Sunday, 7 May 2017

Yedhedho Penne-Meendum Oru Kadhal Kadhai

Yedhedho Penne-Meendum Oru Kadhal Kadhai

ஆ : ஏதேதோ பெண்ணே
நீ வந்ததாலே
தண்ணீரில் இலை போல் மிதக்கிறேன்

பெ : என் காற்றில் இன்று
உன் சுவாசம் தேடி
இன்றே நான் விண்ணோடு பறக்கிறேன்

ஆ : என் ஆசை நினைப்பது ஏராளம்
என்றாலும் என்னிடம் மொழியில்லை
பெ : பெண் ஆசை மறைப்பது ஏராளம்
அதை எல்லாம் சொல்லிட வழி இல்லை
ஆ : ஓ அன்பே என் அன்பே
என் இதயத்தை
உன் கையில் நான் தந்தேன்
ஓர் கடிதத்தை

பெ  : உன் இதயம் என் வசத்தில்
என் இதயம் உன் தடத்தில்
ஆ : இருவருமே ஓரிடத்தில்
காதலெனும் கலவரத்தில் ஓ

ஆ : அன்பே என் ஞாபகம் தீண்டி
உன் தூக்கம் தொலைந்ததா

பெ : அங்கே என் யோசனை வந்தே
உன் ஏக்கம் வளைந்ததா

ஆ : காதலின் கைகளில்
பொம்மைபோல் உடைகிறேன்

பெ : காயங்கள் உண்மையில்
இன்பம்தான் அறிகிறேன்

ஆ : உன் இதயம் என் வசத்தில்
என் இதயம் உன் தடத்தில்

பெ : வெவ்வேறு வேர்களில் பிறந்தோம்
நம் காதல் இணையுமா

ஆ : மனம் ஒன்றி சேர்ந்திடும் போது
மெய்க்காதல் இறக்குமா

பெ : காலத்தை காதலால்
வென்று நாம் வாழுவோம்

ஆ : காதலே உண்மையில்
அன்பென பாடுவோம்

பெ : உன் இதயம் என் வசத்தில்
என் இதயம் உன் தடத்தில்

ஆ : ஏதேதோ பெண்ணே
நீ வந்ததாலே
தண்ணீரில் இலை போல் மிதக்கிறேன்

பெ : என் காற்றில் இன்று
உன் வாசம் தேடி
இன்றே நான் விண்ணோடு பறக்கிறேன்

ஆ : என் ஆசை நினைப்பது ஏராளம்
என்றாலும் என்னிடம் மொழியில்லை

பெ : பெண் ஆசை மறைப்பது ஏராளம்
அதை எல்லாம் சொல்லிடவே இல்லை

படம்: மீண்டும் ஒரு காதல் கதை (2016)
இசை : ஜீ.வி. பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : ஆஜீஷ், ஹரிணி




M : Yedhedho Penne
Nee Vanthathale
Thanneeril Ilai Pol Mithakkiren

F : En Kattril Indru
Un Swasam Thedi
Indre Naan Vinnodu Parakkiren

M : En Asai Ninaippathu Yeralam
Endralum Ennidam Mozhi Illai
F : Penn Asai Maraippathu Yeralam
Athai Ellam Sollida Vazhi Illai

M : Oh Anbe En Anbe
En Ithayathai
Un Kaiyil Nan Thanthen
Or Kadithathai

F : Un Ithayam En Vasathil
En Ithayam Un Thadathil

M : Iruvarume Oridathil
Kathalenum Kalavarathil Oh.Oh..

M : Anbe En Nyabagam Theendi
Un Thookkam Tholainthatha
F : Ange En Yosanai Vanthe
Un Yekkam Malinthatha

M : Kathalin Kaigalil
Bommaiyai Udaigiren
F : Kayangal Unmaiyil
Inbam Than Arigiren

M : Un Ithayam En Vasathil
En Ithayam Un Thadathil

F : Veveru Vergalil Pirandhom
Nam Kathal Inaiyuma
M : Manamondri Sernthidumpothu
Mei Kathal Irakkuma

F : Kalathai Kathalal
Vendru Nam Vazhuvom
M : Kathale Unmaiyil Anbena Paduvom

F : Un Ithayam En Vasathil
En Ithayam Un Thadathil

M : Yethedho Penne
Nee Vanthathale
Thanneeril Ilai Pol
Mithakkiren

F : En Kattril Indru
Un Swasam Thedi
Indre Naan Vinnodu Parakkiren

M : En Asai Ninaippathu Yeralam
Endralum Ennidam Mozhi Illai
F : Penn Asai Maraippathu Yeralam
Athai Ellam Sollida Vazhi Illai

Film : Meendum Oru Kadhal Kadhai (2016)
Composer : G.V. Prakash Kumar
Lyrics : Na. Muthukumar
Singers: Ajeesh, Harini

No comments:

Plz Leave a Comment dude