Saturday, 2 September 2017

Theendi Theendi Theeyai-Bala

Theendi Theendi Theeyai-Bala
ஆ : தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே

தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே

பெ : என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே

பெ : தொடங்கினால் கூசும் இடங்களால்
நகங்களை கீறும் படங்களா?
ஆ : தேகம் என்பதேன்ன? ஓர் ஆடை கோபுரம்
ஆடை வெல்லும்போது ஓர் காமன் போர்வரும்
பெ : குரும்புகள் குறையாது
தழும்புகள் தெரியாது
ஆ : கைகள் மேயுது மேயுது ரேகைகள் தேயுது
என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே

ஆ : இருவரே பார்க்கும் படவிழா
திரையிடும் மோக திருவிழா
பெ : காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு
போதும் என்ற போதும் நீ கேட்டு வாதிடு
ஆ : வேர்வரை சாய்க்காமல்
முதல் புயல் முடியாது
பெ : காமன் தேர்விது தேர்விது வேர்வையில் மூழ்குது

ஆ : தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே

பெ : தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே

படம் : பாலா (2002)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : பா விஜய்
பாடகர்கள் : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்

M : Theendi Theendi Theeyai Moottugiraaye
Thoondi Thoondi Thenai Oottugiraaye
Neeyae Kaadhal Noolagam … Kavithai Noolgal Aayiram
Kaadhal Theevaravaathiyin Aayudham Aanathey

F : Ennai Theendi Theendi Theeyai Moottugiraaye
Thoondi Thoondi Thaenai Ootttugiraaye
Neeyae Kaadhal Noolagam … Kavithai Noolgal Aayiram
Kaadhal Theevaravaathiyin Aayudham Aanathey

F : Thodanginaal Koosum Idangalaal …
Nagangaley Keerum Padangalaa ?
M : Dhegam Enbathenna ? Oar Aadai Goburam
Aadai Nazhuvumbodhu Oar Kaaman Porvalam
F : Kurumbugal Kuraiyaathu … Thazhumbugal Theriyaathu
M : Kaigal Meiyuthu Meiyuthu Regaigal Theyudhe
Theendi Theendi Theeyai Moottugiraaye
Thoondi Thoondi Thenai Oottugiraaye

M : Iruvare Paarkum Padavizhaa
Thiraiyidum Moga Thiruvizhaa
F : Kaathin Oram Saainthu , Nee Koonthal Kothidu
Podhum Endra Bodhum , Nee Kettu Vaathidu
M : Ver Varai Saaikkaamal … Mudhal Puyal Mudiyadhu
F : Kaaman Thervidhu Thervidhu Vervaiyil Moozhguthu

M : Theendi Theendi Theeyai Moottugiraaye
Thoondi Thoondi Thenai Oottugiraaye
Neeyae Kaadhal Noolagam … Kavithai Noolgal Aayiram
Kaadhal Theevaravaathiyin Aayudham Aanathey

F : Ennai Theendi Theendi Theeyai Moottugiraayyyyee
Thoondi Thoondi Thaenai Oottugiraayyyyee … !

Film : Bala (2002)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Pa. Vijay
Singers : Unni Krishnan, Sujatha Mohan

No comments:

Plz Leave a Comment dude