Tuesday, 22 August 2017

Thangaratham Vanthathu Veethiyile-Kalaikovil


Thangaratham Vanthathu Veethiyile-Kalaikovil
ஆ : ஆ ஆ ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ  ஆ ஆ  
ஆ : ஆ ஆ   ஆ ஆ ஆ ஆ      ஆ ஆ ஆ ஆ  
ஆ/பெ : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ : தங்கரதம் வந்தது வீதியிலே
தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே

தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
பெ : மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட

ஆ/பெ : தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
பெ : தங்கரதம் வந்தது வீதியிலே
ஆ : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ ஆ

பெ : செவ்விளநீரின் கண் திறந்து
செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
 
செவ்விளநீரின் கண் திறந்து
செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் தெண்டில் கோலமிட்டு
மூவருலா வந்த காலங்கள் போலே
முளைவிடும் தெண்டில் கோலமிட்டு
மூவருலா வந்த காலங்கள் போலே

தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே

ஆ : தங்கரதம் வந்தது வீதியிலே
பெ : ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ : மாங்கனிக் கன்னத்தில் தேனூற
சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
மாங்கனிக் கன்னத்தில் தேனூற
சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
தேன் தரும் வாழைகள் போராட
தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் பொன் மேனி தள்ளாட
தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட

ஆ/பெ : தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
 
தங்கரதம் வந்தது வீதியிலே
ஆ : ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ ஆ

படம் : கலைக்கோவில் (1964)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா

M : Ah Ah Ah Ah Ah Ah Ah Ah Ah
F : Ah Ah Ah Ah Ah Ah Ah Ah Ah
M/F : Ah Ah Ah Ah Ah Ah Ah Ah Ah
M : Thangaratham Vanthathu Veethiyile
Thangaratham Vanthathu Veethiyile
Oru Thalirmeni Vanthathu Therinile

Thangaratham Vanthathu Veethiyile
Oru Thalirmeni Vanthathu Therinile
Maragatha Thoranam Asainthaada
Nalla Maanikka Maalaigal Kavipaada
Maragatha Thoranam Asainthaada
Nalla Maanikka Maalaigal Kavipaada

M/F : Thangaratham Vanthathu Veethiyile
Oru Thalirmeni Vanthathu Therinile
F : Thangaratham Vanthathu Veethiyile
M : Ah Ah Ah Ah Ah Ah Ah Ah Ah

F : Sevvilaneerin Kan Thiranthu
Semmathulaiyin Manivaai Pilanthu
Sevvilaneerin Kan Thiranthu
Semmathulaiyin Manivaai Pilanthu
Mulaividum Thendil Kolamittu
Moovarulaa Vantha Kaalangal Pole
Mulaividum Thendil Kolamittu
Moovarulaa Vantha Kaalangal Pole

Thangaratham Vanthathu Veethiyile
Oru Thalirmeni Vanthathu Therinile

M : Thangaratham Vanthathu Veethiyile
F : Ah Ah Ah Ah Ah Ah Ah Ah Ah

M : Manganik Kannathil Thenoora
Siru Maivizhik Kinnathil Meen Aada
Manganik Kannathil Thenoora
Siru Maivizhik Kinnathil Meen Aada
Then Tharum Vaazhaigal Poraada
Then Tharum Vaazhaigal Poraada
Theviyin Pon Meni Thallaada
Then Tharum Vaazhaigal Poraada
Theviyin Pon Meni Thallaada Aada

M/F : Thangaratham Vanthathu Veethiyile
Oru Thalirmeni Vanthathu Therinile
Maragatha Thoranam Asainthaada
Nalla Maanikka Maalaigal Kavipaada
Thangaratham Vanthathu Veethiyile
M : Ah Ah Ah Ah Ah Ah Ah Ah Ah

Film : Kalaikovil (1964)
Composer : M S Vishwanathan, T.K.Ramamoorthy
Lyrics : Kavignar Kannadasan
Singers : M.Balamuralikrishna,P.Susheela

2 comments: