Friday, 21 October 2016

Uyire Un Uyirena-Zero



Uyire un uyirena zero lyrics

உயிà®°ே உன் உயிà®°ென நான் இருப்பேன்
அன்பே
இனிà®®ேல் உன் இதழினில் நான் சிà®°ிப்பேன்
உயிà®°ே உன் உயிà®°ென நான் இருப்பேன்
அன்பே
இனிà®®ேல் உன் இதழினில் நான் சிà®°ிப்பேன்

இதமாய் உன் இதயத்தில் காத்திà®°ுப்பேன்
கனவே
கனவை உன் விà®´ிகளாய் பாத்திà®°ுப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில் நீ விà®´ுந்தாய்
விà®´ுந்தாய்
à®’à®°ு விதையான நான் எழுந்தேன்

உயிà®°ே உன் உயிà®°ென நான் இருப்பேன்
அன்பே
இனிà®®ேல் உன் இதழினில் நான் சிà®°ிப்பேன்

விரலுக்குà®®் இதழுக்குà®®்
பிறந்திட இசையென
இருவருà®®் இருப்போà®®்
இடம் பொà®°ுள் மறப்போà®®்

உனக்கென்ன எனக்கென்ன
à®®ுதலேது à®®ுடிவேது
எது வரை இருப்போà®®்
அது வரை பிறப்போà®®்

யாà®°் நீ யாà®°் நான்
வான் நீ à®®ீன் நான்
உலகின் கதவை தாà®´் திறப்போà®®்
உயிà®°ே
மழலை à®®ொà®´ியாய் மகிà®´்ந்திà®°ுப்போà®®்

உயிà®°ே உன் உயிà®°ென நான் இருப்பேன்
அன்பே
இனிà®®ேல் உன் இதழினில் நான் சிà®°ிப்பேன்

உயிà®°ே உன் உயிà®°ென நான் இருப்பேன்
அன்பே
இனிà®®ேல் உன் இதழினில் நான் சிà®°ிப்பேன்

இதமாய் உன் இதயத்தில் காத்திà®°ுப்பேன்
கனவே
கனவை உன் விà®´ிகளாய் பாத்திà®°ுப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில் நீ விà®´ுந்தாய்
விà®´ுந்தாய்
à®’à®°ு விதையான நான் எழுந்தேன்

படம் : ஜீà®°ோ (2016)
இசை : நிவாஸ்  கே  பிரசன்னா
வரிகள் : கபிலன்
பாடகர் : அனிà®°ுத்
  
Uyire Un Uyirena Naan Iruppen
Anbe
Inimel Un Idhalinil Naan Sirippen
Uyire Un Uyirena Naan Iruppen
Anbe
Inimel Un Idhalinil Naan Sirippen

Idhamai Un Idhayathil Kaathuruppen
Kanave
Kanavai Un Vizhigalai Paathuruppen
Diname
Mazhayai En Manathinil Nee Vizhunthai
Vizhunthai
Oru Vidhayana Naan Ezhunthen

Uyire Un Uyirena Naan Iruppen
Anbe
Inimel Un Idhalinil Naan Sirippen

Viralukkum Idhalukkum
Pirandhida Isaiyena
Iruvarum Iruppom
Idam Porul Marappom

Unakenna Enakenna
Mudhalethu Mudivethu
Edhu Varai Iruppom
Adhuvarai Pirappom

Yaar Nee Yaar Naan
Vaan Nee Meen Naan
Ulagin Kadhavai Thazh Thirappom
Uyire
Mazhalai Mozhiyai Magizhthirupom

Uyire Un Uyirena Naan Iruppen
Anbe
Inimel Un Idhalinil Naan Sirippen

Uyire Un Uyirena Naan Iruppen
Anbe
Inimel Un Idhalinil Naan Sirippen

Idhamai Un Idhayathil Kaathuruppen
Kanave
Kanavai Un Vizhigalai Paathuruppen
Diname
Mazhayai En Manathinil Nee Vizhunthai
Vizhunthai
Oru Vidhayana Naan Ezhunthen

Film : Zero (2016)
Composer : Nivas K Prasanna
Lyrics : Kabilan
Singer : Anirudh

No comments:

Plz Leave a Comment dude