Friday, 18 August 2017

Kallori Malare-Snegithiye


Kallori Malare-Snegithiye Tamil Lyrics
கல்லூரி மலரே மலரே
கண்ணோடு சோகமா
வெற்றியெனும் ஏணியின் படிகள்
தோல்விகள் தானம்மா
நீ வந்து துணையாய் நின்றால்
சோகங்கள் தீண்டுமா
வாழ்வோடு ஒவ்வொரு நாளும்
ஓர் பாடம் தானம்மா
சிறகுள்ள பறவைக்கெல்லாம்
வானம் சேரும்மா

ஓஹோ ஓஹோ ஓ..ஓஹோ ஓஹோ ஓ
ஓஹோ ஓஹோ ஓ..ஓஹோ ஓஹோ ஓ

கல்லூரி மலரே மலரே
கண்ணோடு சோகமா
வெற்றியெனும் ஏணியின் படிகள்
தோல்விகள் தானம்மா

ஜெயித்தது நாங்களடி
தோற்றது நீங்களடி
பாறைகள் மேலே முட்ட நினைத்த
முட்டைகள் தவிடுபடி
வெற்றிகளெல்லாமே நிரந்தரமில்லையடி
ஐஸ்க்ரீம் தலையில் ச்செரிப்பழம் இருப்பது
அரைநொடி வாழ்க்கையடி
முயலுக்கு ஊசிப்போட்டு தூங்க வைத்து
தேர்தலில் ஆமைகள் ஜெயித்ததடி
முயலுக்கு மயக்கங்கள் தெளிந்துவிட்டால்
ஆமையின் பாடுகள் ஆபத்தடி
எங்களுக்கு வெற்றியுண்டு
ஈக்களுக்கும் சிறகுண்டு
வென்றது யார் இன்று

கல்லூரி மலரே மலரே
கண்ணோடு சோகமா
வெற்றியெனும் ஏணியின் படிகள்
தோல்விகள் தானம்மா

இயற்கையில் கலந்துவிடு
இதயத்தை இழந்துவிடு
வண்ணத்துப்பூச்சியின் சிறகில் ஏறி
வனங்களில் பயணப்படு
கணிப்பொறி நிறுத்திவிடு
கணக்குகள் மறந்துவிடு
சூரியன் ஒளியில் நூலொன்று எடுத்து
பனித்துளி கோர்த்துவிடு
முத்தமிட்டு முத்தமிட்டு கொடிகளிலே
முத்துக்களை முத்துக்களை எடுத்துவிடு
வாசனை இல்லாத இலைகளுக்கு
உன் ஸ்வாசத்தில் வாசனை கொடுத்துவிடு
வானவில்லை கொண்டு வந்து
பூமியிலே நட்டு வைத்து
வாழ்வில் நிறமூட்டு

கல்லூரி மலரே மலரே கைவீசி ஆடம்மா
காற்றோடு சிறகு விரித்து கச்சேரி பாடம்மா
சாலை ஒரு வாசகசாலை வாசித்து பாரம்மா
ஒவ்வொரு பூவும் கானம் யோசித்து பாரம்மா
ஆனந்தம் வெளியில் இல்லை நம்மில் தானம்மா

படம் : சிநேகிதியே (2000)
இசை : வித்யாசாகர்
வரிகள் :
பாடகர்கள் : கே எஸ் சித்ரா, சுஜாதா, சங்கீதா சுஜீத்

Kallori Malare Malare
Kannodu Sogama
Vetri Ennum Yeniyin Padigal
Thozhvigal Thaanamma

Nee Vanthu Thunaiyai Nindral Sogangal Theenduma
Vazhvodu Ovvoru Naalum
Oar Paadam Thaanamma

Siragulla Paravaigellam Vaanam Seruma
Oho Oh Oh… Oho Oh Oh…
 Oho Oh Oh… Oho Oh Oh…

Kallori Malare Malare
Kannodu Sogama
Vetri Ennum Yeniyin Padigal
Thozhvigal Thaanamma

Jeithathu Naangaladi
Thorthathu Neengaladi
Paaraigal Mele Mutta Ninaitha
Muttaigal Thavidu Podi

Vetrigalellame Nirantharam Illaiyadi
Ice Cream Thalaiyil
Cherry Pazham Irupathu
Arai Nodi Vazhkaiyadi

Muyalukku Oosi Poattu Thunga Veithu
Therthalil Amaigal Jeyithathadi
Muyalukku Mayakkangal Thezhinthu Vittal
Aamaiyin Padugal Abathadi

Engallukku Vetri Undu
Eekalukkum Siraghundu
Vendrathu Yaaru Endru
Oho Oh Oh… Oho Oh Oh…
 Oho Oh Oh… Oho Oh Oh…

Kallori Malare Malare
Kannodu Sogama
Vetri Ennum Yeniyin Padigal
Thozhvigal Thaanamma

Iyarkaiyil Kalanthu Vidu
Ithaiyathi Ilanthu Vidu
Vaanathu Poochiyin Siraghil Yeri Vanangalil Payana Padu
Kanipoori Niruthividu
Kannukagal Maranthu Vidu
Suriyan Oliyil
Noolondredhuthu
Pani Thuli Koarthu Vidu

Muthammittu Muthammittu Kodigallille
Muththugalai Muththugalai Ezhupividu
Vasanai Illatha Ilaigalukku
Unn Swasathil Vasanai Koduthu Vidu

Vaanavillai Konduvanthu
Boomiyileh Nattu Vaithu
Vazhvil Niramoottu
Oho Oh Oh… Oho Oh Oh…
 Oho Oh Oh… Oho Oh Oh…

Kallori Malare Malare Kai Veesi Aadamma
Kaatrodu Siraghu Virithu Kacheri Paadamma
Salai Oru Vasaga Salai Vasithu Paaramma
Ovvoru Poovum Gaanam Yosiththu Paaramma
Anantha Veliyil Illai Nammil Thaanamma
Oho Oh Oh… Oho Oh Oh…
Oho Oh Oh… Oho Oh Oh…

Film : Snegithiye (2000)
Composer : Vidyasagar
Lyrics :
Singers : K.S.Chithra,Sujatha,Sangeetha Sujeeth

No comments:

Plz Leave a Comment dude