Monday, 24 April 2017

Raasathi Unna Enni Raapagala-Kiramathu Themmangu Padal

Raasathi Unnai Enni Raapagala Lyrics in Tamil

ஆ : பாக்கு மர தோப்புக்குள்ளே பாட்டிசைக்கும் குருவிகளே

பெ : குருவிய பாடினது போதும் மச்சான்
என்ன பத்தி பாடு மச்சான்

ஆ : அப்டியா 

ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்
ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்
ராப்பகலா கண்விழிச்சேன்
ராணி உன்ன கைபுடிச்சேன்
ராப்பகலா கண்விழிச்சேன்
ராணி உன்ன கைபுடிச்சேன்

ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்
ராப்பகலா கண்விழிச்சேன்
ராணி உன்ன கைபுடிச்சேன்

மஞ்ச செவ்வந்தி பூவாம்
மன்னார்குடி பூத்த பூவாம்
மஞ்ச செவ்வந்தி பூவாம்
மன்னார்குடி பூத்த பூவாம்
மன்னார்குடிக்கு போயி வந்தேன் மரிக்கொழுந்து வாங்கி வந்தேன்
மன்னார்குடிக்கு போயி வந்தேன் மரிக்கொழுந்து வாங்கி வந்தேன்

ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்
ராப்பகலா கண்விழிச்சேன்
ராணி உன்ன கைபுடிச்சேன்

சித்திரை மாசத்தில திருவாரூர் தேரோட்டம்
சித்திரை மாசத்தில திருவாரூர் தேரோட்டம்
திருவாரூர் தேரோட்டம்
தேவி உன்மேல் கண்ணோட்டம்
திருவாரூர் தேரோட்டம்
தேவி உன்மேல் கண்ணோட்டம்

ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்
ராப்பகலா கண்விழிச்சேன்
ராணி உன்ன கைபுடிச்சேன்

வேதாரண்யம் கோயிலுக்கு விளக்கழக பாக்க போனேன்
வேதாரண்யம் கோயிலுக்கு விளக்கழக பாக்க போனேன்
விளக்கழக தான் மறந்தேன்
வெண்ணிலவே உன்ன கண்டேன்
விளக்கழக தான் மறந்தேன்
வெண்ணிலவே உன்ன கண்டேன்

ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்
ராப்பகலா கண்விழிச்சேன்
ராணி உன்ன கைபுடிச்சேன்

வண்டாடும் சோலையிலே வஞ்சி வந்து போவையில
வண்டாடும் சோலையிலே வஞ்சி வந்து போவையில
மாட புறா என்றல்லவோ மதி மயங்கி போனேண்டி
மாட புறா என்றல்லவோ மதி மயங்கி போனேண்டி

ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்
ராப்பகலா கண்விழிச்சேன்
ராணி உன்ன கைபுடிச்சேன்

ஆல்பம் : கிராமத்து தெம்மாங்கு பாடல் (1990)
இசை : புஷ்பவனம் குப்புசாமி
வரிகள : புஷ்பவனம் குப்புசாமி
பாடகர் : புஷ்பவனம் குப்புசாமி

M : Paaku Mara Thoppukulle Paatisaikkum Kuruvigale

F : Kuruviya Paadinathu Pothum Macha
Enna Pathi Paadu Macha

M : Apdiya

Raasaathi Unna Enni Raapagala Kanvizhichen
Raasaathi Unna Enni Raapagala Kanvizhichen
Raapagala Kanvizhichen
Raani Unna Kaipudichen
Raapagala Kanvizhichen
Raani Unna Kaipudichen

Raasaathi Unna Enni Raapagala Kanvizhichen
Raapagala Kanvizhichen
Raani Unna Kaipudichen

Mancha Sevvanthi Poovam
Mannarkudi Pootha Poovam
Mancha Sevvanthi Poovam
Mannarkudi Pootha Poovam
Mannarkudiku Poyi Vanthen Marikolunthu Vaangi Vanthen
Mannarkudiku Poyi Vanthen Marikolunthu Vaangi Vanthen

Raasaathi Unna Enni Raapagala Kanvizhichen
Raapagala Kanvizhichen
Raani Unna Kaipudichen

Chithirai Maasathila Tiruvarur Therottam
Chithirai Maasathila Tiruvarur Therottam
Tiruvarur Therottam
Devi Unmel Kannotam
Tiruvarur Therottam
Devi Unmel Kannotam

Raasaathi Unna Enni Raapagala Kanvizhichen
Raapagala Kanvizhichen
Raani Unna Kaipudichen

Vetharanyam Koyiluku Vilakkazhaga Paaka Ponen
Vetharanyam Koyiluku Vilakkazhaga Paaka Ponen
Vilakkazhaga Thaan Maranthen
Vennilave Unna Kanden
Vilakkazhaga Thaan Maranthen
Vennilave Unna Kanden

Raasaathi Unna Enni Raapagala Kanvizhichen
Raapagala Kanvizhichen
Raani Unna Kaipudichen

Vandaadum Solaiyile Vanchi Vanthu Povayile
Vandaadum Solaiyile Vanchi Vanthu Povayile
Maada Pura Endrallavo Mathi Mayangi Ponendi
Maada Pura Endrallavo Mathi Mayangi Ponendi

Raasaathi Unna Enni Raapagala Kanvizhichen
Raapagala Kanvizhichen
Raani Unna Kaipudichen

Album : Kiramathu Themmangu Padal (1990)
Composer : Pushpavanam Kuppusamy
Lyrics :  Pushpavanam Kuppusamy
Singer : Pushpavanam Kuppusamy

No comments:

Plz Leave a Comment dude