
Nya Gnya Na Na Ma Na Ilakkanam
Kasakki Pizhindhu Urutti Poratti
Eduppavadhaan Penn Inam…
Avalae Love-Inam… Namma Love-Inam…
Kandhaa…
Chorus : Kandhaa…
Kadhir Vaelaa…
Chorus : Kadhir Vaelaa…
M : Thambi Bala…
Ava Varuvaalaa….
M : Kandhan Irukkum Idam Kandha Kottam…
En Kaadhali Irukkum Idam Vadaththottam…
Kandhan Irukkum Idam Kandha Kottam
En Kaadhali Irukkum Idam Vadaththottam
Cycle-Undhaan Pogudhadaa Kudhurai Ottam
En Site-A Vandhu Paaththukkoda Valluvar Kottam
Yeppa Gnyaani… Nee Dhandapaani…
Aarumuga Saami Arul Thara Vaa Nee…
Chorus : Yeppa Gnyaani… Nee Dhandapaani…
Aarumuga Saami Arul Thara Vaa Nee…
M : Kandhan Irukkum Idam Kandha Kottam…
En Kaadhali Irukkum Idam Vadaththottam…
M : Kobappada Maatta Namma Coimbatore Ponnu
Veeramaana Ponnu Namma Veerapaandi Ponnu
Thirumbi Kooda Paakka Maattaa Trichy-Kaara Ponnu
Seekkiraththil Sirikka Maattaa Sivakasi Ponnu
Erode-U Ponnukkuththaan Eeramaana Manasudaa
Dharmapuri Ponnukku Thangamaana Manasuda
Cuddalore-U Ponnukku Karumbu Pola Udhadudaa
Nagerkoil Ponnukku Nadakkaiyilum Kanavudaa
Jaan-U Pulladaa Ivan Aan-U Pulladaa
Site Adikkaththaan Ivan Porandhirukkaanda
Paalu Booth-U Pakkaththila
Paal Vadiya Paaththu Ninnaan Naina…
Iva Nainaa…
M : Kandhan Irukkum Idam Kandha Kottam…
En Kaadhali Irukkum Idam Vadaththottam…
Chorus : Kandhan Irukkum Idam Kandha Kottam…
Annan Kadhali Irukkum Idam Poyas Thottam…
M : Kalangidaththaan Maattaa Namma Kaaraikudi Ponnu
Mayangidaththaan Maattaa Namma Madhurai-Kaara Ponnu
Yeppa Vaayaththorandhu Paesa Maattaa Vaazhappaadi Ponnu
Sonna Paechcha Kaettukkuva Chennai-Pattinam Ponnu
Aan-A Pola Pennukku Rendu Madangu Arivuda
Sirichu Paesum Ponnukku Siripputhaanae Azhagudaa
Konji Paesum Ponnukku Kannukkulla Sirippudaa
Panjupola Penn Manam Paththikkittaa Neruppudaa
Kaadhal Ennada Adha Kaadhil Sollada
Signal Kaattina Nee Sirichchu Paesudaa
Jillaa Full-A Thaediputtaen
Jimikki Potta Paerazhagiya Naina…
Iva Nainaa…
M : Kandhan Irukkum Idam Kandha Kottam…
En Kaadhali Irukkum Idam Vadaththottam…
Chorus : Kandhan Irukkum Idam Kandha Kottam…
Namma Annan Irukkum Idam Poyas Thottam…
Yeppa Gnyaani… Nee Dhandapaani…
Aarumuga Saami Arul Thara Vaa Nee…
Chorus : Yeppa Gnyaani… Nee Dhandapaani…
Aarumuga Saami Arul Thara Vaa Nee…
Film : Kadhale Nimmathi (1998)
Composer : Deva
Lyrics :
Singer :Krishnaraj
No comments:
Plz Leave a Comment dude