ஆ : பழைய சோறு பச்சை மொளகாய்
பக்கத்து வீட்டு குழம்பு வாசம்
இருட்டு மாங்காய் தெரு சண்டை
தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு
ஆத்துக் குழியில் புடிச்ச சினிமா
சரக்கு அடிச்ச போதை மயக்கம்
ரயிலு பயணம் ராத்திரி காத்து
ரம்மியமான ரகசிய நினப்பு
அட எல்லாம் ஒரு சுகம்தான்
அடி காதல் தனி சுகம்தான்
ஏய் எல்லாம் ஒரு சுகம்தான்
அடி காதல் தனி சுகம்தான் (பழைய)
ஆ : உன் தோழி கூட ஸ்கூட்டியில
நீ போகையில உன்ன ரசிச்சேனடி
தோத்துப் போன பயல நீதான்
அடி தேத்தயில ரசிச்சேனடி
உன் நிழலையும் பாத்து பயந்து நீதான்
ஓடையில உன்ன ரசிச்சேனடி
முத முதலா நீ தாவணி போட்டு
ஏய் வெக்கப்பட்டு நீ நடக்கயில
என் மனசயே உன்கிட்ட இழந்தேனடி (அட எல்லாம்)
பழைய சோறு பச்சை மொளகாய்
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்
ஆ : ஏய் அரசலாத்து தண்ணியில
மீன் புடிக்கையில உன்ன ரசிச்சேனடி
தேங்காய் சிரட்டையில் பிள்ளையார் செஞ்சு
நீ கும்பிடயில் அத ரசிச்சேனடி
ஏய் ஊசி மழைய ஒவ்வொன்னாக நீ
எண்ணயில அத ரசிச்சேனடி
முத முறையா நீ என்கிட்டதான் வந்து பேசயில
நான் கூசயில என் உசுரயே உன்கிட்ட குடுத்தேனடி
பெ : எல்லாம் ஒரு சுகம்தான்
அடி காதல் தனி சுகம்தான்
ஏய் எல்லாம் ஒரு சுகம்தான்
அடி காதல் தனி சுகம்தான்
ஆ : ஏய் பழைய சோறு பச்சை மொளகாய்
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்……
படம் : திருநாள் (2016)
இசை : ஸ்ரீகாந்த் தேவா
வரிகள் : ஜீவன்
பாடகர்கள் : ரஞ்சித்,நமிதா
M : Pazhaya Soru Pacha Molaga
Pakkathu Veetu Kolambu Vasam
Thiruttu Manga Theru Sanda
Thena Innikkum Thenmangu Pattu
Aathu Kuliyal Puducha Cinema
Sarakku Adicha Bothai Mayakkam
Rayillu Payanam Rathiri Katru
Ramiyamada Ragasiya Nenaipu
Ada Ellam Oru Sugamthan
Adi Kaathal Thani Sugamthan
Ada Ellam Oru Sugamthan
Adi Kaathal Thani Sugamthan
Pazhaya Soru Pacha Molaga
Pakkathu Veetu Kolambu Vasam
M : Un Thozhi -Kuda Scootyila
Nee
Pogayila Unna Rasichenadi
Thorthu Pona Payala Neethan
Adi Thethayila Atha Rasichanadi
Un Nizhalaya Parthu Bayanthu
Neethan
Odaiyila Unna Rasichanadi
Muthal Muthalaga Nee Thavani
Pottu
Yeh Vekka Pattu Nee Nadakayila
En Manasaiye Unkitta
Ezhanthenadi
Ada Ellam Oru Sugamthan
Adi Kaathal Thani Sugamthan
Ada Ellam Oru Sugamthan
Adi Kaathal Thani Sugamthan
Pazhaya Soru Pacha Molaga
Pakkathu Veetu Kolambu Vasam
M : Hey Arasalathu Thaniyilla
Meen
Pidikayilla Unna Rasichanadi
Thengai Sirattaiyil Pillayar
Seanchu
Nee Kumbidayil Atha Rasichenadi
Yeh Oosi Mazhayil Ovvonaaga
Nee Ennayilla Atha Rasichenadi
Muthal Muraiya Nee Enkittathan
Vanthu Peasayilla, Naan
Koosayilla
En Usuraiye Unkitta Koduthenadi
F : Ada Ellam Oru Sugamthan
Adi Kaathal Thani Sugamthan
Ada Ellam Oru Sugamthan
Adi Kaathal Thani Sugamthan
M : Pazhaya Soru Pacha Molaga
Pakkathu Veetu Kolambu Vasam
Film : Thirunaal (2016)
Composer : Srikanth Deva
Lyrics : Jeevan
Singers : Ranjith,Namitha
No comments:
Plz Leave a Comment dude