Friday, 1 September 2017

Odakara Orathile-Anthony Daasan

Odakara Orathile-Anthony Daasan
தந்தான நானா நனனா
தந்தா நன நானா நன
வந்தேனுன்னா வாரேன்னுன்னாள்ளே
தம்பி அந்தோணி சொந்தமா பாட்டெழுதி பாடி வரேன் நான்

ஓடகர ஓரத்திலே
ஒனக்காக காத்திருப்பேன்
உன்னோடு நான் ஒன்னா பேசணும்
அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்

ஓடக்கர ஓரத்திலே
ஒனக்காக காத்திருப்பேன்
உன்னோடு நான் ஒன்னா பேசணும்
அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்

ராப்பகலா தூக்கமில்ல
ராசாத்தி உன் நினைப்பு
போத்தி படுத்தாலும் போகவில்லை உன் சிரிப்பு

ராப்பகலா தூக்கமில்ல
ராசாத்தி உன் நினைப்பு
போத்தி படுத்தாலும் போகவில்லை உன் சிரிப்பு

நீ இருந்தா போதும் அடி
நான் நிதம் ஒரு பாட்டெழுத
கண்ணால் கண்டால், பின்னால் மறையுற!
பக்கம் வந்தாக்கா, அனல் பார்வை ஏனோ பாக்குற!

நீ இருந்தா போதும் அடி
நான் நிதம் ஒரு பாட்டெழுத
கண்ணால் கண்டால், பின்னால் மறையுற!
பக்கம் வந்தாக்கா, அனல் பார்வை ஏனோ பாக்குற!

ஓடக்கர ஓரத்திலே
ஒனக்காக காத்திருப்பேன்
உன்னோடு நான் ஒன்னா பேசணும்
அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்

கண்ணுறங்கும் நேரமெல்லாம் கண்மணியே உன் கனவா
கட்டி அணைக்கிறேன்டி தலையணையை உன் நினைவா
கண்ணுறங்கும் நேரமெல்லாம் கண்மணியே உன் கனவா
கட்டி அணைக்கிறேன்டி தலையணையை உன் நினைவா

தாய்மடியை தேடிகின்ற, பிள்ளை போல உன் மடிய
அன்பால் தானே நானும் கேக்குறேன்
நீ தருவேன்னு, நான் சந்தோசமா...
எழுதி பாடுறேன்

தாய்மடியை தேடிகின்ற, பிள்ளை போல உன் மடிய
அன்பால் தானே நானும் கேக்குறேன்
நீ தருவேன்னு, நான் சந்தோசமா...
எழுதி பாடுறேன்

ஓடக்கர ஓரத்திலே
ஒனக்காக காத்திருப்பேன்
உன்னோடு நான் ஒன்னா பேசணும்
அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்
என் ராசாத்தி கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்
என் ரோசாப்பூ கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்

வரிகள் : அந்தோணி தாசன்
பாடகர் : அந்தோணி தாசன்

Thanthana Naana NanaNaaa.
Thantha Nana NaaNaa Nana
Vandhennunna Vaarennenunalla
Thambi Anthony Sonthama Paattezhuthi Paadi Varen Naan

Odakara Orathile
Onakkaaga Kaathiruppen
Unnodu Naan Onna Pesanum
Athanale En Kannuku Munne Vanthu Nikka Venum

Odakara Orathile
Onakkaaga Kaathiruppen
Unnodu Naan Onna Pesanum
Athanale En Kannuku Munne Vanthu Nikka Venum

Raapagala Thookkamilla
Raasathi Un Ninappu
Pothi Paduthalum Pogavillai Un Sirippu

Raapagala Thookkamilla
Raasathi Un Ninappu
Pothi Paduthalum Pogavillai Un Sirippu

Nee Iruntha Pothum Adi...
Naan Nitham Oru  Paaatezhutha
Kannal Kandaal, Pinnal Maraiyura!
Pakkam Vanthakka, Anal Paarvai Yeno Paakura!

Nee Iruntha Pothum Adi...
Naan Nitham Oru  Paaatezhutha
Kannal Kandaal, Pinnal Maraiyura!
Pakkam Vanthakka, Anal Paarvai Yeno Paakura!

Odakara Orathile
Onakkaaga Kaathiruppen
Unnodu Naan Onna Pesanum
Athanale En Kannuku Munne Vanthu Nikka Venum

Kannurangum Neramellam Kanmaiye Un Kanava
Katti Anaikeren Di Thalaiyanai Un Ninaivaa
Kannurangum Neramellam Kanmaiye Un Kanava
Katti Anaikeren Di Thalaiyanai Un Ninaivaa

Thaimadiyai Thedikindra, Pillai Pola Un Madiya
Anbal Thaane Naanum Kekkuren
Nee Tharuvenu, Naan Santhosamaa...
Ezhuthi Paaduren

Thaimadiyai Thedikindra, Pillai Pola Un Madiya
Anbal Thaane Naanum Kekkuren
Nee Tharuvenu, Naan Santhosamaa...
Ezhuthi Paaduren

Odakara Orathile
Onakkaaga Kaathiruppen
Unnodu Naan Onna Pesanum
Athanale En Kannuku Munne Vanthu Nikka Venum
En Raasathi Kannuku Munne Vanthu Nikka Venum
En Rosapoo Kannuku Munne... Vanthu Nikka Venum

Singer : Anthony Daasan
Lyrics : Anthony Daasan

No comments:

Plz Leave a Comment dude