Monday, 17 October 2016

Aatha Adikkayile-Thenmerku Paruvakkaatru




ஆத்தா அடிக்கையிலே அட அங்க இங்க வலிக்களையே!
நீ ஓடி வந்து தடுக்கையிலே,
நெஞ்சில் ஒரு கூட பூக்கொட்டுதே!
சுஞ்யான் பாறையிலே,
ஒரு தும்பச் செடி பூத்ததுபோல்,  
ஏதோ மனசுக்குள்ள ஒரு ஈரபச தட்டுபடுதே!
என் கண்ணு முன்ன நெஞ்சு வழுகுதே!
என் கண்ணு வழி உசிர் ஒழுகுதே!
இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா?
நெஞ்சு போகும் வழி போனா பொழப்பிருக்கா?

படம் : தென்மேற்கு பருவக்காற்று (2016)
இசை : என்.ஆர்.ராஹ்நந்தன்
வரிகள் : வைரமுத்து
பாடகர் : ஹரிணி


Aatha Adikkayile
Ada Angu Ingu Valikkaliye
Nee Odi Vanthu Thadukkayile
Nenjil Oru Kooda Poo Kottudhey

Sokyan Paarayile Oru Gundu Sedi Poothathu Pol
Edho Manasukkulle Oru Eerappasai Thattupaduthey

En Kannu Munne Nenju Velanguthey
En Kannu Vazhi Usir Ozhuguthey
Idhu Nallathukka
Ille Kettathukka
Nenju Pogum Vazhi Pona Pozhappirukka ?

Film : Thenmerku Paruvakatru (2016)
Singer : Harini
Composer : N R Rahnanthan
Lyrics : Vairamuthu

No comments:

Plz Leave a Comment dude