குழு : இறைவா உன் மாளிகையில்…
எத்தனையோ மணிவிளக்கு…
தலைவா உன் காலடியில்… நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு…
(வசனம்)
ஆ : ஏய் சூ… சூ… நிறுத்து நிறுத்து
என்ன சினிமா பாட்டு பாடிட்டிருக்கே
ஏன் சொந்த பாட்டெல்லாம் பாட மாட்டியா
குழு : வயித்து பாட்டுக்கு பாடிட்டிருக்கேன் ஏன் வம்பு பண்றே
சொந்த பாட்ட எவன் கேக்குறான்
ஆ : எதுக்கந்த களுதைகள ஓரமா ஒக்கார வெச்சிட்டிருக்கே..ஒய்
குழு : தப்பாட்டத்த இப்ப கூப்பிடாதப்பா
ஆ : ஹஹ என்னது தப்பாட்டமா போயாங்கன்…
இதாயா இந்த நாட்டோட சரியான ஆட்டமே
டேய் சரி இங்க வா நீ அடி ம்…
(பாடல்)
ஆ : மக்க களங்குதப்பா மக்க களங்குதப்பா
மடி புடிச்சு இளுக்குதப்பா
நாடு களங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா
என்ன பெத்த மகராசா
(வசனம்)
ஆ : ஏ… ஏய் எம்புட்டு தூரம்யா போவே ஏன் சவ்வா இளுக்குறே
சீயான் நாலு பொண்டாட்டி கட்டி
ஆண்டு அனுபவிச்சுட்டு போயிருக்காப்ல
சந்தோசமா பாடுயா நிம்மதியா போவாப்ல ம்…
(பாடல்)
ஆ : மக்க களங்குதப்பா மடி புடிச்சு இளுக்குதப்பா
மக்க களங்குதப்பா மடி புடிச்சு இளுக்குதப்பா
நாடு களங்குதப்பா நாடு களங்குதப்பா
நாட்டு மக்க தவிக்குதப்பா என்ன பெத்த மகராசா
நீ என்ன பெத்த மகராசா இந்த ஊரக் காக்கும் ராசா
நீ என்ன பெத்த மகராசா இந்த ஊரக் காக்கும் ராசா
ஆ : ரோசாப் பூ மால போட்டு ரோசாப் பூ மால போட்டு
ராசா நீ அமந்திருக்கே
ரோசாப் பூ மால போட்டு ராசா நீ அமந்திருக்கே
அத்தருமே மணக்குதப்பா அத்தருமே மணக்குதப்பா
பன்னீரு வாடையப்பா அங்கம் மணக்கும் ராசா…
அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக் காக்கும் ராசா
அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக் காக்கும் ராசா
ஆ : பார்த்தாலே பச்ச முகம்… ஓய்
பார்த்தாலே பச்ச முகம் பாலு வடியும் முகம்
பார்த்தாலே பச்ச முகம் பாலு வடியும் முகம்
பச்ச முகத்தழகா என் ராசா
பச்ச முகத்தழகா என் ராசா
நீங்க பரலோகம் எங்கள விட்டு பரலோகம்
ராசா பரலோகம் போனீயேப்பா என் ராசா
நீங்க பரலோகம் போனீங்களே என் ராசா
மக்க களங்குதப்பா மக்க களங்குதப்பா
மடி புடிச்சு இளுக்குதப்பா
நாடு களங்குதப்பா நாடு களங்குதப்பா
நாட்டு மக்க தவிக்குதப்பா
என்ன பெத்த மகராசா இந்த ஊரக் காக்கும் ராசா
நீ என்ன பெத்த மகராசா இந்த ஊரக் காக்கும் ராசா
படம் : தர்மதுரை (2016)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : மதிச்சியம் பாலா

Chorus : Iraiva Un Maligaiyil
Ethanayo Mani Vilakku
Thalaiva Un Kaaladiyil
Nambikayin Oli Vilakku
Nambikayin Oli Vilakku
(Dialogue)
M : Yei Su..Su.. Niruthu Niruthu
Enna Cinema Paattu Paaditu Irukka
Yen Sontha Paatellam Paada Maatiya
Chorus : Vayithu Paattukku Paatittu Irukken Yen Vambu Panre
Sontha Paata Evan Kekkuran
M : Yethukantha Kazhuthaigala Orama Okkara Vechittirukka..Why
Chorus : Thappattatha Ippa Koopidathappa
M : HaHa Ennathu Thappattama Poyaanga
Ithaya Intha Naatoda Sariyaana Aatamae
Dae Sari Inga Vaa Nee Adi Mmm..
(Song)
M : Makka Kalanguthappa Makka Kalanguthappa
Madi Pudichu Ilukkuthappa
Naadu Kalanguthappa Nattu Makka Thavikithappa
Enna Petha Magaraasa
(Dialogue)
M : Yei.. Emputtu Thooramya Pove En Savva Ilukkura
Chiyan Naalu Pondatti Katti
Aandu Anupavichitu Poyirukapla
Santhosama Paduya Nimmathiya Povapla Mm..
(Song)
M : Makka Kalanguthappa
Madi Pudichu Ilukkuthappa
Makka Kalanguthappa
Madi Pudichu Ilukkuthappa
Naadu Kalanguthappa Naadu Kalanguthappa
Nattu Makka Thavikithappa
Enna Petha Maga Raasa
Enna Petha Maga Raasa
Idha Oora Katkkum Raasa
Enna Petha Maga Raasa
Idha Oora Katkkum Raasa
Rosa Poo Maala Pottu Rosa Poo Maala Pottu
Raasa Nee Amandhirukka
Rosa Poo Maala Pottu
Raasa Nee Amandhu Irukka
Atharaume Manakkuthappa
Atharaume Manakkuthappa
Panniru Vaadayappa
Anga Manakum Raasa
Indha Oora Kakkum Raasa
Anga Manakum Raasa
Indha Oora Kakkum Raasa
Parthale Pacha Mugam Parthale Pacha Mugam
Paalu Vadiyum Mugam
Parthale Pacha Mugam Paalu Vadiyum Mugam
Pacha Mugathu Azhagu En Raasa
Pacha Mugathu Azhagu En Raasa
Neenga Paralogam
Engala Vittu Paralogam
Raasa Paralogam Poniyappa En Raasa
Neenga Paralogam Poningala En Raasa
Makka Kalanguthappa Makka Kalanguthappa
Madi Pudichu Ilukkuthappa
Naadu Kalanguthappa Naadu Kalanguthappa
Nattu Makka Thavikithappa
Enna Petha Maga Raasa
Enna Petha Maga Raasa
Indha Oora Katkkum Raasa
Enna Petha Maga Raasa
Indha Oora Katkkum Raasa
Film : Dharmadurai (2016)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Vairamuthu
Singer : Mathichiyam Bala

No comments:
Plz Leave a Comment dude