Monday, 8 May 2017

Perundhil Nee Enakku-Pori

Perundhil Nee Enakku-Pori
ஆ : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பெ : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ : விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
பெ : ஆள் இல்லா நல் இரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

ஆ : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பெ : ஹ்ம்ம் பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ : பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்
பெ : பரிட்ச்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழிந்திடும் முதல் மாலை
ஆ : புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடை மழை நேரத்தில் அருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
பெ : ஹ்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில்
இருக்கும் நாளிதழ் நீதானே

ஆ : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பெ : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ : தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெ : தேய் பிறை போல் வரும் நக கணைக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
ஆ : செல் போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப்பொருளும்
அன்பே அன்பே நீதானே
பெ : எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே

ஆ : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பெ : ஆ ..பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ : விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
பெ : ஆள் இல்லா நல் இரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
ஆ : ஆ ...பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மடம்

படம் : பொறி (2007)
இசை : தீனா
வரிகள் : பிரியதர்ஷினி
பாடகர்கள் : தீனா, மதுபாலகிருஷ்ணன், மதுஸ்ரீ



M :Paerunthil Nee Enakku Jannal Oram
Pin Vaasal Muttraththilae Thulasi Maadam
F : Paerunthil Nee Enakku Jannal Oram
Pin Vaasal Muttraththilae Thulasi Maadam

M  : Vidumurai Naatkalil Pallikoodam
Vilaiyaattu Pillaigalin Chella Kobam
F : Aal Illa Nal Iravil Kaetkum Paadal
Anbae Anbae Neeyae

M : Paerunthil Nee Enakku Jannal Oram
Pin Vaasal Muttraththilae Thulasi Maadam
F : Hmm Paerunthil Nee Enakku Jannal Oram
Pin Vaasal Muttraththilae Thulasi Maadam

M : Payanaththil Varugira Siru Thookkam
Paruvaththil Mulaikkira Muthal Koochcham
F : Paritchchaikku Padikkira Athikaalai
Kazhuththinil Vizhinthidum Muthal Maalai
M : Pugaippadam Edukaiyil Thinarum Punnaigai
Anbae Anbae Neethaanae
Adai Mazhai Naeraththil Arugum Thaeneer
Anbae Anbae Neethaanae
F : Hmm Thinamum Kaalaiyil Enathu Vaasalil
Irukkum Naalithazh Neethaanae

M : Paerunthil Nee Enakku Jannal Oram
Pin Vaasal Muttraththilae Thulasi Maadam
F : Paerunthil Nee Enakku Jannal Oram
Pin Vaasal Muttraththilae Thulasi Maadam

M : Thaai Madi Tharugira Aravanaippu
Urangidum Kuzhanthaiyin Kurunchirippu
F : Thaei Pirai Pol Varum Naga Kanaikkal
Vagupparai Maejaiyil Idum Kirukkal
M : Cell Phone Sinungida Kuvigira Gavanam
Anbae Anbae Neethaanae
Pidiththavar Tharugira Parisupporulum
Anbae Anbae Neethaanae
F : Ezhuthum Kavithaiyil Ezhuththu Pizhaigalai
Rasikkum Vaasagan Nee Thaanae

M : Paerunthil Nee Enakku Jannal Oram
Pin Vaasal Muttraththilae Thulasi Maadam
F : Aah..Paerunthil Nee Enakku Jannal Oram
Pin Vaasal Muttraththilae Thulasi Maadam

M : Vidumurai Naatkalil Pallikoodam
Vilaiyaattu Pillaigalin Chella Kobam
F : Aal Illa Nal Iravil Kaetkum Paadal
Anbae Anbae Neeyae
M : Aah... Paerunthil Nee Enakku Jannal Oram
Pin Vaasal Muttraththilae Thulasi Maadam

Fil : Pori (2007)
Composer : Dheena
Lyrics :  Priyadarshini
Singers : Dheena, Madhu Balakrishnan, Madhushree

No comments:

Plz Leave a Comment dude