ஜே ... ஜேய்...
அண்ணணுக்கு... ஜேய்.. அண்ணணுக்கு...
ஜேய்.. காளையனுக்கு
ஜேய் காளையனுக்கு ஜேய்... ஜேய்ய்ய்ய்ய்...
பொதுவாக எம் மனசு
தங்கம்
à®’à®°ு போட்டினு
வந்துவிட்டா சிà®™்கம்
பொதுவாக எம் மனசு
தங்கம்
à®’à®°ு போட்டினு
வந்துவிட்டா சிà®™்கம்
உன்à®®ையே சொல்வேன்...
நல்லதே செய்வேன்
தன்னானா தானா
தன தன்னானா... தானா
வெà®±்à®±ி à®®ேல் வெà®±்à®±ி
வருà®®்
ஆடுவோà®®் பாடுவோà®®்
கொண்டாடுவோà®®்
ஹா... ஆனந்தம்
காணுவோà®®் என்னாலுà®®ே
ஆடுவோà®®் பாடுவோà®®்
கொண்டாடுவோà®®்
ஆனந்தம் காணுவோà®®்
என்னாலுà®®ே
பொதுவாக எம் மனசு
தங்கம்
à®’à®°ு போட்டினு
வந்துவிட்டா சிà®™்கம்
à®®ுன்னால சீà®±ுது மயில
காள
பின்னால பாயுது
மச்சக்காள
à®®ுன்னால சீà®±ுது மயில
காள
ஹா... பின்னால
பாயுது மச்சக்காள
அடக்கி ஆளுது
à®®ுரட்டு காள
à®®ுரட்டுக்காள...
à®®ுரட்டுக்காள
நெஞ்சுக்குள்
அச்சமில்ல
யாà®°ுக்குà®®்
பயமுà®®்à®®ில்ல
வாà®°ாதோ வெà®±்à®±ி
என்னிடம்
விளையாடுà®™்க... உடல்
பலமாகுà®™்க
ஆடலாà®®் பாடலாà®®்
கொண்டாலாà®®்
ஹெய்... ஆனந்தம்
காணுவோà®®் என்னாலுà®®ே
பொதுவாக எம் மனசு
தங்கம்
à®’à®°ு போட்டினு
வந்துவிட்டா சிà®™்கம்
உண்à®®ையே சொல்வேன்...
ஹா
நல்லதே செய்வேன்
வெà®±்à®±ி à®®ேல் வெà®±்à®±ி
வருà®®்
ஆடுவோà®®் பாடுவோà®®்
கொண்டாவோà®®்
ஹா... ஹா.. ஆனந்தம்
காணுவோà®®் என்னாலுà®®ே
வாà®™்கடி வாà®™்கடி
பொண்டுகளா
வாசம் உள்ள
செண்டுகளா
வாà®™்கடி வாà®™்கடி
பொண்டுகளா
வாசம் உள்ள
செண்டுகளா
குà®®்à®®ி அடிச்சி...
புடவைய போத்தி
அண்ணன வாà®´்த்தி
பாடுà®™்களா
காளையன
பாத்துப்புட்டா
ஜல்லி கட்டு
காளையெல்லாà®®்... துள்ளிக்கிட்டு ஒடுமடி
புல்லுக்கட்ட
தேடிக்கிட்டு... புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
புல்லுக்கட்ட
தேடிக்கிட்டு
கொà®®்பிà®°ுக்குà®®்
காளைகெல்லாà®®் தெà®®்பிà®°ுக்காது
இந்த கொà®®்பு இல்லா
காளையிடம் வம்பிà®°ுக்காது
குலவ போட்டு பாà®°ுà®™்கடி...
குà®®்à®®ிஅடிச்சி ஆடுà®™்கடி
à®®ாà®°ியம்மன்
கோவிலுக்கு பொà®™்கலு வைப்போà®®் வாà®°ுà®™்கடி
பொà®™்கலு வைப்போà®®்
வாà®°ுà®™்கடி
பொà®™்கலு வைப்போà®®்
வாà®°ுà®™்கடி
பொறந்த ஊருக்கு புகழ
சேà®°ு
வளர்ந்து நாட்டுக்கு
பெà®°ுà®®ை தேடு
பொறந்த ஊருக்கு புகழ
சேà®°ு
வளர்ந்து நாட்டுக்கு
பெà®°ுà®®ை தேடு
நாலு பேà®°ுக்கு நன்à®®ை
செய்தா
கொண்டாடுவாà®°்...
பண்பாடுவாà®°்
என்னாலுà®®்
உழைச்சதுக்கு
பொன்னாக பலமிà®°ுக்கு
ஊரோடு சேà®°்ந்து
வாà®´ுà®™்க
à®…à®®்மனருள் சேà®°ுà®®்...
தினம் நம்à®® துணையாகுà®®்
ஆடலாà®®் பாடலாà®®்
கொண்டாடலாà®®்
ஹெய்... ஆனந்தம்
காணுவோà®®் என்னாலுà®®ே
பொதுவாக எம் மனசு
தங்கம்
à®’à®°ு போட்டின்னு
வந்துவிட்டா சிà®™்கம்
உண்à®®ையே சொல்வேன்...
நல்லதே செய்வேன்
ஹா... தன்னானா
தானா..
தன தன்னான தானா
வெà®±்à®±ி à®®ேல் வெà®±்à®±ி
வருà®®்
ஆடுவோà®®் பாடுவோà®®்
கொண்டாடுவோà®®்... ஹேய்
ஆனந்தம் காணுவோà®®்
என்னாலுà®®ே...
ஹா... ஆடுவோà®®்
பாடுவோà®®் கொண்டாடுவோà®®்... ஹே.. ஹாக...
ஆனந்தம் காணுவோà®®்
என்னாலுà®®ே...
ஆடுவோà®®் பாடுவோà®®்
கொண்டாடுவோà®®்... ஹே
படம் : à®®ுரட்டுக்
காளை (1980)
இசை : இளையராஜா
வரிகள் : பஞ்சு
à®…à®°ுணாச்சலம்
பாடகர் : மலேசிய
வாசுதேவன்
Jay
Jay, Annanukku Jay, Annanukku Jay
Kaalaiyanukku
Jay, Kaalaiyanukku Jay … Jayyyyyyy
Podhuvaaga
En Manasu Thangam
Oru
Pottiyinnu Vandhu Vittaa Singam
Podhuvaaga
En Manasu Thangam
Oru
Pottiyinnu Vandhu Vittaa Singam
Unmaiye
Solven, Nalladhe Seiven
Thannana
Naana, Thana Thannana Naana
Vetri
Mel Vetri Varum
Aaduvom
Paaduvom Kondaaduvom
Aah,
Aanandham Kaanuvom Ennaalume
Aaduvom
Paaduvom Kondaaduvom
Aanandham
Kaanuvom Ennaalume
Podhuvaaga
En Manasu Thangam
Oru
Pottiyinnu Vandhu Vittaa Singam
Munnala
Seerudhu Mayila Kaala
Pinnaala
Paayudhu Macha Kaala
Munnala
Seerudhu Mayila Kaala
Haa,
Pinnaala Paayudhu Macha Kaala
Adakki
Aaludhu Murattu Kaala
Murattu
Kaala, Murattu Kaala
Nenjukkul
Achamilla, Yaarukkum Bayamum Illa
Vaaraadho
Vetri Ennidam
Vilaiyaadunga,
Udal Balamaagunga
Aadalaam
Paadalaam Kondaadalaam
Hei Aanandham
Kaanuvom Ennaalume
Podhuvaaga
En Manasu Thangam
Oru
Pottiyinnu Vandhu Vittaa Singam
Unmaiye
Solven
Haa,
Nalladhe Seiven
Vetri
Mel Vetri Varum
Aaduvom
Paaduvom Kondaaduvom
Haa
Haa..Aanandham Kaanuvom Ennaalume
Vaangadi
Vaangadi Pondugalaa? Vaasam Ulla Sendugalaa
Vaangadi
Vaangadi Pondugalaa? Vaasam Ulla Sendugalaa
Kummi
Adichi, Kolavaiya Pottu, Annana Vaazhthi Paadungalaa
Kaalaiyana
Paathu Putta, Jalli Kattu Kaalai Ellaam
Thulli
Kittu Odumadi, Pullu Katta Thedi Kittu
Pullu
Katta Thedi Kittu, Pullu Katta Thedi Kittu
Kombirukkum
Kaalaikkellaam Thambirukkadhu
Indha
Kombu Illaa Kaalaiyidam Vambirukkaadhu
Kolavai
Potttu Paarungadi, Kummi Adichi Aadungadi
Maariyamman
Kovilukku, Pongalu Vaippom Vaarungadi
Pongalu
Vaippom Vaarungadi, Pongalu Vaippom Vaarungadi
Porandha
Oorukku Pugazha Cheru
Valarndhu
Naattukku Perumai Thedu
Porandha
Oorukku Pugazha Cheru
Valarndhu
Naattukku Perumai Thedu
Naalu
Perukku Nanmai Seidhaa
Kondaaduvaar
Pann Paaduvaar
Ennaalum
Uzhaichadhukku Ponnaaga Palanirukku
Oorodu
Serndhu Vaazhunga
Ammanarul
Serum, Dhinam Namma Thunaiyaagum
Aadalaam
Paadalaam Kondaadalaam
Hei,
Aanandham Kaanuvom Ennaalume
Podhuvaaga
En Manasu Thangam
Oru
Pottiyinnu Vandhu Vittaa Singam
Unmaiye
Solven, Nalladhe Seiven, Haa …
Thannana
Naana, Thana Thannana Naana
Vetri
Mel Vetri Varum
Aaduvom
Paaduvom Kondaaduvom
Hei,
Aanandham Kaanuvom Ennaalume
Haa
Aaduvom Paaduvom Kondaaduvom
Ha
Haa Aanandham Kaanuvom Ennaalume
Aaduvom
Paaduvom Kondaaduvom
Hei,
Aanandham Kaanuvom Ennaalume
Film
: Murattu Kaalai (1980)
Composer
: Ilaiyaraja
Lyrics
: Panju Arunachalam
Singer
: Malaysia Vasudevan
No comments:
Plz Leave a Comment dude