ஆ : யாரோ உச்சி கிளை மேலே
குடைப்பிடித்தாரோ அது யாரோ
பெரும் மழைக்காட்டை திறக்கும் தாழோ
யாரும்மின்றி யாரும் இங்கு இல்லை
இந்த பூமி மேலே தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை
பேரன்பின் ஆதியில் ஊற்று
பெ : தரனனன்னே நன்னே நானா
ஆ : அதை தொட்டித்திறக்குது காற்று
ஆ/பெ : தரனன்னே நன்னே நானா
ஆ : இனி நட்சத்திரங்களின் காலம்
தரனன்னே நன்னே நானா
ஆ : காட்டில் ஒரு குறு குறு பறவை
சிறு சிறு சிறகை அசைக்கிறதே
காற்றில் அதன் நடனத்தின் ஓசை
கைகளை நீட்டி அழைக்கிறதே
காலம் அது திரும்பவும் திரும்புது
கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது
பெண்ணே நீ அருகினில் வர வர
காயங்கள் தொலைகிறதே
அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது
நீ வந்தாயே
உன் தோளில் நானும் சாயும்போது
நீ என் தாயே
படம் : தரமணி (2017)
இசை : யுவன்சங்கர் ராஜா
வரிகள் : நா முத்துக்குமார்
பாடகர் : யுவன்சங்கர் ராஜா
M : Yaaro Uchi Kilai Mealey
Kudaipidithaaro Adhu Yaaro
Perum Mazhaikaattai Thirakkum Thaazho
Yaarumindri Yaarum Ingu Illai
Indha Boomi Mealey Thannanthani Uyirgal Engumillai
Peranbin Aadhiyil Ootru
F : Tharananney Nanney Naanaa
M : Adhai Thottithirakkudhu Kaatru
M/F : Tharananney Nanney Naanaa
M : Ini Natchathirangalin Kaalam
Tharananney Nanney Naanaa
M : Kaattil Oru Kuru Kuru Paravai
Siru Siru Siragai Asaikkiradhey
Kaatril Adhan Nadanathin Osai
Kaigalai Neetti Azhaikkiradhey
Kaalam Adhu Thirumbavum Thirumbudhu
Kaalgal Mun Jenmathil Nuzhauyudhu
Penney Nee Aruginil Vara Vara
Kaayangal Tholaigiradhey
Adi Kanneeril Kangal Maraiyum Poadhu
Nee Vandhaaye
Un Thoalil Naanum Saayumboadhu
Nee En Thaaye
Film : Taramani (2017)
Composer : YuvanShankar Raja
Lyrics : Na Muthukumar
Singer : YuvanShankar Raja
No comments:
Plz Leave a Comment dude