பெ : ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
ஆ : கையோடு பூமியை சுமந்திடலாம்
பெ : தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
ஆ : நம் பேரில் திசைகளை எழுதலாம்
பெ : கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
ஆ : நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி
ஆ/பெ : இந்த உலகில் மிக பெரும் ஏழை
நண்பன் இல்லாதவன் ஹே……
ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்….
ஆ : தோள் மீது கை போட்டு கொண்டு
தோண்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்
ஒருவர் வீட்டிலே படுத்து தூங்கினோம் நட்பின்
போர்வைக்குள்ளே
பெ : இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே
தோழன் என்ற சொந்தம் ஒன்று
தோன்றும் நமது உயிரோடு
பெ : ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
ஆ : கையோடு பூமியை சுமந்திடலாம்
பெ : தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
ஆ : நம் பேரில் திசைகளை எழுதலாம்
ஆ : நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள
எண்ணங்கள் எண்ணங்கள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம்
நமது மேஜையில் உணவு கூட்டனி அதில் நட்பின் ருசி
பெ : அட வாழ்க்கை பயணம் மாறாலாம் நட்பு தான்
மாறுமா
ஆ : ஆயுள் காலம் தேர்ந்த நாளில்
ஆ/பெ :
நண்பன் முகம் தான் மறக்காதே
ஆ/பெ : ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்……
பெ : கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி
இந்த உலகின் மிக பெரும் ஏனி
நண்பன் இல்லாதவன் ஹே……..
படம் : எனக்கு 20 உனக்கு 18
(2003)
இசை : ஏ ஆர் ரஹ்மான்
வரிகள் : பா விஜய்
பாடகர்கள் : S.P.B சரண், சின்மயி
F : Oru Nanban
Irunthaal
Oru Nanban
Irunthaal
M : Kaiyoadu Bhoomiyai
Sumanthidalam
F : Thodu
Vaanam Pakkamae
Thoda
Vendum Nanbane
M : Nam Paeril Dhisaigalai
Ezhuthalam
F : Kadalil Nathigal Payer
Kalanthathu
Intha Natppil Engal Uyir
Kalanthathu
M : Natppu Enbathu Engal
Mugavari
Ithu Vaazhkai Paadathil Muthal
Vari
M/F : Intha Ulagin Migaperum
Aezhai..
Nanban Illathavan..
Hey..
Oru Nanban
Irunthaal
Oru Nanban
Irunthaal
Kaiyodu Bhoomiyai
Sumanthidalam
Thodu
Vaanam Pakkamae
Thoda
Vendum Nanbane
Nam Paeril Dhisaigalai
Ezhuthalam
M : Thoalmeethu
Kai Poatukondu
Thoandriyathai
Ellam Paesi
Oorai Sutri
Vanthoam
Vanthoam
Oruvar Veetilae
Padithu Thoonginoam
Natppin Poarvaikkulae
F : Intha Kaathal Kooda
Vaazhkayil
Azhagilae Thoandrumae
Thoazhan
Endra Sontham Ondru
Thoandrum
Namathu Uyiroadu
F : Oru Nanban
Irunthaal
Oru Nanban
Irunthaal
M : Kaiyoadu Bhoomiyai
Sumanthidalam
F : Thodu
Vaanam Pakkamae
Thoda
Vendum Nanbane
M : Nam Paeril Dhisaigalai
Ezhuthalam
M : Nenjukkul Nenjukkul Ulla
Ennangal Ennangal Solla
Nanban Orae Sontham
Namathu Maejayil Unavu Kootani
Athil Natppin Rusii..
F : Ada Vaazhkai Payanam
Maaralam
Natpputhaan Maarumaa..
M : Aayul Kaalam Thaerntha
Naalil
M/F : Nanban Mugamthaan
Marakathae
M/F : Oru Nanban
Irunthaal
Oru Nanban
Irunthaal
Kaiyodu Bhoomiyai
Sumanthidalam
Thodu
Vaanam Pakkamae
Thoda
Vendum Nanbane
Nam Paeril Dhisaigalai
Ezhuthalam
F : Kadalil Nathigal Payer
Kalanthathu
Intha Natppil Engal Uyir
Kalanthathu
Natppu Endrum Engal Mugavari
Ithu Vaazhkai Paadathil Muthal
Vari
Intha Ulagin Migaperum Aezhai..
Nanban Illathavan..
Hey..
Film : Enakku 20 Unakku 18
(2003)
Composer : A. R. Rahman
Lyrics : Pa.Vijay
Singers : S.P.B.Charan, Chinmayi
No comments:
Plz Leave a Comment dude