பெ : நினைத்து தவித்து துடித்து
வலியாய் ஏங்கிடவா
காயம் சாபம் பிரிவை
இனி நான் நீங்கிடவா
உன்னை பிரிகையில்
நெஞ்சம் சிதறுதோ
அது ஏன் அது ஏனோ
உன்னை நினைக்கையில்
உள்ளம் பதறுதோ
ஏன் உன் நினைவு என்னை வாட்டுதோ
எதிர் பார்க்கிறேன்
உடல் வேர்க்கிறேன்
உன் இரண்டு கரங்கள் என்னை அணைத்திடவே தவிக்கிறேன்
உன் தேகமோ அலைபாயுதோ
எனது விழியில் பரிபோனதோ
அருகினிலே
வருகையிலே
பார்வை என்னை தாக்கியதே
மூச்சி சுவாசங்கள் காதல் என்னை வாட்டியதே
உன்னை விட
அன்பே உன்னை விட
வேறெதுவும் இனி நிரந்தரமில்லை
நினைத்து தவித்து துடித்து
வலியாய் ஏங்கிடவா
காயம் சாபம் பிரிவை
இனி நான் நீங்கிடவா
உன்னை பிரிகையில்
நெஞ்சம் சிதறுதோ
அது ஏன் அது ஏனோ
உன்னை நினைக்கையில்
உள்ளம் பதறுதோ
இனி உன் நினைவோ என்னை வாட்டுதோ
என்னை வாட்டுதோ
என்னை வாட்டுதோ
காயமோ
இது சாபமோ
இனி உன் நினைவு
என்னை வாட்டுதோ
ஆ : இரு விழிகளில் ஏக்கம் கண்டேன்
உன் விழிகளில் தூக்கம் கொண்டாய்
காதலை சொல்ல துடித்தேன்
இருபுறம் மறுபுறம் உருவத்தை மறைத்தாய்
உன்னை நினைத்து வாழ்ந்த நாட்கள்
மரணத்தை தாண்டும் நரக நாட்கள்
கண்ணீரில் சிந்திய பேனா சொற்கள்
அருகில் நடமாடும் நறுமண பூக்கள்
பெண்மை, உன் பாதம் வெண்மை
பூக்கும் செடியில் காணாத புதுமை
காத்திருந்தேன், காத்திருப்பேன்
இனி ஆயுள் வரை நான் காத்திருப்பேன்
உன் அழகில் , அறிவில், சிரிப்பில்
என்னை தாக்கையில்
என்னை தீண்டையில்
நம் பிரிவோ இனிமே வசபடவில்லை
ஏனோ உன்னை நினைக்கையில்
பெ : நினைத்து தவித்து துடித்து
வலியாய் ஏங்கிடவா
காயம் சாபம் பிரிவை
இனி நான் நீங்கிடவா
உன்னை பிரிகையில்
நெஞ்சம் சிதறுதோ
அது ஏன்? அது ஏனோ
உன்னை நினைக்கையில்
உள்ளம் பதறுதோ
ஏன் உன் நினைவு என்னை வாட்டுதோ
மனதில் ஓர் ஆசை தைத்தேன்
உன் மடியினில் தவழ்ந்திட
கனவினில் உன்னை காண துடித்தேன்
நிஜத்தில் நாம் கலந்திட
இமைபொழுதும் நினைவுதான்
லா லல லல லா
உன்னை பிரிந்தால்
ஆல்பம் : நினைத்து தவித்து (2012)
இசை : ஷேன் எக்ஸ்ட்ரீம்
வரிகள் : டி7
பாடகர்கள் : திவ்யா, டி7
F : Ninaithu,Thavithu,Thudithu,
Valiyai Yengidavaa…
Kaayam,Saabham,Pirivai…
Ini Naan Neengidevaa…
Unnai Pirigayil,
Nenjam Sitharutho…
Athu Yen Athu Yeno…
Unnai Ninaikayil,
Ullam Patharutho…
Yen Un Ninaivu Yennai Vaathutho…
Ethir Paarkiren,
Udal Verkiren…
Un Irandu Karangal Yennai Aanaithidhe Thavikiren…
Unn Theygammo Alaipaayutho…
Enathu Vizhiyil Pariponetho…
Aruginiley,
Vaarugaiyile,
Paarvai Yennai Thakiyathey…
Moochi Swasangal Kathal Yennai Vaathiyathey…
Unnai Vida,
Anbey Unnai Vida…
Verethuvum Ini Nirantharamillai...
Ninaithu,Thavithu,Thudithu,
Valiyai Yengidavaa…
Kaayam,Saabham,Pirivai…
Ini Naan Neengidevaa…
Unnai Pirigayil,
Nenjam Sitharutho…
Athu Yen Athu Yeno…
Unnai Ninaikayil,
Ullam Patharutho…
Ini Un Ninaivo Yennai Vaathutho…
Yennai Vaathutho,
Yennai Vaathutho…
Kaayamo,
Ithu Saabamo…
Ini Un Ninaivu…
Yennai Vaathutho…
M : Iru Vizhiyil Yekkam Kanden,
Un Vizhigalil Thukkam Kondaai…
Kathalai Solla Thudithen,
Irupuram Marupuram Uruvathai Maraithai…
Unnai Ninaithu Vaazhnthe Naatkal ,
Maranathai Thaandum Naraga Naatkal…
Kanneeril Sinthiya Penaa Sotkal ,
Arugil Nadamaadum Narumane Pookal…
Penmai, Un Pathaam Venmai,
Pookum Chediyil Kaanathe Puthumai…
Kaathurinthen, Kaathurippen,
Ini Ayul Vaarai Naan Kaathurippen…
Un Azhagil, Arivil, Siripil,
Yennai Thaakhaiyil,
Yennai Theendaiyil…
Nam Pirivo Inime Vasa Padavillai,
Yenno Unnai Ninaikayil…
F : Ninaithu,Thavithu,Thudithu,
Valiyai Yengidavaa…
Kaayam,Saabham,Pirivai…
Ini Naan Neengidavaa…
Unnai Pirigayil,
Nenjam Sitharutho…
Athu Yen Athu Yeno…
Unnai Ninaikayil,
Ullam Patharutho…
Yen Un Ninaivu Yennai Vaathutho…
Manathinil Or Aasai Thaithen…
Un Madiyinil Thavalnthida…
Kanavinil Unnai Kaana Thudithen…
Nijathil Naam Kalanthida…
Imaipozhuthum Ninaivuthaan…
Laaalaa laaalaaa…
Unnai Pirinthaal…
Album : Ninaithu Thavithu (2012)
Composer : Shane X’treme
Lyrics : D7
Singers : Thyivya feat Shane X’treme, D7 of S.L.Y SQUAD
வலியாய் ஏங்கிடவா
காயம் சாபம் பிரிவை
இனி நான் நீங்கிடவா
உன்னை பிரிகையில்
நெஞ்சம் சிதறுதோ
அது ஏன் அது ஏனோ
உன்னை நினைக்கையில்
உள்ளம் பதறுதோ
ஏன் உன் நினைவு என்னை வாட்டுதோ
எதிர் பார்க்கிறேன்
உடல் வேர்க்கிறேன்
உன் இரண்டு கரங்கள் என்னை அணைத்திடவே தவிக்கிறேன்
உன் தேகமோ அலைபாயுதோ
எனது விழியில் பரிபோனதோ
அருகினிலே
வருகையிலே
பார்வை என்னை தாக்கியதே
மூச்சி சுவாசங்கள் காதல் என்னை வாட்டியதே
உன்னை விட
அன்பே உன்னை விட
வேறெதுவும் இனி நிரந்தரமில்லை
நினைத்து தவித்து துடித்து
வலியாய் ஏங்கிடவா
காயம் சாபம் பிரிவை
இனி நான் நீங்கிடவா
உன்னை பிரிகையில்
நெஞ்சம் சிதறுதோ
அது ஏன் அது ஏனோ
உன்னை நினைக்கையில்
உள்ளம் பதறுதோ
இனி உன் நினைவோ என்னை வாட்டுதோ
என்னை வாட்டுதோ
என்னை வாட்டுதோ
காயமோ
இது சாபமோ
இனி உன் நினைவு
என்னை வாட்டுதோ
ஆ : இரு விழிகளில் ஏக்கம் கண்டேன்
உன் விழிகளில் தூக்கம் கொண்டாய்
காதலை சொல்ல துடித்தேன்
இருபுறம் மறுபுறம் உருவத்தை மறைத்தாய்
உன்னை நினைத்து வாழ்ந்த நாட்கள்
மரணத்தை தாண்டும் நரக நாட்கள்
கண்ணீரில் சிந்திய பேனா சொற்கள்
அருகில் நடமாடும் நறுமண பூக்கள்
பெண்மை, உன் பாதம் வெண்மை
பூக்கும் செடியில் காணாத புதுமை
காத்திருந்தேன், காத்திருப்பேன்
இனி ஆயுள் வரை நான் காத்திருப்பேன்
உன் அழகில் , அறிவில், சிரிப்பில்
என்னை தாக்கையில்
என்னை தீண்டையில்
நம் பிரிவோ இனிமே வசபடவில்லை
ஏனோ உன்னை நினைக்கையில்
பெ : நினைத்து தவித்து துடித்து
வலியாய் ஏங்கிடவா
காயம் சாபம் பிரிவை
இனி நான் நீங்கிடவா
உன்னை பிரிகையில்
நெஞ்சம் சிதறுதோ
அது ஏன்? அது ஏனோ
உன்னை நினைக்கையில்
உள்ளம் பதறுதோ
ஏன் உன் நினைவு என்னை வாட்டுதோ
மனதில் ஓர் ஆசை தைத்தேன்
உன் மடியினில் தவழ்ந்திட
கனவினில் உன்னை காண துடித்தேன்
நிஜத்தில் நாம் கலந்திட
இமைபொழுதும் நினைவுதான்
லா லல லல லா
உன்னை பிரிந்தால்
ஆல்பம் : நினைத்து தவித்து (2012)
இசை : ஷேன் எக்ஸ்ட்ரீம்
வரிகள் : டி7
பாடகர்கள் : திவ்யா, டி7
F : Ninaithu,Thavithu,Thudithu,
Valiyai Yengidavaa…
Kaayam,Saabham,Pirivai…
Ini Naan Neengidevaa…
Unnai Pirigayil,
Nenjam Sitharutho…
Athu Yen Athu Yeno…
Unnai Ninaikayil,
Ullam Patharutho…
Yen Un Ninaivu Yennai Vaathutho…
Ethir Paarkiren,
Udal Verkiren…
Un Irandu Karangal Yennai Aanaithidhe Thavikiren…
Unn Theygammo Alaipaayutho…
Enathu Vizhiyil Pariponetho…
Aruginiley,
Vaarugaiyile,
Paarvai Yennai Thakiyathey…
Moochi Swasangal Kathal Yennai Vaathiyathey…
Unnai Vida,
Anbey Unnai Vida…
Verethuvum Ini Nirantharamillai...
Ninaithu,Thavithu,Thudithu,
Valiyai Yengidavaa…
Kaayam,Saabham,Pirivai…
Ini Naan Neengidevaa…
Unnai Pirigayil,
Nenjam Sitharutho…
Athu Yen Athu Yeno…
Unnai Ninaikayil,
Ullam Patharutho…
Ini Un Ninaivo Yennai Vaathutho…
Yennai Vaathutho,
Yennai Vaathutho…
Kaayamo,
Ithu Saabamo…
Ini Un Ninaivu…
Yennai Vaathutho…
M : Iru Vizhiyil Yekkam Kanden,
Un Vizhigalil Thukkam Kondaai…
Kathalai Solla Thudithen,
Irupuram Marupuram Uruvathai Maraithai…
Unnai Ninaithu Vaazhnthe Naatkal ,
Maranathai Thaandum Naraga Naatkal…
Kanneeril Sinthiya Penaa Sotkal ,
Arugil Nadamaadum Narumane Pookal…
Penmai, Un Pathaam Venmai,
Pookum Chediyil Kaanathe Puthumai…
Kaathurinthen, Kaathurippen,
Ini Ayul Vaarai Naan Kaathurippen…
Un Azhagil, Arivil, Siripil,
Yennai Thaakhaiyil,
Yennai Theendaiyil…
Nam Pirivo Inime Vasa Padavillai,
Yenno Unnai Ninaikayil…
F : Ninaithu,Thavithu,Thudithu,
Valiyai Yengidavaa…
Kaayam,Saabham,Pirivai…
Ini Naan Neengidavaa…
Unnai Pirigayil,
Nenjam Sitharutho…
Athu Yen Athu Yeno…
Unnai Ninaikayil,
Ullam Patharutho…
Yen Un Ninaivu Yennai Vaathutho…
Manathinil Or Aasai Thaithen…
Un Madiyinil Thavalnthida…
Kanavinil Unnai Kaana Thudithen…
Nijathil Naam Kalanthida…
Imaipozhuthum Ninaivuthaan…
Laaalaa laaalaaa…
Unnai Pirinthaal…
Album : Ninaithu Thavithu (2012)
Composer : Shane X’treme
Lyrics : D7
Singers : Thyivya feat Shane X’treme, D7 of S.L.Y SQUAD
No comments:
Plz Leave a Comment dude