ஆ : ஆண்டிப்பட்டி
கனவாய் காத்து ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்காப்பொம்பளையே
என்ன முழுசா நம்பளையே
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலையே
பெ : உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்பா
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச
ஆ : ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா
வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா
ஆ : ஹோ… தாலிகட்ட பன்னிக்கிட்டோம் நிச்சயத்த
பெ : தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த
ஆ : கொஞ்சம் தொட்டா குண்டர் சட்டம் பாயுமா
பெ : நண்டை தீண்டும் நரி நான் ஓயுமா
ஆ : நீ மஞ்சக்கரு வேலம் பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான் தான் புள்ள
பெ : ம்…… மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா
ஆ : பெண் மீணுக்கு தண்ணி மேல சந்தேகமா
பெ : ஏழப்பொண்ணும் ஏமாந்து தான் போகுமா
ஆ : என்னை எழுதித்தாறேன் போதுமா
பெ : ஊரில் உள்ள ஆளை எல்லாம் நான்
அண்ணன் அண்ணன்னு சொல்லிக்கூப்பிட்டேன்
ஏ ஒன்ன ஒன்ன மட்டும் தானே இப்போ
மாமான்னு நான் கூப்பிட்டேன்
ஆ : ஆண்டிப்பட்டி கனவாய் காத்து ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்காப்பொம்பளையே
என்ன முழுசா நம்பளையே
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலையே
பெ : உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்பா
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச
ஆ : ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா
வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா
ஆ : ஆண்டிப்பட்டி கனவாய் காத்து ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
படம் : தர்மதுரை (2016)
இசை : யுவன்ஷங்கர் ராஜா
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : செந்தில்தாஸ், சுர்முகி
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்காப்பொம்பளையே
என்ன முழுசா நம்பளையே
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலையே
பெ : உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்பா
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச
ஆ : ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா
வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா
ஆ : ஹோ… தாலிகட்ட பன்னிக்கிட்டோம் நிச்சயத்த
பெ : தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த
ஆ : கொஞ்சம் தொட்டா குண்டர் சட்டம் பாயுமா
பெ : நண்டை தீண்டும் நரி நான் ஓயுமா
ஆ : நீ மஞ்சக்கரு வேலம் பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான் தான் புள்ள
பெ : ம்…… மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா
ஆ : பெண் மீணுக்கு தண்ணி மேல சந்தேகமா
பெ : ஏழப்பொண்ணும் ஏமாந்து தான் போகுமா
ஆ : என்னை எழுதித்தாறேன் போதுமா
பெ : ஊரில் உள்ள ஆளை எல்லாம் நான்
அண்ணன் அண்ணன்னு சொல்லிக்கூப்பிட்டேன்
ஏ ஒன்ன ஒன்ன மட்டும் தானே இப்போ
மாமான்னு நான் கூப்பிட்டேன்
ஆ : ஆண்டிப்பட்டி கனவாய் காத்து ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்காப்பொம்பளையே
என்ன முழுசா நம்பளையே
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலையே
பெ : உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்பா
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச
ஆ : ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா
வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா
ஆ : ஆண்டிப்பட்டி கனவாய் காத்து ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
படம் : தர்மதுரை (2016)
இசை : யுவன்ஷங்கர் ராஜா
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : செந்தில்தாஸ், சுர்முகி
M : Aandipatti Kanava Kaathu
Aala Thukuthae
Aitha Ponnu Enna Thakkuthae
Ada Mukka Pombalaye
Enna Mulusa Nambalayae
Nan Utchanth Thalayil
Sathiyam Senjum
Acham Theralayae
F : Un Powusukkum, Un Pathavikkum
Vella Kaari Pudippa
Indha Kirikiya
Ezha Sirikkiya
Edhukaga Pudicha
M : Oru Vella Kari Kaasu Thendha
Veruthu Odi Poova
Iva Vellarikka Vithu Kooda
Veedu Kaathu Vaazhvaa
M : Thalikatta Panikitta Nichayatha
F : Thallinillu Meerathaya Sathiyatha
M : Konjam Thotta
Kutham Sattam Paayuma
F : Nanda Thendum Narithan Ooyuma
M : Nee Manja Karuvelam Poovu
Athu Maasu Thusu Onnu Serala
Oru Manja Thali Katta Poren
Un Vaarappu Nan Than Pulla
F : Meiyaguma Veppa Yenna Neiyagumaa
M : Pen Meenukku Thanni Mela Sandhegama
F : Ezha Ponnu Emandhu Than Poguma
M : Yenna Ezhuthi Tharen Pothuma
F : Oorul Ulla Aala Ellam
Anna Anna Solli Koopitten
Unna Unna Mattum Thanae
Ipo Maama Nu Naan Koopitten
M : Aandipatti Kanava Kaathu
Aala Thukuthae
Aitha Ponnu Enna Thakkuthae
Ada Mukka Pombalaye
Enna Mulusa Nambalayae
Nan Utchanth Thalayil
Sathiyam Senjum
Acham Theralayae
F : Un Powusukkum, Un Pathavikkum
Vella Kaari Pudippa
Indha Kirikiya
Ezha Sirikkiya
Edhukaga Pudicha
M : Oru Vella Kari Kaasu Thendha
Veruthu Odi Poova
Iva Vellarikka Vithu Kooda
Veedu Kaathu Vaazhvaa
M : Aandipatti Kanava Kaathu
Aala Thukuthae
Aitha Ponnu Enna Thakkuthae
Film : Dharma Durai (2016)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Vairamuthu
Singers : Senthildass, Surmukhi
Aala Thukuthae
Aitha Ponnu Enna Thakkuthae
Ada Mukka Pombalaye
Enna Mulusa Nambalayae
Nan Utchanth Thalayil
Sathiyam Senjum
Acham Theralayae
F : Un Powusukkum, Un Pathavikkum
Vella Kaari Pudippa
Indha Kirikiya
Ezha Sirikkiya
Edhukaga Pudicha
M : Oru Vella Kari Kaasu Thendha
Veruthu Odi Poova
Iva Vellarikka Vithu Kooda
Veedu Kaathu Vaazhvaa
M : Thalikatta Panikitta Nichayatha
F : Thallinillu Meerathaya Sathiyatha
M : Konjam Thotta
Kutham Sattam Paayuma
F : Nanda Thendum Narithan Ooyuma
M : Nee Manja Karuvelam Poovu
Athu Maasu Thusu Onnu Serala
Oru Manja Thali Katta Poren
Un Vaarappu Nan Than Pulla
F : Meiyaguma Veppa Yenna Neiyagumaa
M : Pen Meenukku Thanni Mela Sandhegama
F : Ezha Ponnu Emandhu Than Poguma
M : Yenna Ezhuthi Tharen Pothuma
F : Oorul Ulla Aala Ellam
Anna Anna Solli Koopitten
Unna Unna Mattum Thanae
Ipo Maama Nu Naan Koopitten
M : Aandipatti Kanava Kaathu
Aala Thukuthae
Aitha Ponnu Enna Thakkuthae
Ada Mukka Pombalaye
Enna Mulusa Nambalayae
Nan Utchanth Thalayil
Sathiyam Senjum
Acham Theralayae
F : Un Powusukkum, Un Pathavikkum
Vella Kaari Pudippa
Indha Kirikiya
Ezha Sirikkiya
Edhukaga Pudicha
M : Oru Vella Kari Kaasu Thendha
Veruthu Odi Poova
Iva Vellarikka Vithu Kooda
Veedu Kaathu Vaazhvaa
M : Aandipatti Kanava Kaathu
Aala Thukuthae
Aitha Ponnu Enna Thakkuthae
Film : Dharma Durai (2016)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Vairamuthu
Singers : Senthildass, Surmukhi
No comments:
Plz Leave a Comment dude