Friday, 23 December 2016

Nee Megam Aanal-Thayillak Kuzhanthai

பெ : நீ மேகம் ஆனால் என்ன 
நான் தோகை ஆன பின்னே 
விரலாகி இசைத்தால் என்ன 
நான் வீணை ஆன பின்னே

நீ மேகம் ஆனால் என்ன 

ஆ : ஆஆ ஆஆ ஆஆ
ஹேஹே ஏ ஏ ஏ 

கலையாக கண்டேன் உன்னை 
சிலையாக ஆனேன் கண்ணே
கலையாக கண்டேன் உன்னை 
சிலையாக ஆனேன் கண்ணே
ஏ மழையாக கண்டாய் என்னை 
மலராக வந்தாய் கண்ணே 

பெ : நடமாடும் ரதமாய் வந்தேன் 
வடம் போட்டு இழுத்தாய் என்னை 
நடமாடும் ரதமாய் வந்தேன் 
வடம் போட்டு இழுத்தாய் என்னை 
எழுதாத எழுத்தாய் வந்தேன் 
இசைப்போட்டு படித்தாய் என்னை 

ஆ : நீ மேகம் ஆனால் என்ன 
நான் தோகை ஆன பின்னே 
விரலாகி இசைத்தால் என்ன 
நான் வீணை ஆன பின்னே

பனி நாளில் அனல் போல் நின்று
மழை நாளில் குடை போல் வந்து 
வெயில் நாளில் நதி போல் ஓடி 
விளையாடும் சுகங்கள் கோடி 

பெ : அதிகாலை அரும்பாய் தோன்றி 
பகல் நேரம் மலராய் மாறி 
அதிகாலை அரும்பாய் தோன்றி 
பகல் நேரம் மலராய் மாறி 
இளமாலை தென்றல் ஏறி 
விளையாட வாழ்த்துக் கூறி 

பெ : நீ மேகம் ஆனால் என்ன 
நான் தோகை ஆன பின்னே 
விரலாகி இசைத்தால் என்ன 
நான் வீணை ஆன பின்னே

நீ மேகம் ஆனால் என்ன 

படம் : தாயில்லாக் குழந்தை (1976)
இசை : ஷங்கர் கணேஷ் 
வரிகள் : கண்ணதாசன் 
பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், பி சுஷீலா 

F : Nee Megam Aanal Enna
Naan Thogai Aana Pinne
Viralagai Isaithaal Enna
Naan Veenai Aana Pinne

Nee Megam Aanal Enna

M : Ahh Ahh Ahh
HeyHey Ey Ey Ey

Kalaiyaaga Kanden Unnai 
Silaiyaaga Aanaen Kanne
Kalaiyaaga Kanden Unnai 
Silaiyaaga Aanaen Kanne
Yeh Mazhaiyaga Kandai Ennai
Mazharaga Vanthaai Kanne

F : Nadamadum Rathamaai Vanthen
Vadam Pottu Izhuthaai Ennai
Nadamadum Rathamaai Vanthen
Vadam Pottu Izhuthaai Ennai
Ezhudhaatha Ezhuthaai Vanthen
Isaipottu Padithai Ennai

M : Nee Megam Aanal Enna
Naan Thogai Aana Pinne
Viralagai Isaithaal Enna
Naan Veenai Aana Pinne

Pani Naalil Anal Pol Nindru
Mazhai Naalil Kudai Pol Vanthu
Veyil Naalil Nathi Pol Odi
Vilaiyadum Sugangal Kodi

F : Athikaalai Arumbai Thondri
Pagal Neram Malarai Maari
Athikaalai Arumbai Thondri
Pagal Neram Malarai Maari
Ilamaalai Thendral Yeri
Vilayaada Vazhthuk Koori

F : Nee Megam Aanal Enna
Naan Thogai Aana Pinne
Viralagai Isaithaal Enna
Naan Veenai Aana Pinne

Nee Megam Aanal Enna

Film : Thayillak Kuzhanthai (1976)
Composer : Shankar Ganesh
Lyrics : Kannadasan

Singers : TM Soundararajan, P Susheela

1 comment: