Thursday, 27 April 2017

Thottu Kada Orathile-Vijayalakshmi Navaneetha Krishnan

Thottu Kadai Orathile
 
பெ : ஏ தோட்டு கட ஓரத்திலே

ஏ தோடு ஒன்னாங்க, தோடு ரெண்டாங்க
தோடு மூனாங்க வாங்க சொன்னேன்

சிங் சா சிங் சா,சிங் சா சிங்

பெ.குழு : அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

பெ : ஏ பூவு கட ஓரத்திலே
ஏ பூவு ஒன்னாங்க, பூவு ரெண்டாங்க
பூவு மூனாங்க வாங்க சொன்னேன்

சிங் சா சிங் சா,சிங் சா சிங்

அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

பெ.குழு : அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

பெ : ஏ சீல கட ஓரத்திலே
ஏ சீல ஒன்னாங்க, சீல ரெண்டாங்க
சீல மூனாங்க வாங்க சொன்னேன்

சிங் சா சிங் சா,சிங் சா சிங்

அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

பெ.குழு : அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

பெ :  ஏ பூடி கட ஓரத்திலே
ஏ பூடி ஒன்னாங்க, பூடி ரெண்டாங்க
பூடி மூனாங்க வாங்க சொன்னேன்

சிங் சா சிங் சா,சிங் சா சிங்

அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

பெ.குழு : அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

பெ : ஏ வளவி கட ஓரத்திலே
ஏ வளவி ஒன்னாங்க, வளவி ரெண்டாங்க
வளவி மூனாங்க வாங்க சொன்னேன்

சிங் சா சிங் சா,சிங் சா சிங்

அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

பெ.குழு : அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

பெ : ஏ கொலுசு கட ஓரத்திலே
ஏ கொலுசு ஒன்னாங்க, கொலுசு ரெண்டாங்க
கொலுசு மூனாங்க வாங்க சொன்னேன்

சிங் சா சிங் சா,சிங் சா சிங்

அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

பெ.குழு : அட வாரி விட்டாக்க, வரவழச்சாக்க
மடிச்செரிஞ்சாக்க வாறேன் போங்க

ஆல்பம் : கிராமிய பாடல்கள் பாகம்
இசை : எம். எம். கீரவாணி 
வரிகள் :
பாடகிகள் : விஜயலக்‌ஷ்மி நவநீத கிருஷ்ணன


F : Aye Thottu Kadai Orathile …
Aye Thodu Onnaangaa, Thodu Rendaangaa
Thodu Moonaangaa Vaanga Chonnen

Ching Cha Ching Cha, Ching Cha Ching

Ada Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

Ch : Ada Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

F : Aye Poovu Kadai Orathile …
Aye Poovu Onnaangaa, Poovu Rendaangaa
Poovu Moonaangaa Vaanga Chonnen

Ching Cha Ching Cha, Ching Cha Ching

Adha Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

Chorus :
Adha Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

F : Aye Seela Kadai Orathile …
Aye Cheela Onnaangaa, Cheela Rendaangaa
Cheela Moonaangaa Neiya Chonnen

Ching Cha Ching Cha, Ching Cha Ching

Ada Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

Ch : Ada Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

F : Aye Poodi Kadai Orathile …
Aye Poodi Onnaangaa, Poodi Rendaangaa
Poodi Moonaangaa Vaanga Chonnen

Ching Cha Ching Cha, Ching Cha Ching

Ada Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

Ch : Ada Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

F : Aye Valavi Kadai Orathile …
Aye Valavi Onnaangaa, Valavi Rendaangaa
Valavi Moonaangaa Vaanga Chonnen

Ching Cha Ching Cha, Ching Cha Ching

Adha Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

Ch : Ada Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

F : Aye Kolusu Kadai Orathile …
Aye Kolusu Onnaangaa, Kolusu Rendaangaa
Kolusu Moonaangaa Vaanga Chonnen

Ching Cha Ching Cha, Ching Cha Ching

Adha Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

Ch : Ada Vaari Vittaakka, Varavazhachaakka
Madicherinjaakka Vaaren Ponga

Film : Gramiya Paadalgal Paagam 1
Composer : M.M. Keeravani
Lyrics :
Singers : Vijayalakshmi Navaneetha Krishnan

4 comments: