Monday, 8 May 2017

Poda Poda Punnakku-En Raasavin Manasile


Poda Poda Punnakku-En Raasavin Manasile
(வசனம்)
ஏலே சின்ராசு
ஏன்டா
நம்ம காவக்கார மாயாண்டியண்ண பார்த்து ஊரே பயப்படுதே…..
அந்த மாயாண்டியண்ண பாட்டுபடிச்சா எப்படியிருக்கும்
மாயாண்டியண்ணனுக்கு சிரிக்கவே தெரியாது அவரு போய் பாட்டுபடிக்கிறதா
சிரிக்க தெரியாத ஆளு பாட்டுபடிச்சா எப்படியிருக்கும்….
……….


(பாடல்)
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு

ஆ : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
குழு : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
ஆ : அட கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு
குழு : அட கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு

ஆ : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
குழு : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு

ம்……ம்……….ம்……..

(வசனம்)
என்னாடா செய்யிருங்க….
ம்……..ம்……….
ஏய் ஏய் இப்ப ஏன்டா அழுறீங்க
எப்படியும் நீ அடிக்க போற
முதலையே அழுதுட்டா அடிக்கமாட்டீல
ஏய் பக்காலி தப்பு பண்ணுனா தான் அடிப்பேன்
என்னடா பாட்டு படிச்சிட்டு இருந்தீங்க
இவ தானேண்ணே நீமாதிரி பாட்டுபடிச்சான்
என்னை மாதிரி பாட்டு படிச்சான்னா
படிக்கிறதெல்லாம் பாட்டாயிரமாடா
பாவலர் வரதராசன் பாட்டுகேட்டா
காட்டுபயலுக்கெல்லாம் புத்திவந்திரும்
இப்ப என்னைய பாரு
வரதராசன் பாட்டை கேட்டு கேட்டு
எவ்வளவு விவரமா இருக்கேன்…..
அப்படி படிக்கணும்
உனக்கெல்லாம் எப்படி தெரிய போகுது
சரி பாடு பார்ப்போம்

ஆ : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு

(வசனம்)
ஏய் நிறுத்துடா
புண்ணாக்கு ஆமணக்குண்டு
அதுண்ணே நீ எவனையும் மதிக்கிறதில்லையா
உன்னை பத்தி எவன் சொன்னாலும் நீபாட்டுக்கு போயிட்டுயிருக்கியா
அத நீ அவங்களை பார்த்து பாடுற மாதிரி
போடா போடா புண்ணாக்கு பாடிட்டுறிங்கா…..
அது என்னடா தப்பு கணக்கு
உன்னை பத்தி தப்பு தப்பா பேசாறாங்கிள
அதான் போடா தப்பு கணக்கு
என்னண்ணே சரி தானே
சரி சரி பாடு…..

(பாடல்)
ஆ : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
குழு : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
ஆ : பல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு
குழு : பல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு

ஆ : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
குழு : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு

குழு : நான் ஏத்தி கட்டும் வேட்டிகட்டு இதுவரைக்கும்
அதை மாத்திகட்ட எவனும் இன்னும் பொறக்கவில்ல
ஏ மாத்துறவன் ஏய்க்கிறவன் எதுக்கிறவன்
என்னை தூக்கிறவன் குதிக்கிறவன் எனக்கொன்னு
ஆ : ஏய்……ஏய்……
அங்கவச்சு பங்கவச்சு உன்னுடைய வீடை கட்டு
அன்பு கெட்டு போச்சுதுன்னா
மண்ணை விட்டு கெட்டவுட்டு
குழு : அங்கவச்சு பங்கவச்சு உன்னுடைய வீடை கட்டு
அன்பு கெட்டு போச்சுதுன்னா
மண்ணை விட்டு கெட்டவுட்டு
ஆ : வடிச்சுவச்ச சோறு
அது கிடைக்கலைன்னா போடா
குடிக்க ஒரு கூலு
இப்ப இருக்கு இருக்கு வாடா

துறந்திருக்கு கேட்டு
அது என்னுடைய ரூட்டு
வெடிக்கதொரு வேட்டு
அது பாவலரு பாட்டு

ஆ : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
குழு : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
ஆ : தல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு
குழு : தல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு

ஆ : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
குழு : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு

(வசனம்)
சோலையம்மா பத்தி பாடு………….
சோலையம்மா பத்தி பாடு………….
சோலையம்மா பத்தி பாடு………….
சோலையம்மா பத்தி பாடலாம்………….
சோலையம்மா பத்தி பாடு………….

(பாடல்)
குழு : வீட்டுக்கொரு விளக்கு வைக்க சோலையம்மா
நீ காட்டுக்கு போய் பாக்கனுமா வேலையம்மா
நான் காத்திருக்கேன் செய்வதற்கு ஏவலம்மா
நீ இருக்குமிடம் எனக்கொரு கோயிலம்மா…..
ஆ : ஏய்……..ஏய்……..
மண்ணெடுத்து கட்டிவச்சா மறைஞ்சு போகுமுன்னு
அன்பெடுத்து கட்டிவச்சேன் உன்வீட்டை சோலையம்மா
குழு : மண்ணெடுத்து கட்டிவச்சா மறைஞ்சு போகுமுன்னு
அன்பெடுத்து கட்டிவச்சேன் உன்வீட்டை சோலையம்மா
ஆ : கண்ணடிச்சா காலில் விழும் கன்னிக்கில்லே கணக்கு
கன்னிங்க பின்ன அழைஞ்ச இடம் குணமுமில்லே எனக்கு

துறந்திருக்கு கேட்டு
அது என்னுடைய ரூட்டு
வெடிக்கதொரு வேட்டு
அது பாவலரு பாட்டு

ஆ : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
குழு : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
ஆ : தல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு
குழு : தல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு

ஆ : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
குழு : போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு

படம் : என் ராசாவின் மனசிலே (1991)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : இசைஞானி இளையராஜா
பாடகர்கள் : இசைஞானி இளையராஜா, கல்பனா ராகவேந்தர், ராஜ்கிரண்

 (Dialogue)
Yele Chinraasu
Yenda
Namma Kaavkaara Maayandiyanna Pathu Oore Bayapaduthe
Antha Mayandiyanne Paatupadichaa Eppadiyirukkum
Mayandiyannanukku Sirikkave Theriyathu Avaru Poi PaatuPadikirathaa
Sirikka Theriyatha Aalu Paatupadichaa Eppadiyirukkum..
Ah..

(Song)
M : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku
Ch : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku
M : Pala Kirukku Unakku Irukku
Ippoa Ennadha Mana Kanakku
Ch : Pala Kirukku Unakku Irukku
Ippoa Ennadha Mana Kanakku

M : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku
Ch : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku

Mm....Mm....Mm....

(Dialogue)
Yennada Seiyureenga
Mm..Mm..
Yei yei Ippa Yenda Alureenga
Eppadiyum Nee Adikka Pora
Mudhalye Aluthutta Adikkamaatila
Ei Thakkali Thappu Pannuna Than Adippen
Ennada Paatu Padichitu Iruntheenga
Ivan Thanne Nee Mathiri Paatu Padichaan
Enna Maathiri Paatu Padichaana?
Padikkirathellam Paatayirumada
Paavalar Varatharaasan Paatuketta
Kaatupayalukkum Buththi Vanthirum
Ippa Ennaiya Paaru
Varatharaasan Paatai Kettu Kettu
Evvalavu Vevarama Irukken
Appadi Padikkanum
Unakkellam Eppadi Theriya Poguthu
Sari, Paadu Paapom

M : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku

(Dialogue)
Yei Niruthu Da
Punnakku Amanakundu
Athunne Nee Evanaiyum Mathikirathillaiya
Unnai Pathi Evan Sonnalum Nee Paatukku Poyittu Irukkiya
Atha Nee Avangalai Paathu Paadura Maathiri
Poda Poda Punnakunu Paaditurukkan
Athu Ennada Thappu Kanakku
Unnai Pathi Thappu Thappa Pesarangila
Athan, Poda Thappu Kanakku
Ennanne Sari Thaane
Sari Sari Paadu..

(Song)
M : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku
Ch : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku
M : Pala Kirukku Unakku Irukku
Ippoa Ennadha Mana Kanakku
Ch : Pala Kirukku Unakku Irukku
Ippoa Ennadha Mana Kanakku

M : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku

Ch : Naan Yaeththi Kattum Vaetti Katta Ithuvaraikkum
Atha Maaththi Katta Evanum Ingu Porakkavillae
Yaemaaththuravan Yaeikkiravan Ethukkiravan
Enna Thooththuravan Thuthuikkiravan Enakku Onnu
M : Haei Haei....
Anba Vachchu Panba Vachchu Unnudaiya Veetta Kattu
Anbu Kettu Pochchuthunna Manna Vittu Get Out-U
Ch : Anba Vachchu Panba Vachchu Unnudaiya Veetta Kattu
Anbu Kettu Pochchuthunna Manna Vittu Get Out-U
M : Vadichchu Vachcha Soru Athu Kedakkalanna Podaa
Kothikkithoru Koozhu Ippo Irukkirukku Vaada

Thoranthirukkum Gate-U Athu Ennudaiya Route-U
Vedikkithoru Vaettu Athu Paavalaru Paattu

M : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku
Ch : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku
M : Thala Kirukku Unakku Irukku
Ippoa Ennadha Mana Kanakku
Ch : Thala Kirukku Unakku Irukku
Ippoa Ennadha Mana Kanakku

M : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku
Ch : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku
(Dialogue)
Solaiyamma Paththi Padu...
Solaiyamma Paththi Padu...
Solaiyamma Paththi Padu...
Solaiyamma Paththi Padalam...
Solaiyamma Paththi Padu...

(Song)
Ch : Veetukkoru Velakku Vaikka Solaiyamma
Nee Kaattukku Poi Paakkanuma Vaelaiyamma
Naan Kaaththirukkaen Seivadharkku Yaevalamma
Nee Irukkumidam Enakku Oru Kovilamma
M : Haei Haei...
Manneduththu Katti Vachcha Maranji Pogumunnu
Anbeduththu Katti Vachchaen Un Veetta Solaiyamma
Ch : Manneduththu Katti Vachcha Maranju Pogumunnu
Anbeduththu Katti Vachchaen Un Veetta Solaiyamma
M : Kannadichchaa Kaalil Thinam Kannikkillae Kanakku
Kanninga Pinnae Alanja Idam Gunamumillae Enakku

Thoranthirukkum Gate-U Athu Ennudaiya Route-U
Vedikkithoru Vaettu Athu Paavalaru Paattu

M : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku
Ch : Poda Poda Punnaakku
Podaadha Thappu Kanakku
M : Thala Kirukku Unakku Irukku
Ippoa Ennadha Mana Kanakku
Ch : Thala Kirukku Unakku Irukku
Ippoa Ennadha Mana Kanakku

Film : En Raasavin Manasile (1991)
Composer  : Maestro Ilaiyaraja
Lyrics :  Ilayaraja
Singer : Ilayaraja, Kalpana Ragavendar, Rajkiran

1 comment: