Tuesday, 2 May 2017

Enna Nadanthaalum Penne-Meesaiya Murukku




என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விடமாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான்
நினைவு இருப்ப

அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விடமாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான்
நினைவு இருப்ப

மனசுக்குள் உள்ள காதல
பூட்டி வைக்க முடியலடி
இருந்தாலும் மனசுக்கு தான்
வெளிய சொல்ல வழி இல்லடி

ஒரு நாள் நீ என்னை சந்தித்தால்
அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்
என்னை ஏனோ பிரிந்து சென்று
உன் வாழ்வை நீயே தண்டித்தாய்

சரிபாதி சரிபாதி
நீதான் என் சரிபாதி
உயிர்நாடி உயிர்நாடி
என நானும் உனை நாடி

வந்த போது என்ன தள்ளி
எங்க போற நீ?
நீ தள்ளிப்போனதால
நானும் ஏங்கி போறேண்டி

என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விடமாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான்
நினைவு இருப்ப

அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விடமாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான்
நினைவு இருப்ப

உன்னோட கண்கள்
வழியும் கண்ணீர்
வடியும் சோகம்
கவலை வேண்டாம் போ
உன்னோட கையில்
நான் வந்து சேரும்
அந்த நாளும்
வெகு தூரம் இல்லையோ

கவிஞனுக்கு கலையின் மீது
காதல் வந்தது
அந்த கலையின் மீது
கொண்ட காதல் உன்னை வென்றது

இருந்த போதும் உந்தன் மீது
காதல் என்பது
என் கனவில் வென்று
வாழ்வில் வென்று
உன்னை வெல்வது

Whatever You Want
Whaterver You Need
என்ன வேணும் சொல்லடி
Whatever You Want
Whaterver You Need
நீதான் என் காதலி

என்னை விட்டு போனா என்ன செய்வேன்
உன்னுடையத தான் நான் இருப்பேன்
ஒருமுறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்

என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விடமாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான்
நினைவு இருப்ப

அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விடமாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான்
நினைவு இருப்ப

என்னை விட்டு போனா என்ன செய்வேன்
உன்னுடையத தான் நான் இருப்பேன்
ஒருமுறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்

என்னை விட்டு போனா என்ன செய்வேன்
உன்னுடையத தான் நான் இருப்பேன்
ஒருமுறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்

படம் : மீசைய முறுக்கு (2017)
இசை : ஹிப் ஹாப் தமிழா
வரிகள : ஹிப் ஹாப் தமிழா
பாடகர்கள் : கௌசிக் க்ரிஷ், ஹிப் ஹாப் தமிழா

Enna Nadanthalum
Penne Unna Vidamaten
Nee Enna Marandhalum
En Manasula Neethaan
Ninaivu  Iruppa

Adi Enna Nadanthalum
Penne Unna Vidamaten
Nee Enna Marandhalum
En Manasula Neethaan
Ninaivu  Iruppa

Manasukkul Ulla Kaadhala
Pooti Veikka Mudiyaladi
Irundhalum Manasukku Than
Veliya Solla Vazhi Illadi

Adi Enna Nadanthalum
Penne Unna Vidamaten
Nee Enna Marandhalum
En Manasula Neethaan
Ninaivu  Iruppa

Oru Naal Nee Ennai Sandhithaal
Adi Penne Neeyum Sindhippai
Ennai Yeno Pirindhu Sendru
Un Vaazhvai Neeye Thandiththai

Sari Paadhi Sari Paadhi
Neethan Yen Sari Paadhi
Uyir Naadi Uyir Naadi
Ena Naanum Unai Naadi

Vandha Pothu Enna Thalli
Enga Pora Nee?
Nee Thalliponathaala
Naanum Yengi Porendi

Enna Nadanthalum
Penne Unna Vidamaten
Nee Enna Marandhalum
En Manasula Neethaan
Ninaivu  Iruppa

Adi Enna Nadanthalum
Penne Unna Vidamaten
Nee Enna Marandhalum
En Manasula Neethaan
Ninaivu  Iruppa

Unnoda Kangal
Vazhiyum Kanner
Vadiyum Sogam
Kavalai Vendam Po
Unnaoda Kaiyil
Naan Vandhu Serum
Andha Naalum
Vegu Thuram Illayo

Kavinganukku Kalaiyin Meedhu
Kadhal Vandhathu
Andha Kalaiyin Meedhu
Konda Kaadhal Unnai Vendrathu

Irundha Pothum Undhan Meethu
Kadhal Enbathu
En Kanavil Vendru
Vazhvil Vendru
Unnai Vezhvathu

Whatever You Want
Whaterver You Need
Enna Venum Solladi
Whatever You Want
Whaterver You Need
Neethan En Kadhali

Ennai Vittu Pona Enna Seiven
Unnudaiyatha Thaan Naan Iruppen
Oru Murai En Kanna Paathu
Sonna Pothum

Enna Nadanthalum
Penne Unna Vidamaten
Nee Enna Marandhalum
En Manasula Neethaan
Ninaivu  Iruppa

Adi Enna Nadanthalum
Penne Unna Vidamaten
Nee Enna Marandhalum
En Manasula Neethaan
Ninaivu  Iruppa

Ennai Vittu Pona Enna Seiven
Unnudaiyatha Thaan Naan Iruppen
Oru Murai En Kanna Paathu
Sonna Pothum
Ennai Vittu Pona Enna Seiven
Unnudaiyatha Thaan Naan Iruppen
Oru Murai En Kanna Paathu
Sonna Pothum

Film : Meesaya Murukku (2017)
Composer : HipHop Tamizha
Lyrics : Hip Hop Tamizha
Singers :  Kaushik Krish,Hip Hop Tamizha

No comments:

Plz Leave a Comment dude