Monday, 25 January 2016

Ka Ka Ka Po-Kadhalum Kadandhu Pogum

Ka Ka Ka Po-Kadhalum Kadandhu Pogum

ஆ : க க க க க 
க க க க க 
க க க க க 
க க க க க க 
க க க க க க போ
மானாட மயிலாட மயிலோடு நான் ஆட
என்னோடு நீ ஆட வந்துட்டு போ
காதோடு கதவாட
காலண்டர் படம் ஆட
கடிகாரம் முள் ஆட செஞ்சிட்ட போ

டண்டா டண்டா டண்டா 
என் வீடெல்லாம் ஆடுதே
என் கூட தான் 

க க க க க 
க க க போ

வேலூரு ஜெயிலோடு 
நான் ஆனேன் கருவாடு
வந்தாலே பெயிலோடு க க க போ 

டைடலு பார்க்கு டைடானிக் ஆச்சு 
குய்யோ முய்யோ அய்யையோ 

(க க க க க க)

மானாட மயிலாட மயிலோடு நான் ஆட
என்னோடு நீ ஆட வந்துட்டு போ

பெ : காத்து கருப்பு என பாத்து 
வளந்த மகாராணி கொழம்பி போச்சே 

நீ சீக்கு வந்த பிராய்லர் போல
சுருண்டு போன 
ஏன் பேயி பட டிரெயிலர் போல
அரண்டு போன

ஆ : (க க க க க க)
கருப்பட்டி இஞ்சி டீ கொடுத்திட்டு போறாளே
தலைமுட்டி நிக்குறேன் க க க போ 

ராவோடு ராவாக அருகம்புல் சாராக
புளிஞ்சிட்டு போறாளே க க க போ 
சீனா ஒரு கானா 
அட நான் பாடி போட்டேனே கெட்டாட்டம் ஒன்னு 
(க க க க க க)

பெ : ஜோரா இருந்தா இப்ப சோறா கொழஞ்சா
தாறு மாறா பெசகி நின்னா
நீ கோலத்துல புள்ளி போல சிக்கி கிட்ட 
ஏன் முள்ளு மேல சீல போல மாட்டி கிட்ட

ஆ : (க க க க க க)
என்னபோ ஏதுபோ அள்ளிபோ கிள்ளிபோ 
நில்லுபோ சொல்லிபோ க க க போ 

தோளோடு சாஞ்சா நான் ஆனேன் மாஞ்சா
கும்ப கர்ணன் தூக்கம்தான் வீணாச்சு 
(க க க க க க)
(க க க க க க)

படம் : காதலும் கடந்து போகும் (2016) 
இசை : சந்தோஷ் நாராயணன் 
வரிகள் : மோகன் ராஜன் 
பாடகர் : சந்தோஷ் நாராயணன் 


M : Ka Ka Ka Ka Ka
Ka Ka Ka Ka Ka
Ka Ka Ka Ka Ka
Ka Ka Ka Ka Ka
Ka Ka Ka Ka Ka Ka
Ka Ka Ka Ka Ka Ka Po

Maanada Mayilada Mayilodu Naan Aada
Ennodu Nee Aada Vandhuttu Po
Kathodu Kadhavada
Calender Padam Aada
Kadigaram Mul Aada Senjitta Po (Ka Ka Ka Ka Ka)

Danda Danda Danda
En Veedellam Aadudhe
En Kooda Thaan

Ka Ka Ka Ka Ka
Ka Ka Ka Po

Vellore`U Jailodu
Naan Aanen Karuvaadu
Vandhale Bailodu Ka Ka Ka Po

Tidalu Parku Titanic Aachu
Kuiyo Muiyo Aiaiaiyo (Ka Ka Ka Ka Ka)

Maanada Mayilada Mayilodu Naan Aada
Ennodu Nee Aada Vandhuttu Po

F : Kaathu Karuppu Ena Paathu
Valandhaa Maharaani Kolambi Pochae

Nee Seeku Vandha Broiler Pola
Surundu Pona
Yen Peyi Pada Trailer Pola
Arandu Pona

M : (Ka Ka Ka Ka Ka)
Karupatti Injitea Koduthittu Poraale
Thalamutti Nikkuren Ka Ka Ka Po

Raavodu Raavaga Arugambul Saaraaga
Pulinchittu Porale Ka Ka Ka Po
Scene`Na Onnu Gaana
Ada Naan Paadi Pottaenae Kettattam Onnu

(Ka Ka Ka Ka Ka)

F : Jora Iruntha Ippa Soraa Kozhanja
Thaaru Maaraa Pesagi Ninna

Nee Kolathula Pulli Pola Sikki Kitta
Yen Mullu Mela Seela Pola Maati Kitta

M : (Ka Ka Ka Ka Ka)
Yennapo Yedhupo Allipo Killipo 
Nillupo Sollipo Ka Ka Ka Po

Tholodu Saanja Naan Aanen Maanja
Kumba Karnan Thookamthaan Veenaachu
(Ka Ka Ka Ka Ka)
(Ka Ka Ka Ka Ka)

Film : Kadhalum Kadandhu Pogum (2016)
Composer : Santhosh Narayanan 
Lyrics : Mohan Rajan
Singer : Santhosh Narayanan

No comments:

Plz Leave a Comment dude