Wednesday, 19 October 2016

Senjitaaley-Remo



Senjitaaley Remo



போà®± போக்கில் à®’à®°ு லுக்க விட்டு

என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்காà®® கூட
வெச்சு செஞ்சிட்டாளே

பர்ஸ்ட்டு லுக்க வெச்சு போக்குணுடான்
ஒண்ணு வெச்சுட்டாளே ஒண்ணு வெச்சுட்டாளே
லவ்வு புக்கு ஒண்ணு நெஞ்சுக்குள்ள
ஓபன் செஞ்சிட்டாளே

à®’à®°ு பாà®°்வையால என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
காதல் à®…à®®்பு விட்டு என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே வெச்சு செஞ்சிட்டாளே
எனக்கு நீ ஈசியா தான் வேணாà®®்
பேசி பேசி கரெக்ட் பண்ண வேணாà®®்

தொல்ல பண்ணி அலையாà®® திà®°ியாà®®
கெடைக்குà®± காதலே வேணாà®®் வேணாà®®்

எனக்கு உன் ஜாதகமுà®®் வேணாà®®்
உங்கொப்பம்à®®ா சம்மதமுà®®் வேணாà®®்
உனக்கிà®°ுந்த சேà®°்த்து வச்ச சொத்து சோகம்
எதுவுà®®் வேணாà®®் வேணாà®®் வேணாà®®்

உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்தாடுதே என்ன பந்தாதுடுதே
ஒன்ன தேடி தேடி தேடி
நெஞ்சு அல்லாடுதே
உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
ஒன்ன தேடி தேடி தேடி
நெஞ்சு அல்லாடுதே

இருட்டு à®°ூà®®்ல எல் ஈ டீ லைட்ட போட்டுட்டா
தா தா தா தள்ளி தள்ளி ஒட்டுà®®்
என்னோடு வண்டியில பெà®±்à®±ோல ஊத்திட்ட

பொண்ணுà®™்களா பாத்ததுà®®்
பம்à®®ி போய் பதுà®™்குன  என்ன தான்
பா பா பா பா பா பப்பரப்பானு
பல்ல காட்ட வெச்சு
பக்காவ à®®ாத்திட்டா

எனக்குனு எறங்கின தேவத
உனக்கென பொறந்தவன் நான்
இருவது வருà®·à®®ா
இதுக்குனு தெà®°ுவுல திà®°ிஞ்சவன் தான்

பட் இருந்தாலுà®®்

எனக்கு நீ ஈசியா தான் வேணாà®®்
பேசி பேசி கரெக்ட் பண்ண வேணாà®®்

தொல்ல பண்ணி அலையாà®® திà®°ியாà®®
கெடைக்குà®± காதலே வேணாà®®் வேணாà®®்

எனக்கு உன் ஜாதகமுà®®் வேணாà®®்
உங்கொப்பம்à®®ா சம்மதமுà®®் வேணாà®®்
உனக்கிà®°ுந்த சேà®°்த்து வச்ச சொத்து சோகம்
எதுவுà®®் வேணாà®®் வேணாà®®் வேணாà®®்


போà®± போக்கில் à®’à®°ு லுக்க விட்டு
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்காà®® கூட
வெச்சு செஞ்சிட்டாளே

பர்ஸ்ட்டு லுக்க வெச்சு போக்குணுடான்
ஒண்ணு வெச்சுட்டாளே ஒண்ணு வெச்சுட்டாளே
லவ்வு புக்கு ஒண்ணு நெஞ்சுக்குள்ள
ஓபன் செஞ்சிட்டாளே

à®’à®°ு பாà®°்வையால என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
காதல் à®…à®®்பு விட்டு என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே வெச்சு செஞ்சிட்டாளே

உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
ஒன்ன தேடி தேடி தேடி
நெஞ்சு அல்லாடுதே

உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
ஒன்ன தேடி தேடி தேடி
நெஞ்சு அல்லாடுதே

என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
வெச்சு செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே வெச்சு செஞ்சிட்டாளே

என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
வெச்சு செஞ்சிட்டாளே

படம் : à®°ெà®®ோ (2016)
இசை : அனிà®°ுத்
வரிகள் : விக்னேà®·் சிவன்
பாடகர்  : அனிà®°ுத் 

Pora Pokkil Oru Look-ah Vittu
Enna Senjitaley Enna Senjitaley
Paarapatcham Paakaama Kooda
Vechu Senjitaley

First-u Look-ah Vechu Bokkunudhaan
Onnu Vechutaale Onnu Vechutaale
Love-u Book-u Onnu Nenjukulla
Open Senjitaley

Oru Paarvaiyaala Enna Senjitaley
Enna Senjitaley Enna Senjitaley

Kadhal Ambu Vittu
Enna Senjitaley Enna Senjitaley
Vechu Senjitaley

Enakku Nee Easy-ah Thaan Venaam
Pesi Pesi Correct Pannavenna
Tholla Panni Alayaama Thiriyaama
Kedaikura Kaadhale Venam Venam

Enakku Onn Jadhagamum Vena
Ungoppamma Sammadhamum Vena
Unakkirundha Senthuveccha Sotthu Sogam
Edhuvum Venam Venam Venam

Ullam Thindaadudhey Onna Kondaadudhe
Unna Paakka Paakka Paakka Manam Thallaadudhe
Ullam Thindaadudhe Enna Pandhaduthe
Unna Thedi Thedi Thedi
Nenju Allaadudhe

Ullam Thindaadudhey Onna Kondaadudhe
Unna Paakka Paakka Paakka Manam Thallaadudhe
Ullam Thindaadudhe Enna Pandhaduthe
Unna Thedi Thedi Thedi
Nenju Allaadudhe

Iruttu Room-la LED Light ah Pottutaa
Tha Tha Tha Thalli Thalli Ottum
Ennodu Vandiyila
Petrol-ah Oothittaa
Ponnungala Paathadhum
Pammi Poi Paddhuguna Enna Dhaan
Pa Pa Pa Pa Pa Papparappanu
Palla Kaata Vechu
Pakkava Maathitta

Enakkunu Erangina Dhevadha
Unakena Porandhavan Naan
Iruvathu Varushama
Idhukkunu Theruvula Therinjavan Dhaan

But Irundhalum

Enakku Nee Easy-ah Thaan Venaam
Pesi Pesi Correct Pannavenna
Tholla Panni Alayaama Thiriyaama
Kedaikura Kaadhale Venam Venam

Enakku Onn Jadhagamum Vena
Ungoppamma Sammadhamum Vena
Unakkirundha Senthuveccha Sotthu Sogam
Edhuvum Venam Venam Venam

Pora Pokkil Oru Look-ah Vittu
Enna Senjitaley Enna Senjitaley
Paarapatcham Paakaama Kooda
Vechu Senjitaley

First-u Look-ah Vechu Bokkunudhaan
Onnu Vechutaale Onnu Vechutaale
Love-u Book-u Onnu Nenjukulla
Open Senjitaley

Oru Paarvaiyaala Enna Senjitaley
Enna Senjitaley Enna Senjitaley

Kadhal Ambu Vittu
Enna Senjitaley Enna Senjitaley
Vechu Senjitaley

Ullam Thindaadudhey Onna Kondaadudhe
Unna Paakka Paakka Paakka Manam Thallaadudhe
Ullam Thindaadudhe Enna Pandhaduthe
Unna Thedi Thedi Thedi
Nenju Allaadudhe

Ullam Thindaadudhey Onna Kondaadudhe
Unna Paakka Paakka Paakka Manam Thallaadudhe
Ullam Thindaadudhe Enna Pandhaduthe
Unna Thedi Thedi Thedi
Nenju Allaadudhe

Enna Senjitaley Enna Senjitaley
Vechu Senjitaley
Enna Senjitaley Enna Senjitaley

Enna Senjitaley Enna Senjitaley
Vechu Senjitaley Enna Senjitaley
Enna Senjitaley Vechu Senjitaley

Film : Remo (2016)
Composer : Anirudh Ravichandran
Lyrics : Vignesh Shivan
Singer : Anirudh Ravichandran
Remo (2016)
Senjitaaley
Sirikkadhey

No comments:

Plz Leave a Comment dude