Sunday, 7 May 2017

Vaan Varuvaan-Kaatru Veliyidai


Vaan Varuvaan-Kaatru Veliyidai
வான் வருவான்
வருவான் வருவான்.
வான் வருவான்
வருவான் வருவான்.

வான் வருவான்
வான் வருவான்.
வான் வருவான்
வான் வருவான்.

வான் வருவான் தொழுவான்
மழைபோல் விழுவான்.
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்.
அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்.

கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
கல்லாய் உறைவான் உறைவான்.

காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்.
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்.
என் கள்ள காமுகனே
அவன் தான் வருவான்.

வான் வருவான் தொழுவான்
மழைபோல் விழுவான்.
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்.
அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்.

கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவன்
கல்லாய் உறைவான் உறைவான்.

தா தார தா தார
என்னோடிறுந்தால்
எவளோ நினைவன்.
அவளோடு இருந்தால்
எனையே நினைவன்.
என்னை துறவான்
என் பேர் மறவான்.
என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்.

கண் கவிழ்ந்தால்
வெளிபோல் விரிவான்.
கண் திறந்தாள்
கணத்தில் கரைவான்.

வான் வருவான் தொழுவான்
மழைபோல் விழுவான்.
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்.
அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்.

கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
கல்லாய் உறைவான் உறைவான்.

காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்.
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்.
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்.
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்.

படம் : காற்று வெளியிடை (2017)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடகர் : சாஷா திருப்பதி


Vaan Varuvaan
Varuvaan Varuvaan
Van Varuvaan
Varuvaan Varuvaan

Vaan Varuvaan
Van Varuvaan
Vaan Varuvaan
Van Varuvaan

Van Varuvan Thozhuvan
Mazhaipol Vizhuvan
Marmam Arivaan
Ennul Olivaan
Arugil Nirmirvan
Tholaivil Panivaan

Garvam Kondaal
Kallaai Uraivaan
Kallaai Uraivaan Uraivaan

Kadhal Vandhaal
Kaniyaai Negizhvaan(2)
En Kalla Kaamukaney
Avan Thaan Varuvaan

Vaan Varuvan Thozhuvan
Mazhaipol Vizhuvan
Marmam Arivaan
Ennul Olivaan
Arugil Nirmirvan
Tholaivil Panivaan

Garvam Kondal
Kallai Uraivan
Kallai Uraivaan Uraivaan

Tha Thaara Tha Thaara…

Ennodirunthaal
Evalo Ninaivan
Avalodu Irunthaal
Enaiye Ninaivan
Ennai Thuravaan
Enper Maravan
Ennai Maranthaal
Thannuyir Viduvan

Kan Kavizhndhal
Velipol Virivaan
Kan Thirandhal
Kanathil Karaivan

Vaan Varuvan Thozhuvan
Mazhaipol Vizhuvan
Marmam Arivaan
Ennul Olivaan
Arugil Nirmirvan
Tholaivil Panivaan

Garvam Kondal
Kallai Uraivaan
Kallai Uraivaan Uraivaan

Kadhal Vanthal
Kaniyai Negizhvan(4)

Film : Kaatru Veliyidai (2017)
Composer : AR Rahman
Lyrics : Vairamuthu
Singer : Shashaa Tirupati

No comments:

Plz Leave a Comment dude