ரெண்டு
உயிரை தேடி பாயுதே
குத்து
சண்ட இத்தோட நிப்பாட்டு போதும்
முத்த
சண்ட என்னோட நீ போட வேணும்
தனிமை
தொரத்த அலையுற நானும்
மனச
திறந்து என்ன காப்பாத்து
தேடி
கட்டிக்கப் போறேன்
தாவி
ஒட்டிக்கப் போறேன்
தாலி
கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி
முச்சிக்கப் போறேன்
பாதி
பிச்சிக்கப் போறேன்
பாவி
வெச்சிக்கப் போறேன் – ஆமா
எதிரானையே
அழகாளனே
உனை
வந்து ஒரசாம ஒதுங்கி நடந்தேன்
எது
மோதி நா இடம் மாறினேன்
தடுமாறி
முழிச்சே நா உனக்குள்ளே கிடந்தேன்
கண்
கட்டி வித்தை காட்டி
என்னை
எப்போ கட்டி போட்டே
நான்
என்ன எழுதி நீட்ட
அதில்
வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட
தேடி
கட்டிக்கப் போறேன்
தாவி
ஒட்டிக்கப் போறேன்
தாலி
கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி
முச்சிக்கப் போறேன்
பாதி
பிச்சிக்கப் போறேன்
பாவி
வெச்சிக்கப் போறேன் – ஆமா
சிறு
ஓடையில் ஒரு ஓடமா
மனசோட
ஒரு காதல் மிதந்தோடுதடா
உனை
பார்த்ததும்
வழி
ஓரமா
உயிரோட
ஒரு பாதி கழண்டோடுதடா
என் ஆச
ரொம்ப பாவம்
கொஞ்சம்
கண் எடுத்து பாரு
நீ மோச
பார்வை வீசி
மதி
கெட்டு திரியும் மதியை பாரு
தேடி
கட்டிக்கப் போறேன்
தாவி
ஒட்டிக்கப் போறேன்
தாலி
கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி
முச்சிக்கப் போறேன்
பாதி
பிச்சிக்கப் போறேன்
பாவி
வெச்சிக்கப் போறேன் – ஆமா
ஏய்
சண்டக்கரா குண்டு முழியில
ரெண்டு
உயிரை தேடி பாயுதே
தனிமை
தொரத்த அலையுற நானும்
மனச
திறந்து என்ன காப்பாத்து
தேடி
கட்டிக்கப் போறேன்
தாவி
ஒட்டிக்கப் போறேன்
தாலி
கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி
முச்சிக்கப் போறேன்
பாதி
பிச்சிக்கப் போறேன்
பாவி
வெச்சிக்கப் போறேன் – ஆமா
படம் :
இறுதி சுற்று (2016)
இசை :
சந்தோஷ் நாராயணன்
வரிகள்
: விவேக்
பாடகர்
: தீ
Ey Sandakara Kundu Muzhiyila
Rendu Uyira Thedi Paayuthu
Kuthu Sanda Ithoda Nippatu Pothum
Mutha Sanda Ennoda Nee Poda Vendum
Thanimai Thorathaazhayura Naanum
Manasa Theranthe Enna Kaapathu
Thedi Kattika Poren
Thaavi Ottika Poren
Thaali Kattika Poren - Aama
Mothi Mochika Poren
Paathi Pichikaporen
Paavi Vechikka Poren - Aama
Ethurana En Azhagalaney
Unna Vandhu Urasama Othingi Nadanthen
Edhu Mothina Edam Marinen
Thadumari Mulichana Unakulla Kedanthen
Kan Katti Vitha Kaati
Ena Epo Katti Potta
Naan Enna Ezhudhi Neeta
Athil Vetkam Mattum Keechi Potta
Thedi Kattika Poren
Thaavi Ottika Poren
Thaali Kattika Poren - Aama
Mothi Mochika Poren
Paathi Pichikaporen
Paavi Vechikka Poren - Aama
Siru Odaiyil Oru Odama
Manasoda Oru Kadhal Methanthoduthada
Unna Parthathum
Vazhi Orama
Uyiroda Oru Paathi
Kalandoduthada
En Aasa Romba Paavam
Konjam Kan Eduthu Paru
Nee Mosa Parva Veesi
Mathi Katti Theriyum Madhiya Paaru
Thedi Kattika Poren
Thaavi Ottika Poren
Thaali Kattika Poren - Aama
Mothi Mochika Poren
Paathi Pichikaporen
Paavi Vechikka Poren - Aama
Ey Sandakara Kundu Muzhiyila
Rendu Uyira Thedi Paayuthu
Thanimai Thoratha Azhayuren Naanum
Manasa Theranthu Enna Kaapathu
Thedi Kattika Poren
Thaavi Ottika Poren
Thaali Kattika Poren - Aama
Mothi Mochika Poren
Paathi Pichikaporen
Paavi Vechikka Poren - Aama
Film : Irudhi Suttru (2016)
Composer : Santhosh Narayanan
Lyrics : Vivek
Singer : Dhee
No comments:
Plz Leave a Comment dude