Wednesday 9 August 2017

Adiyae Sakkarakatti-Meesaya Murukku



Adiyae Sakkarakatti-Meesaya Murukku
அடியே சக்கரகட்டி
நெஞ்சுகுள்ள  ஸ்டிக்கர ஒட்டி
என்னதான் எங்க கூடி போறியோ நீ
அடியே ஆ ஆ
அடியே வேணாம்

ஆ...அடியே சக்கரகட்டி
நெஞ்சுகுள்ள  ஸ்டிக்கர ஒட்டி
என்னதான் எங்க கூடி போறியோ நீ

நீதான் என் வெல்லக்கட்டி
வாடி என் செல்லக்குட்டி
உன்னதான் உன்னதான் தேடுறேன் நான்

நானும் தேடி பார்த்தேன்
உலகம் தாண்டி பார்த்தேன்
உன்னை போல் அழகியை தான் பார்த்ததில்லடி

கவித பாடி பார்த்தேன்
கதகளி ஆடி பார்த்தேன்
அடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி

வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
நீ என்ன கொஞ்சதா வாடி புள்ள

வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
காதல் கொஞ்சமா தாடி புள்ள

வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
நீ என்ன கொஞ்சதா வாடி புள்ள

வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
காதல் கொஞ்சமா தாடி புள்ள

நா சிரிக்க நீ மொறச்சி என்ன பாக்கும் பொது
பெண்ணே என் மனசுக்குள் எப்படி இருக்கும்
புயலோஞ்சு மழை பேஞ்சு வெயில் அடிக்கும்போது
வீசிடுமே காத்து அடி அதுபோல் இருக்கும்
தோணவில்ல தோணவில்ல
என்ன பத்தி எனக்கேதான் தோணவில்ல
காணவில்ல காணவில்ல
என் மனசு  என்கிட்ட இல்ல இல்ல

நானும் தேடி பார்த்தேன்
உலகம் தாண்டி பார்த்தேன்
உன்னை போல் அழகியை தான் பார்த்ததில்லடி

கவித பாடி பார்த்தேன்
கதகளி ஆடி பார்த்தேன்
அடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி

வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
நீ என்ன கொஞ்சதா வாடி புள்ள

வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
காதல் கொஞ்சமா தாடி புள்ள

வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
நீ என்ன கொஞ்சத்தான்  வாடி புள்ள

வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
காதல் கொஞ்சமா தாடி புள்ள

படம் : மீசைய முறுக்கு (2017)
இசை : ஹிப் ஹாப் தமிழா
வரிகள் :  ஹிப் ஹாப் தமிழா
பாடகர்கள் :  ஹிப் ஹாப் தமிழா

Adiyae Sakkarakatti
Nenjukula Stickera Otti
Enatha Enga Kooti Poriyo Nee
Adiyae Aah Aah
Adiyae Venam

Adiyae Sakkarakatti
Nenjukula Stickera Otti
Enatha Enga Kooti Poriyo Nee

Neetha En Vellakatti
Vaadi En Chellakutti
Unathan Unathan Theduren Naan

Naanum Thedipaardhen
Ulagam Thandi Paardhen
Unaai Pol Azhagiyathan Paarthadiladi..

Kavitha Paadi Paardhen
Kathakali Aadi Paardhen
Adiyae Enna Konjam Paathu Selladi...

Vaa En Anjala
Naa Unna Kenjuraen
Nee Ena Konjatha Vaadi Pulla

Vaa En Anjala
Naa Unna Kenjuraen
Kadhal Konjama Thadi Pulla

Vaa En Anjala
Naa Unna Kenjuraen
Nee Ena Konjatha Vaadi Pulla

Vaa En Anjala
Naa Unna Kenjuraen
Kadhal Konjama Thadi Pulla

Naa Sirika Nee Morachi Ena Paakum Pothu
Pennae En Manasukul Eppadi Irukum

Puyalonju Mazha Penju Veyil Adikumpothu
Veesidumae Kaathu Adi Athupol Irukum

Thonavilla Thonavilla
Ena Pathi Enakaethan Thonavilla

Kaanavilla Kaanavilla
En Manadu Enkita Ila Ila

Naanum Thedipaardhen
Ulagam Thandi Paardhen
Unaai Pol Azhagiyathan Paarthadiladi..

Kavitha Paadi Paardhen
Kathakali Aadi Paardhen
Adiyae Enna Konjam Paathu Selladi..

Vaa En Anjala
Naa Unna Kenjuraen
Nee Ena Konjatha Vaadi Pulla

Vaa En Anjala
Naa Unna Kenjuraen
Kadhal Konjama Thadi Pulla

Vaa En Anjala
Naa Unna Kenjuraen
Nee Ena Konjaththan Vaadi Pulla

Vaa En Anjala
Naa Unna Kenjuraen
Kadhal Konjama Thadi Pulla

Film : Meesaya Murukku (2017)
Composer : Hip Hop Tamizha
Lyrics : Hip Hop Tamizha
Singer : Hip Hop Tamizha

No comments:

Plz Leave a Comment dude